Latest topics
» வலைப்பேச்சுby ayyasamy ram Today at 8:18
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளிய முறையில் நடந்த நிதி மந்திரி மகள் திருமணம்
Page 1 of 1
எளிய முறையில் நடந்த நிதி மந்திரி மகள் திருமணம்
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் நிர்மலா சீதாராமன் பாதுக்காப்பு துறை அமைச்சர், நிதியமைச்சர் என பல முக்கிய பொறுப்பில் இருப்பது மட்டும் அல்லாமல் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர். இது மட்டும் அல்லாமல் இந்திரா காந்தி-க்கு அடுத்தாக பெண் பாதுக்காப்பு துறை அமைச்சராகவும், இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சராகவும் இருந்தவர் நிர்மலா சீதாராமன். இப்படி பல பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கும் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் ஓரே மகளான வாங்மயி ப்ரகலா-வுக்கு, ப்ரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் தனியார் ஹோட்டலில் மிக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது
பொதுவாக அரசியல் தலைவர்கள் வீட்டில் திருமணம் என்பறால் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஊரே வியக்கும் வகையில் தான் கொண்டாட்டங்கள் இருக்கும். ஆனால் மத்திய நிதியமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனின் ஓரே மகளான வாங்மயி ப்ரகலா-வின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது மட்டும் அல்லாமல் எந்த பெரிய அரசியல் தலைவர்களையும் அழைக்காமல் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு திருமண விழா நடந்துள்ளது. மத்திய நிதியமைச்சராக இருந்துக்கொண்டு நிர்மலா சீதாராமன், தனது மகளின திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்தியுள்ளார் என்பது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. வாங்மயி ப்ரகலா மற்றும் ப்ரதீக்-ன் திருமணம் பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்துள்ளதாக தெரிகிறது. .
நிர்மலா சீதாராமனின் கணவர் பொருளாதார நிபுணரும் சமூக விமர்சகர் டாக்டர் பரகலா பிரபாகர், இவருடைய கணவர் குடும்பம் காங்கிரஸ் ஆதரவாளராக இருக்கும் வேளையில், நிர்மலா சீதாராமன் பிஜேபி சேர்ந்தவராக உள்ளார். பெற்றோர் இருவரும் அரசியல் பின்புலம் கொண்டிருந்தாலும், திருமணம் எளிமையாக நடந்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மின்சார வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. 5 சதவீதமாக குறைப்பு - நிதி மந்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
» கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மகள் திருமணம் - திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது
» நிதி மந்திரி பதவி: பிரணாப் முகர்ஜி நாளை ராஜினாமா
» காதல் திருமணம் செய்தார் மகள்: கல்விச் சான்றுதழைத் தர மறுத்தார் தந்தை: போராடிய மகள் மயக்கம்!
» பல கலாசார முறையில் ஜெர்மன் தோல்வி கண்டுள்ளது : பிரதம மந்திரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|