Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
3 posters
Page 1 of 1
லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் இன்றைய காலத்தில் அத்தியாவசியமாகிறது. கல்வி முதல் அலுவலகம் வரை அத்தனை பணிகளுக்கும் லேப்டாப் அவசியமாகிறது. அந்தவகையில் என்ஜினியரிங் மாணவர்களுக்கு லேப்டாப் பயன்பாடு அதிகம் இருக்கும். அவர்கள் சரியான லேப்டாப் வாங்குவது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அந்த வகையில், AutoCAD, MATLAB மற்றும் SolidWorks போன்ற சிக்கலான ப்ரோகிராம்கள் பயன்படுத்தப்படும் என்பதால், போதுமான பேட்டரி கொண்ட நல்ல வகையில் இயக்க கூடிய லேப்டாப் வாங்குவது அவசியமாகிறது. |
Intel Core i5 அல்லது Core i7 சிப் கொண்ட லேப்டாப், குறைந்தபட்சம் 16ஜிபி ரேம், 32ஜிபி போதுமானதாக இருக்கும். 3D மாடலிங் மற்றும் வீடியோ ரெண்டரிங் போன்றவைகளும் பயன்படுத்தப்படும். அதேசமயம் ஒரு மீடியம் பட்ஜெட் லேப்டாப் குறித்து பார்ப்போம், |
Dell XPS 15 (2022)
Dell XPS 15 மாணவர்களுக்கு சிறந்த லேப்டாப் ஆக இருக்கும். Intel Core i9 12th-gen லேப்டாப் ஆக உள்ளது. 32GB வரை எக்ஸ்பேண்ட் செய்து கொள்ளலாம். 15.6-inch 3.5K OLED ஸ்கிரீன், 2TB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டது. நீண்ட நேர பேட்டரி லைவ் கொண்டது. இருப்பினும் இது விலை உயர்ந்ததாக உள்ளது.
HP Victus 15
HP Victus 15 ஆனது MD Ryzen 7 5800H ப்ராஸசர் கொண்டுள்ளது. 16GB வரை ரேம் எக்ஸ்பேண்ட் செய்யலாம்.
15.6-inch FHD IPS LED ஸ்கிரீன், 1TB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. விலைக்கு ஏற்ப செயல்திறன், கேம் மற்றும் வேலை பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம். ஆனால் குறைந்த பேட்டரி லைவ் கொண்டதாக உள்ளது.
Asus ROG Strix SCAR G834JY
இந்த லேப்டாப் 13th Gen Intel Core i9-13980HX ப்ராஸசர் கொண்டுள்ளது. 32 GB DDR5 ரேம், 18-inch ROG Nebula Display கொண்டுள்ளது. 1TB + 1TB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.
Google Pixelbook Go
Google Pixelbook Go Intel Core i7 கொண்டது. 16GB DDR4 ரேம், 13.3-inch 4K எல்.சி.டி டச் ஸ்கிரீன், 256ஜிபி எக்போண்டபுள் ஸ்ரோடேஜ், 11 மணி நேர பேட்டரி லைவ், சிறந்த குரோம் புக், பயோமெட்ரிக் லாக்கின் இல்லை, குரோம் ஓ.எஸ் மட்டுமே உள்ளது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: லேப்டாப் எப்படி தேர்ந்தெடுப்பது? என்ஜினியரிங் மாணவர்களுக்கான சிறந்த லேப்டாப்கள்
கணினி யுகத்தில் யாவருக்குமான அத்யாவசமான பதிவு
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Similar topics
» பெர்ஃப்யூமை தேர்ந்தெடுப்பது எப்படி .......?
» உங்கள் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி ?
» கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
» சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?
» சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ?
» உங்கள் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி ?
» கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் வேகத்தை அதிகரிப்பது எப்படி?
» சிறந்த அம்மாவாக இருப்பது எப்படி?
» சிறந்த முறையில் முடிவெடுப்பது எப்படி ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|