Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று உலக பட்டினி தினம்
3 posters
Page 1 of 1
இன்று உலக பட்டினி தினம்
![இன்று உலக பட்டினி தினம் 360_f_10](https://i.servimg.com/u/f85/13/02/10/42/360_f_10.jpg?)
உலகில் உள்ள ஒவ்வொருவரின் பசியையும் தீர்க்கும் அளவுக்கு போதுமான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், தினம்தோறும் 82.8 கோடி பேர் பட்டினியால் பசியுடன் உறங்கச் செல்கின்றனர். இவர்களின் மூன்றில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்காண்டு உணவு உற்பத்தி அதிகரித்து வந்தாலும், பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. ஓரளவு ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ள நடுத்தர மக்களுக்கும், வசதியான மக்களுக்கும் ஏழைகளின் பசிப்பணி பற்றி அக்கறை குறைந்துவிட்டது. இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. |
இதற்கு நாமும் ஒரு காரணம்
உலகில் அனைத்து மக்களுக்கு உணவளிக்கும் அளவுக்கு உணவு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், கோடிக்கணக்கான பேர் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் பசியில் வாடுவது ஏன்? இதற்கு பல சமூக பொருளாதார காரணங்கள் இருக்கலாம். ஆனால் இவற்றில் மிக முக்கியமானது உணவை வீணடித்தல். ஆம், ஒருவேளை உணவின்றி பலர் வாட, இந்தியர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் தலா 50 கிலோ அளவுக்கு உணவை வீணாக்குகிறோம் தெரியுமா?
இந்தியாவில் உற்பத்தியாகும் உணவில் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது, மூன்றில் ஒரு பங்கு உணவு சாப்பிடுவதற்கு முன்பே வீணடிக்கப்படுகிறது அல்லது கெட்டுவிடுகிறது என்கிறது அறிக்கை. இதன் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய். இப்படி உலகம் முழுவதும் வீணாக்கும் உணவை மிச்சப்படுத்தினாலே 300 கோடி ஏழை மக்களின் பசியாற்றிட முடியும் தெரியுமா?
உலக மக்ககளில் 9ல் ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கு ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைப்பதில்லை. வீணாக்கும் உணவை உற்பத்தி செய்ய பயப்பட்ட தண்ணீரைக் கொண்டு உலக மக்கள் ஒவ்வொருக்கும் நாளொன்றுக்கு 200 லிட்டர் நல்ல தண்ணீர் தர முடியும்.
நாம் வீணாக்கும் மொத்த உணவின் அளவுக்கு உணவை உற்பத்தி செய்ய சீனா அளவுக்கு பெரிய நிலப்பரப்பும், பூமியில் கிடைக்கும் நன்னீரில் 25 சதவீதமும் தேவைப்படுகிறது. இவ்வளவு பாதிப்புகளையும் தடுக்க வேண்டுமானால், உணவை வீணாக்குவதை நாம் ஒவ்வொருவரும் நிறுத்த வேண்டும். இதை ஒரு கடமையாக, உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுத் தாருங்கள்.
உணவு வீணாவதை தடுக்க
வீட்டிலும் சரி, வெளியேறும் சரி, உணவு தட்டில் உங்களுக்கு தேவையான அல்லது உங்களால் சாப்பிட முடிகிற அளவு உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
வீட்டில் உங்களுக்கு தேவையான அளவுக்கு மட்டுமே உணவு தயார் செய்யுங்கள். தயார் செய்த உணவை முதலில் சாப்பிடுங்கள். இதனால், உணவு கெட்டுப்போய் தூக்கி வீசுவதை தவிர்க்கலாம்.
உணவுப் பொருட்களோ, மளிகைப் பொருட்களோ ஷாப்பிங் செல்லும்போது உங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்குங்கள். தள்ளுபடி விலை என்றாலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றாலும் தேவைக்கு அதிகமாக வாங்கி வீணாக்காதீர்.
வெளியில் உணவகத்தில் சாப்பிட்டு மீந்த உணவை பார்சல் செய்து வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.
உணவுப் பொருட்களை வாங்கும்போது, அவற்றின் காலாவதி தேதிகளை கவனித்து வாங்குங்கள்.
அப்படியே உணவு வீணானாலும், குப்பையில் தூக்கி வீசாமல் அதை இயற்கை உரமாக பயன்படுத்துங்கள்.
உணவை வீணாக்குவது ஒரு தேசிய குற்றம். ஆகவே, உணவை வீணாக்காமல், மரியாதையுடன் உணவு உண்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள், நீங்களும் அதைப் பின்பற்றுங்கள். |
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: இன்று உலக பட்டினி தினம்
- Code:
உணவு வீணாவதை தடுக்க
ர(ரு)சித்தேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: இன்று உலக பட்டினி தினம்
“தினம்தோறும் 82.8 கோடி பேர் பட்டினியால் பசியுடன் உறங்கச் செல்கின்றனர்.”-
மேடைப் பேச்சுக்குத்தான் இத் தொடரைப் பயன்படுத்துகின்றனர்! உருப்படியாக எதுவும் செய்வதில்லை , செய்யவேண்டியவர்கள்!
மேடைப் பேச்சுக்குத்தான் இத் தொடரைப் பயன்படுத்துகின்றனர்! உருப்படியாக எதுவும் செய்வதில்லை , செய்யவேண்டியவர்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பட்டினி இல்லா உலகம் வேண்டும்; இன்று உலக உணவு தினம்
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
» உலக திரையரங்கு தினம் இன்று.
» இந்திய தேசிய இளைஞர் தினம்- சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று
» இன்று மகாத்மா காந்தி நினைவு தினம்: தியாகிகள் தினம்!
» இன்று அவர்கள்... நாளை?- இன்று உலக முதியோர் தினம் !
» உலக திரையரங்கு தினம் இன்று.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|