ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_c10தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_m10தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_c10 
kavithasankar
தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_c10தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_m10தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_c10 
mohamed nizamudeen
தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_c10தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_m10தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_c10 
Barushree
தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_c10தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_m10தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

3 posters

Go down

தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Empty தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

Post by சிவா Thu Apr 20, 2023 9:17 pm


'தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்'' என பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டின் தேசிய வேளாண் ஆய்வகத்தில் (French National Agricultural Research Institute) மெனோபாஸை கடந்த, உடல் பருமனான 58 பெண்களை வைத்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களின் அன்றாட உணவில், க்ரீம் வகை சீஸை (புளித்த பால் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை) சேர்த்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டது. ஒரு மாதம் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்த போது, அவர்கள் உடலில் கெட்ட கொழுப்புச்சத்து, டிரைகிளரைட் ஆகியவை குறைவது கண்டறியப்பட்டுள்ளது. வாழ்வியல் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இதய பாதிப்புகளும்கூட, அன்றாடம் மோர் குடித்து வந்தால் தடுக்கப்படும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற பத்திரிகையில் வெளிவந்த இந்த ஆய்வு முடிவில், 'மோர் மற்றும் புளித்த பால் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ள பொருள்கள் யாவும், உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்'' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு அமிலங்களும் (Polar Lipids) குறைவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்களில் ஒருவரான மிசால்ஸ்கி இந்த ஆய்வு முடிவு குறித்து கூறும்போது, "ஒவ்வொரு நாளும் 5 கிராம் கொழுப்புச்சத்து நிறைந்த பால் பொருள்களை உட்கொள்வதன் மூலமாக, உடலிலிருந்து 8.7 சதவிகித கொலஸ்ட்ராலை கரைக்கலாம் என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு மாத காலகட்டத்துக்குள் இந்த ஆய்வு முடிக்கப்பட்டுவிட்டது என்பதால், நீண்ட நாள்கள் தொடர்ச்சியாக மோர் குடிப்பவர்களுக்கு அதனால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுமா என்ற தகவலை எங்கள் தரப்பினரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. மோர் பாரம்பர்ய உணவாக இருக்கும் நாடுகளில், இதுகுறித்த ஆய்வுகள் மேற்கொள்வது நல்லது" என்றுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Empty Re: தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

Post by Dr.S.Soundarapandian Fri Apr 21, 2023 12:36 pm

தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் 1571444738 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Empty Re: தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

Post by T.N.Balasubramanian Fri Apr 21, 2023 6:12 pm

பானையில் நீர்மோர் கரைத்து பேத்தி /பேரன்களுக்கும் கொடுத்த பாட்டி,
வெய்யிலில் வெளியிலிருந்து  வரும் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும்  
தமிழர்கள் கொடுக்காத நீர்மோரா?

தயிராக சாப்பிடுவதை விட  மோராக உபயோகித்தல் சிறப்பு.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் Empty Re: தினமும் மோர் குடித்து வந்தால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தொடர்ந்து 14 நாள் ஏலக்காய் நீரை குடித்து வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரியுமா?
» ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அமைத்த இலவச மோர் பந்தல்: தினமும் 1600 லிட்டர் விநியோகம்
» ‘தினமும் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் ஸ்லிம் ஆகலாம்’
»  வறுமை வந்தால் வாடக்கூடாது, வசதி வந்தால் ஆடக்கூடாது...
» பசி வந்தால் பத்தும் பறக்கும்...தூக்கம் வந்தால்....?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum