Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு
2 posters
Page 1 of 1
சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு
சென்னை விமான நிலையத்தின் புதிய முனையம், ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 295 சதுர மிட்டரில் அமைந்துள்ளது. வருடத்திற்கு 300 லட்சம் பயணிகள் இந்த முனையத்தை பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முனையம், தமிழகத்தின் கலாச்சாரத்தை வெளிகாட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் உலக தரத்தில் உள்ள வசதிகளை பயணிகளுக்கு வழங்குகிறது.
இதில் 108 இமிகிரேஷன் (immigration) கவுண்டர்கள் உள்ளது. விமான நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும், வேறு இடங்களிலிருந்து பயணம் செய்து சென்னை விமானம் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கும் சரிசமமாக இந்த கவுண்டர்கள் பிரிக்கப்பட்டுள்ளது. விரைவாக பயணத்தை மேற்கொள்ள 100 சோதனை மையங்கள் உள்ளது.
இந்த புதிய கட்டத்தின் மேற்கூரை மோடிஃ (motif ) விளக்குகளால் ஆனது, மேலும் தென் இந்தியாவின் கோல வடிவங்களை கொண்டது.
விமான பயணம் மேற்கொள்ளும்போது அனுமதி அட்டையை ஸ்கேன் செய்த பிறகு, உங்களது உடமைகளை சோதனை செய்ய நீங்கள் வழங்க வேண்டும். இந்நிலையில் மிகவேகமாக சோதனை செய்யும் ஏ.ஆர்.டி.எஸ் முறையில் தானாக இயங்கும் பாதுகாப்பு சோதனை சிஸ்டம் உள்ளது. இதனால் நீங்க வேகமாக உங்கள் உடமைகளை சோதனை செய்து, விரைவில் பயணம் மேற்கொள்ள முடியும். இந்த புதிய முனையம் ரூ. 1, 260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில்
புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர்
நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
Last edited by சிவா on Sat Apr 08, 2023 4:50 pm; edited 2 times in total
Re: சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு
இந்தப் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம், விமான நிலையத்தின்
பயணிகள் சேவைத் திறனை ஆண்டுக்கு 23 மில்லியன் பயணிகள் என்ற
அளவில் இருந்து 30 மில்லியன் பயணிகளாக உயர்த்தும் என்று மத்திய
அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
Re: சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு
இந்தப் புதிய முனையம், கோலம், சேலை, கோயில்கள் போன்ற
பாரம்பரிய அம்சங்களைக் கொண்ட தமிழ் கலாச்சாரத்தைப்
பிரதிபலிக்கும் வகையிலும், இயற்கையான சுற்றுப்புறத்தைக்
கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.
Re: சென்னை விமான நிலைய புதிய முனையம் - புகைப்படத் தொகுப்பு
விமான ஆலய முனையம் நன்றாக எடுப்பாக உள்ளது. இன்னும் ஒரு முறையாவது வெளிநாடு போக ஆசை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மதுரை விமான நிலைய புதிய முனையம்
» ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல்
» 15 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் துபாய் சர்வதேச விமான நிலைய முனையம்!
» சென்னை மலர் கண்காட்சி: புகைப்படத் தொகுப்பு
» சென்னை விமான நிலைய லிப்டில் சிக்கிய முதல்வர் மீட்பு
» ரூ.2,500 கோடியில் ஏர்போர்ட் புதிய முனையம் : விமான நிலைய இயக்குனர் தகவல்
» 15 மாதங்களுக்கு பிறகு திறக்கப்படும் துபாய் சர்வதேச விமான நிலைய முனையம்!
» சென்னை மலர் கண்காட்சி: புகைப்படத் தொகுப்பு
» சென்னை விமான நிலைய லிப்டில் சிக்கிய முதல்வர் மீட்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|