ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

”தம்” வினை அனைவரையும் சுடும்.....

5 posters

Go down

”தம்” வினை அனைவரையும் சுடும்..... Empty ”தம்” வினை அனைவரையும் சுடும்.....

Post by சாந்தன் Mon Jan 25, 2010 11:55 am

நீங்க தம் பார்ட்டியா... ச்சும்மா புஸ்புஸ்னு ஊதித் தள்ளு-வீங்களா? நீங்க நெனைக்--குறது ஒண்ணு... நெசத்துல நடக்குறது ஒண்ணு கண்ணு!

”தம்” வினை அனைவரையும் சுடும்..... S122

நெனப்பு: 'தம் அடிக்கிறதை எப்போ வேணும்னாலும் நிறுத்து-வேன். எனக்கு அது வெரி சிம்பிள்!'

நெசம்: ஆண்டுக்கு 3.5 கோடி பேர் சிகரெட் பழக்கத்தை நிறுத்த முயற்சித்து, அதில் 7 சதவிகிதத்தினர் மட்டுமே வெற்றி அடைகிறார்கள்!

நெனப்பு: 'என் வாய், என் காசு.நான் தம்மடிக்கிறேன். மத்தவனுக்கு என்ன?'

நெசம்:
ஆண்டுக்கு 49 ஆயிரம் பேர் பாசிவ் ஸ்மோக்கிங்கால் (புகை பிடிப் பவரின்
அருகில் இருப்பவரும் அந்தப் புகையைச் சுவாசிப்பது) பாதிக்-கப்பட்டு
இறக்கிறார்கள். நீங்க தம் அடிச்சா, உங்க குழந்தை, உங்க குடும்பம்
எல்லாருக்கும் பாதிப்பு!

நெனப்பு: 'தம் அடிக்கிறதை நிறுத்தினா வெயிட் போடுவோம்!'

நெசம்: உண்மைதான். ஆனால் அது நல்ல அறிகுறி. 'உங்கள் செரி-மானம் அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக மாறுகிறது' என்று அர்த்தம்!

நெனப்பு: 'தம் அடிக் கிறது மேன்லி கம் செக்ஸி! அது ஆண்மை-யின் அடை--யாளம்!'

நெசம்: அதெல்லாம் அந்தக் காலம். '86 சத விகிதம் பெண்கள் தம் அடிக்காத ஆண்களையே விரும்புகிறார்கள்' என்கிறது ஒரு சர்வே!

நெனப்பு: 'போதையை விடணும்னா எப்போ தேவையோ அப்போ போய் டிரீட்மென்ட் எடுத்துக் குணமாகலாம். என்ன அவசரம்?'

நெசம்:
போதைக்கான சிகிச்சையை நீண்ட நாள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியிருக்கும்.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், தவணை முறை யில் மரணம் நெருங்கும்!
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

”தம்” வினை அனைவரையும் சுடும்..... Empty Re: ”தம்” வினை அனைவரையும் சுடும்.....

Post by சிவா Mon Jan 25, 2010 12:18 pm

அனைத்தும் உண்மைதான், ஆனால் விடமுடியவில்லையே!!! ”தம்” வினை அனைவரையும் சுடும்..... 56667


”தம்” வினை அனைவரையும் சுடும்..... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

”தம்” வினை அனைவரையும் சுடும்..... Empty Re: ”தம்” வினை அனைவரையும் சுடும்.....

Post by rikniz Mon Jan 25, 2010 12:19 pm

எதிர்ப்பு


”தம்” வினை அனைவரையும் சுடும்..... Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

”தம்” வினை அனைவரையும் சுடும்..... Empty Re: ”தம்” வினை அனைவரையும் சுடும்.....

Post by சாந்தன் Mon Jan 25, 2010 12:34 pm

நானும் தன ட்ரை பண்ணி பார்கிறேன். முடியவில்லை தல
”தம்” வினை அனைவரையும் சுடும்..... 67637 ”தம்” வினை அனைவரையும் சுடும்..... 67637
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

”தம்” வினை அனைவரையும் சுடும்..... Empty Re: ”தம்” வினை அனைவரையும் சுடும்.....

Post by யுவா Mon Jan 25, 2010 12:36 pm

நெசம்:
போதைக்கான சிகிச்சையை நீண்ட நாள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியிருக்கும்.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும், தவணை முறை யில் மரணம் நெருங்கும்!

கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

”தம்” வினை அனைவரையும் சுடும்..... Empty Re: ”தம்” வினை அனைவரையும் சுடும்.....

Post by kirupairajah Mon Jan 25, 2010 1:26 pm

அருமையான விளக்கத்துடன் நல்ல பதிவு நிர்மல்


”தம்” வினை அனைவரையும் சுடும்..... Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

”தம்” வினை அனைவரையும் சுடும்..... Empty Re: ”தம்” வினை அனைவரையும் சுடும்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum