ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் Poll_c10நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் Poll_m10நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்

Go down

நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் Empty நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்

Post by சிவா Sun Mar 19, 2023 8:35 pm

நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் Maxresdefault:

நமது உடலின் மிகவும் சக்தி வாய்ந்ததொரு நெட்வொர்க்காக நரம்பு மண்டலம் அமைந்துள்ளது. பார்வையில் தொடங்கி, நுகர்தல் முதல் நடப்பது, பேசுவது என நமது உடலின் அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் நரம்பு மண்டலம் தான் முதன்மையானதாக இருக்கின்றது. அத்தகைய நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் இயக்கம் சீர்குலைந்துவிடும். நரம்பு மண்டலம் பாதிப்படைந்து இருப்பதை சில அறிகுறிகள் உணர்த்துகிறது, அதனை வைத்து நாம் முன்கூட்டியே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

1) நரம்பியல் கோளாறின் மிகவும் பொதுவான அறிகுறியாக தலைவலி உள்ளது, கழுத்துக்கு மேல் உள்ள வலிகள் இதில் அடங்கும். இதில் ஒற்றைத் தலைவலி, டென்ஷன் வகைத் தலைவலி, கொத்துத் தலைவலி அல்லது இரண்டாம் நிலைத் தலைவலி போன்ற வலிகள் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், சைனசிடிஸ், மூளை இரத்தக் கட்டிகள், மூளைத் தொற்று, காயம், மூளைக் கட்டிகள், அனூரிஸம் போன்றவற்றாலும் தலைவலி ஏற்படும். கடுமையான மற்றும் தொடர்ந்து இருக்கும் புதிய தலைவலி, காய்ச்சல், சோம்பல், இரட்டை பார்வை, பார்வைக் குறைவு, வலிப்புத்தாக்கங்கள், தலையில் காயத்திற்குப் பிறகு தலைவலி. திடீரென ஏற்படும் மோசமான தலைவலி போன்றவை இருந்தால் ஆரம்பத்திலேயே நாம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

2) நரம்புகள் சேதமடைவதால் நியூரோஜெனிக் வலி ஏற்படுகிறது. வட்டு நோய், ஸ்போண்டிலோசிஸ், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற பல்வேறு காரணங்களினால் நரம்பியல் கோளாறுகள் ஏற்படுகின்றது. சில நேரங்களில் ஃபைப்ரோமியால்ஜியாவால் நாள்பட்ட வலி ஏற்படுகிறது, இதனால் சோர்வு, தூக்கம், நினைவாற்றல் இழப்பு மற்றும் மனநிலை பிரச்சினைகள் போன்றவை ஏற்படும். நாள்பட்ட வலி இருந்தால் நீங்கள் உடனே சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

3) வெர்டிகோ என்பது உடல் சுழலும் உணர்வு ஆகும், இந்த நிலையில் மிகவும் பலவீனமாக உணரக்கூடும். பொதுவாக வெர்டிகோ உடலில் சமநிலை அமைப்பில் உள்ள பிரச்சனைகளால் ஏற்படுகிறது, இது புற வெர்டிகோ மற்றும் மத்திய வெர்டிகோ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. புற வெர்டிகோ திடீர் தலை சுழற்சியால் தூண்டப்படுகிறது மற்றும் இது குறுகிய காலம் நீடிக்கும். எபிசோடிக், காதுகளில் டின்னிடஸ் அல்லது செவிப்புலன் பிரச்சினைகள், வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும். மூளையில் உள்ள பிரச்சனைகளால் மத்திய வெர்டிகோ ஏற்படுகிறது, நீண்ட கால வெர்டிகோ இருப்பின் பார்வை இழப்பு, உணர்வின்மை, மண்டை நரம்பு பலவீனம் போன்றவை ஏற்படும். பக்கவாதத்தாலும் சிலருக்கு திடீரென்று வெர்டிகோ ஏற்படும்.

4) மூளை செல்களுக்கு இடையே ஏற்படும் கட்டுப்பாடற்ற மின் செயல்பாடுகளின் வெடிப்புகளால் வலிப்பு நோய் ஏற்படுகிறது. மருந்து, காய்ச்சல் போன்ற கடுமையான பிரச்சனையின் காரணமாகவும் சிலருக்கு வலிப்பு ஏற்படலாம். உடலின் ஒரு பகுதியில் அல்லது உடல் முழுவதும் வலிப்பு ஏற்படும். எலக்ட்ரோ என்செபலோகிராம், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் பிற சிகிச்சைகளால் வலிப்பின் தன்மையை கண்டறியலாம்.

5) மனிதர்களுக்கு முழு உடலும் செயல்பட வேண்டியது அவசியம், உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் பலவீனம் ஏற்பட்டால்அது பல விளைவுகளை ஏற்படுத்தும். முகத் தசைகளின் பலவீனம் ஃபேஷியல் பால்சி என்றும், மூட்டு பலவீனம் மோனோபரேசிஸ் என்றும், உடலின் ஒரு பாதியின் பலவீனம் ஹெமிபரேசிஸ் என்றும், இரண்டு கால்களின் பலவீனம் பராபரேசிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. கட்டிகள், அதிர்ச்சி, ஏஎல்எஸ் போன்ற சிதைவு காரணங்கள் போலியோமைலிடிஸ் போன்ற தொற்றுகள், மயோசிடிஸ் போன்ற அழற்சி கோளாறுகள் ஏற்படும்.

6) நரம்பியல் கோளாறு உள்ள நோயாளிகளின் பொதுவான புகார் நினைவாற்றல் இழப்பு தான். சில சமயம் வயதானவர்களுக்கு முதுமையின் காரணமாக கூட நினைவாற்றல் இழப்பு ஏற்படும். டிமென்ஷியாவினால் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளில் சிரமம், அடுப்பை அணைப்பது, நெருங்கிய குடும்பம் மற்றும் நண்பர்களின் பெயர்களை மறப்பது அல்லது மொழி தொடர்பான பிரச்சனைகள் போன்றவை உள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum