ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படி ஏறுவதால் ஏற்படும் நன்மைகள்

Go down

படி ஏறுவதால் ஏற்படும் நன்மைகள்  Empty படி ஏறுவதால் ஏற்படும் நன்மைகள்

Post by சிவா Sun Mar 12, 2023 9:41 pm

படி ஏறுவதால் ஏற்படும் நன்மைகள்

படி ஏறுவதால் ஏற்படும் நன்மைகள்  Stair_10

சர்க்கரை நோய், மாரடைப்பு போன்ற வாழ்வு முறை சார்ந்த நோய்களுக்கு அதிக உடல் எடைதான் காரணம். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின்படி, ஒரு நாளைக்கு சாதாரணமாக 150 நிமிடங்கள் மிதமான வேகத்தில் உடல் பயிற்சி செய்ய வேண்டும் அல்லது 75 நிமிடங்கள் தீவிரமாக உடல் பயிற்சி செய்ய வேண்டும். சில வாரங்கள் இவை இரண்டையும் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் நடைபெற்ற சில ஆய்வுகளில் படி ஏறுவது  ஒரு வகை உடல் பயிற்சியாக கருதப்படுகிறது. வேகமாக படி ஏறுவது அல்லது மிதமான வேகத்தில் படி ஏறுவதால் உடல் எடை குறையும் என்று கூறப்படுகிறது.

சாதாரண மாடிப்படிகளில் ஏறும்போது, நமது தசைகள் வலு இழப்பதை கட்டுபடுத்தும், வயதாகும்போது உடலில் ஏற்படும் தளர்ச்சியை கட்டுப்படுத்தும்.  குறிப்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே மாடிப்படி ஏறுவதால், மெட்டபாலிக் குறைபாடு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மேலும் இது என்டோர்பின்ஸ்  சுரக்க உதவுகிறது., இதனால் நமக்கு கூடுதல் சக்தி கிடைக்கிறது.

இந்நிலையில்  சிலருக்கு இந்த மாடி படிகட்டுகள் ஏறுவதால், உடல் கொழுப்பு குறைந்து, சர்க்கரை நோய்யும் கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது. சிலருக்கு இதய நோய்  ஏற்படாமல் தடுக்கிறது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு 35 நிமிடங்கள் வரை மாடிப் படிகள் ஏறுவதை வழக்கமாக கொண்டிருந்தால் மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மாடிப் படிகள் ஏறும்போது, காயமடைய வாய்ப்பு இருப்பதால், 50 வயதுக்கு மேலே இருப்பவர்கள் இதை தவிப்பது நல்லது. மேலும் அதிவேகமாக முதலிலேயே ஏறுவதை தவிர்க்க வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum