ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ?

3 posters

Go down

தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ? Empty தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ?

Post by T.N.Balasubramanian Sat Mar 11, 2023 7:15 pm

அன்பு உறவுகளே /புதியவர்களே, Guestஅவர்களே!

சமீப காலமாக "Please thiru xxxxxxx in yyyyyyy book please" என்றெல்லாம் ஆங்கிலத்தில் வேண்டுகோள்கள் வருகின்றன.

தமிழ் படிக்க தெரிந்தவர்கள் எழுதவும் தெரிந்தவர்கள்தானே! மேலும் ஈகரையில்  பதிவிட ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் போதே, தமிழ் எழுத்துகள் உருவாகும்.  உங்கள் தேவைகளை தமிழில் கேட்கலாமே.

ஈகரை தமிழ் களஞ்சியம் --தமிழ் மென்பாட்டிற்காக தமிழர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட தளம்.
தமிழை வளர்ப்போம்.


மேலும் மின்னூல் தரவிறக்கம் என்ற பகுதியில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் உள்ளன. 
நீங்கள் விரும்பும் புத்தகங்கள் அதில் உள்ளனவா என்று பார்க்கவும்.
அதில் காணப்படாத புத்தகம் உங்கள் தேவை எனில், கேளுங்கள்.உறவுகளிடை அதற்கான 
தரவிறக்கம் இருக்குமெனில் பகர்வார்கள்.
ஆங்கில வேண்டுகோள்கள் பதிவுகள் நீக்கப்படும் .
ஒத்துழைப்பு தரவும் 


நன்றி.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

சிவா, mohamed nizamudeen, ஆனந்திபழனியப்பன், திருமதி.திவாகரன் and கிரிதரன் வ ரா இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ? Empty Re: தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ?

Post by சிவா Sat Mar 11, 2023 7:30 pm

மிகச் சரியான தகவலை சரியான நேரத்தில் எழுதியுள்ளீர்கள் தலைவரே.

இனிமேல் இங்கு மின்நூல்களின் வேண்டுகோள்கள் நிராகரிக்கபப்டுகிறது.

பதிவிடப்பட்டுள்ள மின்நூல்களை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தினமும் மின்நூல்கள் இங்கு பதிவிடப்படும். ஆனால் மின்நூல் வேண்டுகோள் பதிவுகள் நீக்கப்படும்.

காரணம்:

* தலைப்பு எழுதுவதில் அலட்சியம்.

* ஏற்கனவே ஈகரையில் பதிவிடப்பட்டுள்ள மின்நூல்களை தேடாமல் அதையே மீண்டும் கேட்பது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

mohamed nizamudeen and jeevakumar sumithira இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ? Empty Re: தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ?

Post by சிவா Mon Mar 13, 2023 7:57 pm

மீண்டும் கவனத்திற்கு
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ? Empty Re: தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ?

Post by btheivanayagam Wed May 17, 2023 12:53 pm

தமிழ் நாவல்கள் எழுத்துசித்தர் பாலகுமாரன் எழுதிய புதினம்
btheivanayagam
btheivanayagam
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 17/05/2023

Back to top Go down

தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ? Empty Re: தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ?

Post by சிவா Wed May 17, 2023 6:37 pm

btheivanayagam wrote:தமிழ் நாவல்கள் எழுத்துசித்தர் பாலகுமாரன் எழுதிய புதினம்


பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
https://www.eegarai.net/t143896-topic
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ? Empty Re: தமிழ் புத்தகங்கள் வேண்டுமெனில் , ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum