ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை -திருப்பதி தரிசன டிக்கட்

Go down

சென்னை -திருப்பதி தரிசன டிக்கட்  Empty சென்னை -திருப்பதி தரிசன டிக்கட்

Post by T.N.Balasubramanian Fri Jan 20, 2023 7:14 pm

சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு,
 பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்! 
 உலகப்பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு மாதந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் திருவேங்கடமுடையானைக் காண பல மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இன்னமும் கூட திருப்பதி தரிசன டிக்கெட் புக் செய்வது எப்படி? கார், பஸ், ரயில் இவற்றில் எதில் செல்வது சிறந்தது? தங்குமிடம் புக் செய்வது எப்படி? என்ன வகையான உணவுகளை அங்கு உண்ணலாம், அன்னபிரசாதம் பெற எப்படி செல்ல வேண்டும்? சென்னையில் இருந்து திருப்பதி செல்வது குறித்த பல தேவையான தகவல்களை இங்கே காண்போம்!


 திருப்பதி பாலாஜி தரிசனம் புக்கிங் அனைவருக்குமே திருப்பதி செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு. ஆனால் சர்வ தர்ஷனில் அவர்கள் நம்மை குடவுனில் மணி கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள். அவர்களும் கூட்டம் கூட்டமாக மக்கள் திருமலையை நோக்கி படையெடுக்கும் அவர்களுக்கும் வேறு வழியில்லை அல்லவா? ஆனால் இதில் சிக்கி கொள்ளாமல் சுவாமி தரிசனம் செய்ய நமக்கு வேறு வழி உள்ளது. அது தான் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட். ஆம்! ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதிக்கு மேல் https://tirupatibalaji.ap.gov.in/#/login இந்த இணையத்தளத்தில் ரூ. 300 சிறப்பு தரிசனதிற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றன. காலை 9 மணிக்கு துவங்கும் புக்கிங் 12 மணிக்கெல்லாம் முடிந்து விடுகிறது. நீங்கள் முன்பதிவு துவங்கிய உடனே பதிவு செய்து கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுக்கு விடுமுறை நாளில் காலை வேலையில் அதாவது 10 அல்லது 11 மணிக்கு தரிசனம் பார்ப்பது போல் புக் செய்து கொள்ளுங்கள். 
கார், பஸ், ரயில் – இவற்றில் எதில் செல்லலாம் கார் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சென்னையிலிருந்து 133 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நீங்கள் கார், பேருந்து அல்லது ரயில் மூலம் எளிதில் அடையலாம். கார் என்றால் நீங்கள் அதிக மைலேஜ் கொடுக்கும் Celerio, Redi go, Aura, Dzire, Altroz, Baleno போன்ற கார்களை எடுத்தால் நீங்கள் 3,000 முதல் 3,500 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் திருப்பதி சென்று வீட்டிற்கு திரும்பி வர சரியாக இருக்கும். Innova, Harrier, Safari, Taigun, Xuv 500 போன்ற பெரிய கார்களை எடுத்தால் 4,500 முதல் 5,500 ரூபாய்க்கு பெட்ரோல் போட வேண்டும். உங்களுக்கு காரில் செல்வது பிடிக்குமென்றால் நீங்கள் தாரளமாக செல்லலாம். 


பேருந்து 
சென்னையின் எந்த மூலையில் இருந்தும் சென்னை கோயம்பேடு மற்றும் சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தை அடைய வசதி உண்டு. மாதவரம் பேருந்து நிலையத்தில் கருடா, APSRTC மற்றும் இதர தனியார் பேருந்துகள் திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன. இவற்றில் செல்ல நீங்கள் முன்பதிவுகளும் செய்யலாம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழக அரசு பேருந்துகள் திருப்பதிக்கு இயக்கப்படுகின்றன. ஒரு டிக்கெட்டுக்கான கட்டணம் ரூ. 250 இல் இருந்து 1000 வரை செல்கிறது. ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு ரயில்கள் தினமும் இயக்கப்படுகின்றன. ஒரு டிக்கெட்டுக்கான கட்டணம் ரூ. 100 - 250 ஆகும். 
 தங்குமிடம் புக் செய்வது எப்படி? 
டிக்கெட் புக்கிங் செய்து விட்டால் போதுமானது என்று நீங்கள் இருந்து விட வேண்டாம். உங்களுடன் வயதானவர்கள், பெண்கள் அல்லது குழந்தைகள் வருகிறார்கள் என்றால் சற்று ஓய்வெடுக்க தனி அறை இருந்தால் அல்லது குளித்து ரெடியாக தனி அறை இருந்தால் நன்றாக இருந்து இருக்குமே என்று அங்கு சென்று நீங்கள் யோசிக்க வேண்டும். அதற்கும் உபாயம் உண்டு. https://tirupatibalaji.ap.gov.in/#/login இதே இணையத்தளத்தில் உங்களுடைய மெயில் ஐடி மற்றும் பாஸ்வர்ட் போட்டு தரிசின டிக்கெட் முன்பதிவு செய்தது போலவே, ஒவ்வொரு மாதமும் 25 ஆம் தேதிக்கு மேல் திருமலையில் தங்குமிடங்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது. உங்களுடைய வசதிக்கு ஏற்றார்போல் ரூ. 100 அல்லது ரூ. 1000 அறைகளை காஷன் டெபாசிட் செய்து புக் செய்து விடுங்கள். ஆனால் ரூ. 1000 அறையானது கோவிலுக்கு சற்று பக்கத்தில் இருக்கிறது. நடந்து செல்வதற்கு வசதியாக இருக்கும். உங்களுக்கு நடப்பது பிடிக்குமென்றால் ரூ. 100 அறையே புக் செய்யலாம். தவறொன்றும் இல்லை. 
 வகை வகையான உணவுகள் மற்றும் அன்னபிரசாதம் 
திருப்பதியில் ஏகப்பட்ட ஹோட்டல்களும் உணவகங்களும் உள்ளன. திருமலையிலும் கூட ஏராளமான தனியார் உணவகங்கள் இயங்குகின்றன. நீங்கள் திருப்பதியில் உணவு முடித்துவிட்டு கூட தரிசனத்திற்கு செல்லலாம். திருப்பதியில் உள்ள சிறு கடைகளிலும் கூட உணவு மிக ருசியாக கிடைக்கிறது. ஆந்திரா ஸ்பெஷல் உணவுகள், பாரம்பரிய உணவு வகைகள், வட இந்திய உணவுகள், தமிழக உணவுகள், செட்டிநாடு கார சார உணவுகள் ஆகியவையும் திருப்பதியில் கிடைக்கிறது. குறிப்பாக ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடியை சாதத்தில் போட்டு நெய் ஊற்றி சுவைக்க மறக்காதீர்கள்! மிகவும் ருசியாக இருக்கும்.
 அன்னபிரசாதம் சாப்பிட வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், நீங்கள் திருமலைக்கு தான் செல்ல வேண்டும். ஒரே நேரத்தில் 25,000 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வெங்கமாம்பா அன்னபிரசாத கூடத்தில் அனுதினமும் கிடைக்கும் சுவையான அன்னபிரசாதத்தை சாப்பிட்டு மகிழுங்கள். இதை சாப்பிட கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும்! அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொண்டீர்கள் அல்லவா! இப்பொழுதே பிளான் பண்ணுங்கள்!

நன்றி தட்ஸ் தமிழ் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum