ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

**இறுதி போட்டியில் புதிய பிரபஞ்ச அழகி கூறிய வெற்றிக்கான பதில்:**

2 posters

Go down

**இறுதி போட்டியில் புதிய பிரபஞ்ச அழகி கூறிய வெற்றிக்கான பதில்:** Empty **இறுதி போட்டியில் புதிய பிரபஞ்ச அழகி கூறிய வெற்றிக்கான பதில்:**

Post by ayyasamy ram Mon Jan 16, 2023 4:25 pm

**இறுதி போட்டியில் புதிய பிரபஞ்ச அழகி கூறிய வெற்றிக்கான பதில்:** Main-qimg-7bd47127113e4d4a086cdfce6a3e3a9e
-
71ஆவது பிரபஞ்ச அழகிப்போட்டி அமெரிக்காவின்
நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்தது. இந்த போட்டியில் 80க்கும்
மேற்பட்ட இளம்பெண்கள் பிரபஞ்ச அழகி கிரீடத்திற்காக
போட்டியிட்டனர்.

இறுதி சுற்றுக்கு அமெரிக்கா, வெனிசுலா, டொமினிக்
குடியரசு நாடுகளை சேர்ந்த அழகிகள் முன்னேறினர். இந்த
இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த 28வயதான
ஆர்’போனி கேப்ரியல் வெற்றி பெற்று 2022 பிரபஞ்ச அழகி
பட்டத்தை தட்டிச் சென்றார்.

கடந்த முறை பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற இந்தியாவை
சேர்ந்த ஹர்னாஸ் சந்து ரூ.45 கோடி மதிப்பிலான
கிரீடத்தை புதிய பிரபஞ்ச அழகிக்கு சூட்டி வாழ்த்தினார்.

இறுதி சுற்றில் வெற்றிக்கான கேள்வியும் அதற்கு வெற்றி
பெற்ற ஆர்’போனி கேப்ரியல் அளித்த பதிலும் தற்போது
டிரெண்டாகி வருகிறது. நீங்கள் பிரபஞ்ச அழகி பட்டத்தை
வென்றால் அதன் மூலம் மேம்பாட்டிற்கும்,
முன்னேற்றத்திற்கும் எப்படி செயலாற்றுவீர்கள் என
ஆர்’போனி கேப்ரியலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "நான் மாற்றத்திற்கான தலைவராக
செயல்படுவேன். டிசைனிங் மற்றும் தையல் தொழில் நான்
13 ஆண்டுகளாக ஈடுபடுகிறேன். நன்மைக்கான ஆற்றலாக
நான் பேஷன் தொழிலை பார்க்கிறேன். சுற்றுசூழலுக்கு மாசு
வராத வண்ணம் மறுசுழற்சி முறையிலான பொருள்களையே
நான் தையல் தொழிலில் பயன்படுத்துகிறேன்.

மேலும், குடும்ப வன்முறை, கடத்தல் போன்ற
சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களை நான் மீட்டு
பணிக்கு ஈடுபடுத்துகிறேன். பிறர் வாழ்வில்
மாற்றத்திற்கான விதையை விதைத்து அவர்களை மாற்றிக்
காட்டுவதன் மூலம் நாம் மாற்றத்தின் கருவியாக இருக்கிறோம்."
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

இதுவே அவர் பட்டத்தை வெல்வதற்கான பதிலாகவும்
அமைந்தது.

நியூஸ் 18
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

**இறுதி போட்டியில் புதிய பிரபஞ்ச அழகி கூறிய வெற்றிக்கான பதில்:** Empty Re: **இறுதி போட்டியில் புதிய பிரபஞ்ச அழகி கூறிய வெற்றிக்கான பதில்:**

Post by சிவா Mon Jan 16, 2023 6:10 pm

[note]பதிவு சொந்த கட்டுரைகள் பகுதியிலிருந்து தினசரி செய்திகளுக்கு மாற்றப்பட்ட்து [/note]


**இறுதி போட்டியில் புதிய பிரபஞ்ச அழகி கூறிய வெற்றிக்கான பதில்:** Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச திருமதி உலக அழகி போட்டியில் வென்ற தமிழக பெண்
» பிரபஞ்ச அழகி --இந்தியாவின் ஹானஸ் சாந்து
» சொதப்பல்' அறிவிப்புக்குப் பின் மிஸ் பிலிப்பைன்ஸுக்கு பிரபஞ்ச அழகி பட்டம்!
» உலக அழகி போட்டியில் தமிழக திருநங்கை!
» 118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum