ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட பாடல்களில் கடல்...!

2 posters

Go down

திரைப்பட பாடல்களில் கடல்...! Empty திரைப்பட பாடல்களில் கடல்...!

Post by ayyasamy ram Sat Jan 07, 2023 8:39 am

-
கடற்கரை அருகே படமாக்கிய பாடல்கள்,
கடல் சம்பந்தமான பாடல்கள்,
கடலைப் பின்னணியாகக் கொண்ட பாடல்கள்,
என்று வரிசைப் படுத்தலாம்.

நீலச்சேலை கட்டிக்கொண்ட சமுத்திரப் பெண்ணே
( திருவிளையாடல் )


சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
( சர்வர் சுந்தரம் )

--
கடலோரம் வாங்கிய காற்று ( ரிக்க்ஷாக்காரன் )

வாழ நினைத்தால் வாழலாம் ( ஆழக் கடலில் தோணி
போல )( பலே பாண்டியா )

அலைகளிலே தென்றல் ( மறுபிறவி )

தரை மேல் பிறக்க வைத்தான், பாட்டுக்கு பாட்டெடுத்து
( துள்ளி வரும் வெள்ளலையே )( படகோட்டி )

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ( காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிற்கும் கூட்டமே ),
முத்துக் குளிக்க வாரீயளா ( அனுபவி ராஜா அனுபவி )

நீலக்கடல் ஓரத்திலே ( திருமலை தென்குமரி )

நீலக்கடலின் ஓரத்தில் (அன்னை வேளாங்கண்ணி )

திருச்செந்தூரின் கடலோரத்தில் ( தெய்வம் )

நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற வாழ்விருக்கு
( நெஞ்சிருக்கும் வரை )

உன்னைத் தொட்ட காற்று ( நவக்கிரகம் )

சட்டி சுட்டதடா ( ஆலயமணி )

காற்றினிலே (காலமென்னும் கடலிலே )( துலாபாரம் )

காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி ( அவர்கள் )

பொங்கும் கடலோசை ( மீனவ நண்பன் )

அந்தியிலே வானம் ( சின்னவர் )
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட பாடல்களில் கடல்...! Empty Re: திரைப்பட பாடல்களில் கடல்...!

Post by ayyasamy ram Sat Jan 07, 2023 8:46 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட பாடல்களில் கடல்...! Empty Re: திரைப்பட பாடல்களில் கடல்...!

Post by கண்ணன் Mon Jan 09, 2023 12:59 pm

திரைப்பட பாடல்களில் கடல்...! 3838410834 திரைப்பட பாடல்களில் கடல்...! 3838410834
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

திரைப்பட பாடல்களில் கடல்...! Empty Re: திரைப்பட பாடல்களில் கடல்...!

Post by ayyasamy ram Mon Jan 09, 2023 5:36 pm


-


திரைப்படம் : அவர்கள்;  
ரிலீஸ் : 25th பிப்ரவரி 1977;  
இசை : எம்.எஸ். விஸ்வநாதன்;  
பாடல் : கண்ணதாசன்;  
பாடியவர் : எஸ். ஜானகி;  
நடிப்பு : சுஜாதா & ரவிகுமார்;  
டைரக்சன்  : K. பாலச்சந்தர்.


--
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது

ஆஹா
ஆஆ ஹா

காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது

..
ஆஹா ஆஹா

நான் வானிலே
மேகமாய் பாடுவேன்
பாடல் ஒன்று நான்
பூமியில் தோகை போல்
ஆடுவேன் ஆடல் ஒன்று (2)

கன்று குட்டி
துள்ளும் போது காலில்
என்ன கட்டு பாடு காலம்
என்னை வாழ்த்தும் போது
ஆசைக்கென்ன தட்டு பாடு

காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது

ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
..

தேர் கொண்டு
வா தென்றலே இன்று
நான் என்னை கண்டேன்
சீர் கொண்டு வா சொந்தமே
இன்று தான் பெண்மை
கொண்டேன்

பிள்ளை பெற்றும்
பிள்ளை ஆனேன் பேசி
பேசி கிள்ளை ஆனேன்
கோவில் விட்டு கோவில்
போவேன் குற்றம் என்ன
ஏற்று கொள்வேன்

காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது
விலங்குகள் ஏது

ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
ஆஹா ஆஆ ஹா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட பாடல்களில் கடல்...! Empty Re: திரைப்பட பாடல்களில் கடல்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum