Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைத் துளிகள்
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திரைத் துளிகள்
-
சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள ‘சாகுந்தலம்’
திரைப்படம் எதிர்வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகிறது.
கடந்த நவம்பர் மாதமே இப்படம் வெளியாக இருந்தது.
எனினும் தொழில்நுட்பப் பணிகள் முடிவடையாததால் வெளியீடு
தள்ளிப்போனது.
முப்பரிமாண தொழில்நுட்பத் தில் உருவாகி உள்ள இந்தப் படம்
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என
ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இதற்கிடையே, திரையுலகில்
பெண் கலைஞர்களின் எழுச்சி மகிழ்ச்சி அளிப்பதாக சமந்தா
தெரிவித்துள்ளார்.
நாயகியை மையப்படுத்தி உருவாகும் படங்களின் எண்ணிக்கை
அதிகரித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
Last edited by ayyasamy ram on Wed Jan 04, 2023 5:11 pm; edited 1 time in total
Re: திரைத் துளிகள்
-
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமா ரசிகர்களின்
மனம் கவர்ந்த நாயகியாக இருந்தார் ஸ்ரீதிவ்யா.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரெமோ’ உள்ளிட்ட வெற்றிப்
படங்களில் நடித்த அவருக்கு, அதன் பிறகு வாய்ப்புகள் சரியாக
அமையவில்லை. இதனால் பிற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி
வந்தார்.
இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்
படங்களில் ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். ‘ரெய்டு’ என்ற
படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா.
--
Last edited by ayyasamy ram on Wed Jan 04, 2023 5:11 pm; edited 1 time in total
Re: திரைத் துளிகள்
-
‘வாரிசு’ படம் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக உருவாகி
இருப்பதாகக் கூறியுள்ளார் தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண்.
சங்கர் இயக்கத்தில் இவர் நடிக்கும் ‘ஆர்சி 15’ படத்தின்
பணிகளுக்காக சென்னை வந்திருந்த போது, அவருக்காக ‘வாரிசு’
படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட தாம். அதைப் பார்த்துவிட்டு
விஜய்யை உடனே தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்
ராம் சரண்.
Last edited by ayyasamy ram on Wed Jan 04, 2023 5:09 pm; edited 1 time in total
Re: திரைத் துளிகள்
-
நடிகை மாளவிகா மோகனன் இமயமலைப் பகுதியில்
முகாமிட்டுள்ளாராம். அங்கு இருந்தபடியே புத்தாண்டு
நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளதாகக் கூறியுள்ளார்.
-
தமிழ்மரசு-sg
Re: திரைத் துளிகள்
மோகன்லால் ஜோடியாக சோனாலி குல்கர்னி
-
திருவனந்தபுரம்:
மலையாளத்தில் வெளியான ‘ஆமென்’, ‘அங்கமாலி டைரீஸ்’,
‘ஜல்லிக்கட்டு’ உள்பட பல படங்களை இயக்கியவர்,
லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. அவரது இயக்கத்தில் மம்மூட்டி,
ரம்யா பாண்டியன் நடித்துள்ள ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற
படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், தற்போது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும்
புதிய படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்துக்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்று பெயரிடப்
பட்டுள்ளது. இது பிரமாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக
உருவாக்கப்படுவதால், ஒவ்வொரு மொழியில் இருந்தும் நடிகர்,
நடிகைகளை தேர்வு செய்து நடிக்க வைக்கின்றனர்.
சமீபத்தில் கன்னட காமெடி நடிகர் டேனிஷ் சேட் ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ள நிலையில், ஹீரோயினாக மராத்தி நடிகை
சோனாலி குல்கர்னி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதை சோனாலி குல்கர்னி தனது சமூக வலைத்தளத்தில்
தெரிவித்துள்ளார். கடந்த 1994ல் வீனஸ் பாலு இயக்கிய ‘மே மாதம்’
என்ற தமிழ்ப் படத்தில் வினீத் ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை
சோனாலி குல்கர்னி. அவரும் மோகன்லாலுடன் நடிப்பவரும்
வெவ்வேறு சோனாலி குல்கர்னி என்பது குறிப்பிடத்தக்கது.
-தினகரன்
Re: திரைத் துளிகள்
'52 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு'
--
-
சென்னை,
இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்'
திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி
பெரும் வரவேற்பை பெற்றது.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்,
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக
அமைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்
பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான பணிகளை
தொடங்கியுள்ளார்.
இந்த படத்திற்கான தலைப்பு குறித்து பார்த்திபன் தனது
டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தனது அடுத்த படத்திற்கு, '52 ஆம் பக்கத்தில்
ஒரு மயிலிறகு' என்று பெயரிடப்பட்டுள்ளதாக பார்த்திபன்
தெரிவித்துள்ளார்.
-
தினத்தந்தி
--
-
சென்னை,
இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்'
திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி
பெரும் வரவேற்பை பெற்றது.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்,
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக
அமைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் வென்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர்
பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான பணிகளை
தொடங்கியுள்ளார்.
இந்த படத்திற்கான தலைப்பு குறித்து பார்த்திபன் தனது
டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி தனது அடுத்த படத்திற்கு, '52 ஆம் பக்கத்தில்
ஒரு மயிலிறகு' என்று பெயரிடப்பட்டுள்ளதாக பார்த்திபன்
தெரிவித்துள்ளார்.
-
தினத்தந்தி
Re: திரைத் துளிகள்
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரிவால்வர் ரீட்டா' படத்தின் போஸ்டர் வெளியீடு
-
-
சென்னை,
கடந்த ஆண்டு வெளியான 'சாணிக் காயிதம்'
திரைப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மாறுபட்ட
நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது ரசிகர்களிடையே
பெரும் பாராட்டைப் பெற்றது.
அதே போல் தெலுங்கில் 'சர்காரு வாரி பாட்டா',
மலையாளத்தில் 'வாஷி' உள்ளிட்ட படங்களில் கீர்த்தி
சுரேஷ் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில்
நானியுடன் 'தசரா' படத்திலும், தமிழில் 'மாமன்னன்'
படத்தில் உதயநிதியுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள
இரண்டு படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக நடிக்கும் படம்
'ரிவால்வர் ரீட்டா' என பெயரிப்பட்டுள்ளது. இயக்குநர்
சந்துரு இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
தற்போது வெளியாகியுள்ளது.
வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த
போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-தினத்தந்தி
-
-
சென்னை,
கடந்த ஆண்டு வெளியான 'சாணிக் காயிதம்'
திரைப்படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மாறுபட்ட
நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது ரசிகர்களிடையே
பெரும் பாராட்டைப் பெற்றது.
அதே போல் தெலுங்கில் 'சர்காரு வாரி பாட்டா',
மலையாளத்தில் 'வாஷி' உள்ளிட்ட படங்களில் கீர்த்தி
சுரேஷ் நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில்
நானியுடன் 'தசரா' படத்திலும், தமிழில் 'மாமன்னன்'
படத்தில் உதயநிதியுடனும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள
இரண்டு படங்களும் இந்த ஆண்டு திரைக்கு வர உள்ளன.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக நடிக்கும் படம்
'ரிவால்வர் ரீட்டா' என பெயரிப்பட்டுள்ளது. இயக்குநர்
சந்துரு இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
தற்போது வெளியாகியுள்ளது.
வித்தியாசமான முறையில் வெளியாகி இருக்கும் இந்த
போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-தினத்தந்தி
Re: திரைத் துளிகள்
'வாத்தி' படத்தின் புதிய அப்டேட்.!
-
-
சென்னை,
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி
இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்
திரைப்படம் 'வாத்தி'.
பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும்
இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில்
'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும்
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள்
மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி
திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில்
இந்த படத்தின் நாடோடி மன்னன் பாடல் வரும் 17 ஆம்
தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
-தினத்தந்தி
-
-
சென்னை,
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி
இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்
திரைப்படம் 'வாத்தி'.
பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரித்து வரும்
இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில்
'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.
சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும்
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் ரசிகர்கள்
மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
'வாத்தி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி
திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில்
இந்த படத்தின் நாடோடி மன்னன் பாடல் வரும் 17 ஆம்
தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
-தினத்தந்தி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திரைத் துளிகள்
» திரைத் துளிகள்...(தொடர் பதிவு)
» திரைத் துளிகள் - தொடர் பதிவு
» திரைத் துளிகள்
» திரைத் துளிகள்
» திரைத் துளிகள்...(தொடர் பதிவு)
» திரைத் துளிகள் - தொடர் பதிவு
» திரைத் துளிகள்
» திரைத் துளிகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|