ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை?

2 posters

Go down

வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை? Empty வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை?

Post by ayyasamy ram Wed Dec 28, 2022 8:07 pm

வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை? Vikatan%2F2019-12%2Fbd5961dc-f73a-4987-a38a-e8643e775a2c%2Fwalk_2635038_640.jpg?rect=0%2C0%2C640%2C360&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை? 2BfFc2Z
-
நீரிழிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு
மிக அதிகமாக இருக்கும். நடக்கும்போது அந்தச்
சர்க்கரையானது தசைகளுக்குள் சென்று, தசைகளால் அது
பயன்படுத்தப்பட்டு விடும். அதனால் ரத்தச் சர்க்கரை அளவு
குறையும்.

அதன் காரணமாகவே நீரிழிவு உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி
முக்கியம் என்பது அறிவுறுத்தப்படுகிறது.

நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் தினமும் குறைந்தது 5 ஆயிரம்
அடிகள் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.
இன்றைக்கு உள்ள தொழில்நுட்ப வசதிகளின் காரணத்தால்
எத்தனை அடிகள் நடக்கிறோம் என்பதைக் கணக்கிடுவது
மிகவும் சுலபம்.
-
உடல் பருமனாக இருப்பவர்கள் 5 ஆயிரம் அடிகளை நடக்க
ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். அதுவே
ஒல்லியான ஒருவர் அதை அரை மணி நேரத்தில் நடந்து
முடித்துவிடுவார். எனவே 5 ஆயிரம் அடிகள் என்பது
பொதுவாகச் சொல்லப்படுகிற அறிவுரை. அதைத் தாண்டி
தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும்
என்பதுதான் முக்கியம்.
-
நடைப்பயிற்சி என்றில்லை, மாடிப்படிகளில் ஏறி, இறங்குவது
கூட நீரிழிவு உள்ளவர்களுக்கு நல்ல பயிற்சிதான். வாக்கிங்கோ,
மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதோ, மலையேற்றமோ....
நீரிழிவு பாதிப்புள்ளவர்களுக்கு ஏதேனும் ஓர் உடற்பயிற்சி
முக்கியம் என்பதுதான் இதன் அர்த்தம்.

வாய்ப்பு உள்ளவர்கள் ஜிம்முக்கு சென்றும் வொர்க் அவுட்
செய்யலாம்.
--
-
நீரிழிவு மருத்துவர் டி. பழனியப்பன்
நன்றி: விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை? Empty Re: வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை?

Post by Dr.S.Soundarapandian Wed Dec 28, 2022 8:43 pm

வாக்கிங் போனால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது எந்த அளவுக்கு உண்மை? 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?
» எந்த பக்கம் "வாக்கிங்' போனால் உடம்புக்கு நல்லது? இடபுறமா, வலபுறமா...
» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
» இனிப்பு பானங்கள் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இறப்பு நேரும் அளவுக்கு ஆபத்தானது
» எந்த அளவுக்கு பிடிக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum