ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடையாள்-சிவகங்கை தெய்வம் வீர மங்கை வெட்டுடையாள்

Go down

 உடையாள்-சிவகங்கை தெய்வம் வீர மங்கை வெட்டுடையாள்  Empty உடையாள்-சிவகங்கை தெய்வம் வீர மங்கை வெட்டுடையாள்

Post by Joseph28 Sun Dec 25, 2022 7:26 pm

 உடையாள்-சிவகங்கை தெய்வம் வீர மங்கை வெட்டுடையாள்  Images10காலனிய ஆதிக்கத்துக்கு எதிராக உயிர் தியாகம் செய்து, தமிழர்களின் தெய்வமானார் உடையாள் என்ற பெண்.
சிவகங்கை அரசி வேலு நாச்சியார், தனது கணவர் கொலை செய்யப்பட்ட பின்பு அவரை கைது செய்ய எதிரிகள் தேடியபோது சிவகங்கையில் இருந்து வெளியேறினார்.
வெள்ளையர்களின் படையினர் இவரை நாடு முழுவதும் தேடி கொண்டு இருந்தார்கள். வேலு நாச்சியார் காடுகள் வழியாக சிவகங்கையில் இருந்து வெளியேறும் நேரத்தில் மாடு மேய்க்கும் யாதவர் குல பெண், "உடையாள்" என்ற சிறுமியிடம் நீர் அருந்திவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிய பின் நன்றி தெறிவித்து, அந்த இடத்தை விட்டு சென்றார். 
 உடையாள்-சிவகங்கை தெய்வம் வீர மங்கை வெட்டுடையாள்  Images11
சிறிது நேரத்தில் வெள்ளையர்கள் படை அங்கே வந்து யாதவ குல சிறுமியிடம் வேலுநாச்சியார் சென்ற வழியை கேட்டார்கள். "சொல்லவில்லை என்றால் துண்டு துண்டாக வெட்டி விடுவேன்" என மிரட்டினார்கள். துப்பாக்கியுடனும் நவீன ஆயுதங்களுடனும் நின்று கொண்டிருந்த எதிரிகளைப் பார்த்து தைரியமாக தலை நிமிர்த்தி "வெட்டிக் கொன்றாலும் சொல்லமாட்டேன்" என்றாள் உடையாள். சிறுமி என்று கூட பார்க்காமல் முதலில் ஒரு கையை வெட்டினார்கள். அப்படியும் அலட்சியமாக சொல்ல மாட்டேன் என பதில் அளித்தாள் உடையாள். நெஞ்சுரம் கொண்ட அந்த சிறுமியின் தலையை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து சென்றார்கள் வெள்ளையர்களின் படையினர்.
 உடையாள்-சிவகங்கை தெய்வம் வீர மங்கை வெட்டுடையாள்  Images12
வேலு நாச்சியாருக்கு இந்த செய்தி தெரிய வந்ததும்,அந்த வீரமிக்க உடையாளின் நினைவாக தன்னுடைய பெண்கள் போர் படைப் பிரிவுக்கு "உடையாள் படை பிரிவு" என பெயர் வைத்து அதற்கு தனது பாதுகாவலராக இருந்த குயிலியை தலைவி ஆக்கினார்.

தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்ததற்காக உடையாளுக்கு "வெட்டு உடையாள் காளியம்மன்" என்ற கோயிலையும் கட்டி, உண்டியலில் தனது வைர தாலியை சமர்ப்பித்து வணங்கினார் வேலுநாச்சியார்.
 உடையாள்-சிவகங்கை தெய்வம் வீர மங்கை வெட்டுடையாள்  Images13
வெள்ளை காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காக ஆண், பெண் வேற்றுமையின்றி சமூக பேதங்களின்றி "தமிழர்கள்" என்று அனைவரும் ஒன்றிணைந்து விடுதலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு போராடினார்கள். தமிழர் தலைநிமிர்ந்து நிற்க ஒரு சின்னஞ்சிறு சிறுமிக்குக்கூட விடுதலை வேட்கை இருந்தது என்பது நமக்கான வரலாற்று படிப்பினையாகும்.

#சிவகங்கை
#வேலுநாச்சியார்
#உடையாள்
#குயிலி
#வெட்டுடையாள்
#காளியம்மன்
#பெண்விடுதலைவீரர்கள்
#இந்தியவிடுதலை
#
Joseph28
Joseph28
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2022

Joseph28 இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum