ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

’நந்தன்’ படம் குறித்து சசிகுமார்

Go down

’நந்தன்’ படம் குறித்து சசிகுமார் Empty ’நந்தன்’ படம் குறித்து சசிகுமார்

Post by ayyasamy ram Mon Dec 12, 2022 7:17 pm

’நந்தன்’ படம் குறித்து சசிகுமார் TM_1211_CJ_doc7nzibn09gdf1inukyjj9_10183153_kunalan.jpg?w=700&dpr=1

‘நந்­தன்’ படம் குறித்த பேச்­சும் எதிர்­பார்ப்­பு­களும்
கோடம்­பாக்­கத்­தில் அதி­க­ரித்த வண்­ணம் உள்ளன.
கார­ணம், இந்­தப் படத்­துக்­காக தனது தோற்­றத்தை
முற்­றி­லு­மாக மாற்­றிக்­கொண்­டுள்­ளார் பட நாயகன்
சசி­கு­மார்.

ஏற்ற இறக்­க­மா­கக் கட்­டிய லுங்கி, ஒரு வார அழுக்­குச்
சட்டை, சீவாத தலை­முடி, பழைய ரப்­பர் செருப்­பு­டன்
வலம் வரும் சசியை அவ­ரது வீட்­டா­ருக்கே அடை­யா­ளம்
தெரி­யாது. அந்த அள­வுக்கு கதா­பாத்­தி­ர­மா­கவே மாறி­
விட்­டார்.

“இது நந்­தன் என்ற தனி மனி­தனின் கதை அல்ல.
ஏரா­ள­மான நந்­தன்­க­ளின் கதை. கல­க­லப்­பும் துய­ர­மும்
கலந்­துள்ள சாமா­னி­யர்­களின் வாழ்க்­கைப் பதிவு.

அவர்­களில் ஒரு­வன்­தான் என் படத்­தின் கதா­நா­ய­கன்.
அவ­னுக்­குத் தெரிந்­த­தெல்­லாம் விசு­வா­ச­மும்
உண்­மை­யும்­தான்.

“ரக­ளை­யும் சிரிப்­பு­மாகச் சென்று கொண்­டி­ருக்­கும்
அவ­னது வாழ்க்­கை­யில், திடீ­ரென அர­சி­யல் விளை­யா­டத்
தொடங்­கு­கிறது. குட்­டக்­குட்­டக் குனி­யும் நந்­த­னால் ஏதும்
செய்ய முடி­யாத நிலை.

“இரண்டு முறை அடி­வாங்­கி­விட்­டால், மூன்­றா­வது முறை எ
திரி­யைப் பாய்ந்து அடிப்­ப­வன் அல்ல இந்­தக் கதா­நா­ய­கன்.
உண்­மை­யைச் சொல்ல வேண்­டும் என்­றால், ஒரு கட்­டத்­தில்
இந்­தக் கதை­யில் நடிக்க ஏன்­தான் ஒப்­புக்­கொண்­டோமோ
என்று நான் வருத்­தப்பட்டிருக்கிறேன்.
இந்­தக் கதை அவ்­வ­ளவு வலி­யானது, கொடு­மை­யா­னது,”
என்கி­றார் சசி­கு­மார்.


இயக்­கு­நர் சர­வ­ணன் இந்­தக் கதையை முத­லில்
சசி­கு­மா­ரி­டம்­தான் சொன்­னா­ராம். முழு­மை­யாகக் கேட்டு
முடித்ததும் கதை நாயகனாக கரு­ணாஸ் நடித்­தால் நன்­றாக
இருக்­கும் என்­றேன். கரு­ணா­ஸுக்­கும் கதை பிடித்­தி­ருந்­த­து.

ஆனால் கரு­ணாஸ், சூரி என்று ஒரு சுற்று சுற்­றி­விட்டு
மீண்­டும் என்­னி­டமே திரும்பி வந்­தது இந்­தக் கதை.

“இயக்­கு­நர் சர­வ­ணன் எனது பதி­னைந்து ஆண்­டு­கால நண்­பர்.
அத­னால் அவர் கேட்­ட­தும் மறுக்க முடி­யா­மல் துணிந்து
கள­மி­றங்­கி­விட்­டேன். அத­னால்­தான் எனது தோற்­றத்­தில்
இந்த தலை­கீழ் மாற்றம்,” என்று விளக்­கம் அளிக்­கி­றார்
சசி­கு­மா­ரர்.

கதை நாய­க­னாக தனக்­கான கதா­பாத்­தி­ரத்தை
உள்­வாங்­கத்­தான் மிக­வும் சிர­மப்­பட்­டா­ராம். முதல்­நாள்
படப்­பி­டிப்­பின்­போது, கதா­நா­ய­கன் நெருக்­க­டி­யில் சிக்­கித்
தவிக்­கும் காட்­சி­யைப் பட­மாக்கி உள்­ள­னர்.

அதில் மெனக்­கெட்டு நடித்­த­போது ஒட்­டு­மொத்­த படக்­கு­ழு­வும்
கைதட்டி உற்­சா­கப்­ப­டுத்­தி­ய­தா­கச் சொல்­கி­றார்.

“இயக்­கு­நர் சொன்ன கதை­யின் உயிர் என்­னுள் மெல்ல
மெல்­லத்­தான் இறங்­கி­யது. அதை உணர்ந்­த­தும், படப்­
பி­டிப்பை தொடர்ந்து நடத்­துங்­கள் என்­று­கூ­றி­விட்டு, சுமார்
ஒரு­வார காலம் ஒதுங்­கி­விட்­டேன்.

அந்­தச் சம­யத்­தில் அமை­தி­யாக யோசித்து, சில­வற்றை
முடிவு செய்து, அதன்பிற­கு­தான் படப்­பிடிப்­பில் பங்­கேற்­றேன்,”
என்­கி­றார் சசி.

கூ­லி­களாக காலங்­கா­ல­மாக அல்­லா­டும் ஒரு கூட்­டத்­தின் கதை
இது. ஏச்­சுப் பேச்­சு­கள், அவ­மா­னங்­கள், இழப்பு­கள் என
எது­வும் அவர்­க­ளி­டம் எந்­த­வித சல­னத்­தை­யும் ஏற்­ப­டுத்­தாது.

“அவர்களைப் பற்றி விரிவாக பதிவு செய்துள்ளேன்.
இது அனை வரும் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்கிறார்
இயக்குநர் சரவணன்.

-தமிழ்முரசு-sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82771
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum