ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 28/06/2024
by mohamed nizamudeen Today at 9:44 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 7:51 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 7:49 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:48 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நலம் தரும் காய், கனிகள்

Go down

நலம் தரும் காய், கனிகள் Empty நலம் தரும் காய், கனிகள்

Post by ayyasamy ram Sat Dec 03, 2022 2:53 am

நலம் தரும் காய், கனிகள் Main-qimg-6a43b7500e76c38916c4b3a080478a02
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம் தரும் காய், கனிகள் Empty Re: நலம் தரும் காய், கனிகள்

Post by ayyasamy ram Sat Dec 03, 2022 2:54 am

நலம் தரும் காய், கனிகள் Main-qimg-e2900fd305560c9362209966d7728719-lq
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம் தரும் காய், கனிகள் Empty Re: நலம் தரும் காய், கனிகள்

Post by ayyasamy ram Sat Dec 03, 2022 3:01 am

நலம் தரும் காய், கனிகள் Main-qimg-bc11e64091b9f35fe3d7608aa3f482c6
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம் தரும் காய், கனிகள் Empty Re: நலம் தரும் காய், கனிகள்

Post by ayyasamy ram Sat Dec 03, 2022 3:02 am

நலம் தரும் காய், கனிகள் Main-qimg-7f3e9c0d2d5b856e661183ee8c28bdce
மாங்காய் என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறுவது போன்று உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும். மாங்காயில் கலோரிகள் குறைவாக இருப்பதால் எடையை குறைக்க நினைப்போர் இதனை சாப்பிடலாம்.

மாங்காயில் வைட்டமின் சி சத்து இருப்பதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு உதவுகிறது. மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.

கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும். தினமும் மாங்காய் சாப்பிட்டடால் ரத்தத்தை சுத்தப்படுத்தி உங்கள் உடலை பலமாக்கும். ஆண் பெண் ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.

மாலைக்கண் மற்றும் பற்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மாங்காய் சாப்பிடுவது சரியான தீர்வாகும். சருமத்தை பளபளப்பாக்கி, முதுமை தோற்றத்தை தடுக்கும். இதனை, சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து. மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும். நரம்பு தளர்ச்சியை போக்கும். மாம்பழச்சாறு பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும்.

மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும். ரத்தஓட்டம் சீராகும், கர்ப்ப கோளாறுகளை நிவர்த்தி செய்யும். தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை தீர்க்கும்.

ஏனெனில் இது சுவை மிகுந்த பழம் மட்டுமல்ல சத்துக்களும் அதிகம் நிறைந்த பழமாகும். மாங்காய் மட்டுமின்றி அதன் மர இலைகள் கூட ஏராளாமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது என்பது பலரும் அறியாத ஒன்று.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம் தரும் காய், கனிகள் Empty Re: நலம் தரும் காய், கனிகள்

Post by ayyasamy ram Sat Dec 03, 2022 3:03 am

நலம் தரும் காய், கனிகள் Main-qimg-776cbe71105726ab526f18dba042a19d
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம் தரும் காய், கனிகள் Empty Re: நலம் தரும் காய், கனிகள்

Post by ayyasamy ram Sat Dec 03, 2022 3:04 am

நலம் தரும் காய், கனிகள் Main-qimg-a35c55c1949ebdbeb9f28cf0fbf94653
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம் தரும் காய், கனிகள் Empty Re: நலம் தரும் காய், கனிகள்

Post by ayyasamy ram Sat Dec 03, 2022 3:06 am

நலம் தரும் காய், கனிகள் Main-qimg-c3a58b1f3a5f104fef0d3c8118a94bb7
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம் தரும் காய், கனிகள் Empty Re: நலம் தரும் காய், கனிகள்

Post by ayyasamy ram Sat Dec 03, 2022 3:07 am

நலம் தரும் காய், கனிகள் Main-qimg-118bb52884cf92acadd5a4e5dbb1b318-lq
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம் தரும் காய், கனிகள் Empty Re: நலம் தரும் காய், கனிகள்

Post by ayyasamy ram Sat Dec 03, 2022 3:12 am

நலம் தரும் காய், கனிகள் Main-qimg-7ef9ed2ea4a36d63c129d11abacf3921
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம் தரும் காய், கனிகள் Empty Re: நலம் தரும் காய், கனிகள்

Post by ayyasamy ram Sat Dec 03, 2022 3:13 am

நலம் தரும் காய், கனிகள் Main-qimg-5a5bf70f4b4239c2d19085fd2c1d4747-lq
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நலம் தரும் காய், கனிகள் Empty Re: நலம் தரும் காய், கனிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum