ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_m10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10 
heezulia
சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_m10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10 
mohamed nizamudeen
சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_m10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10 
VENKUSADAS
சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_m10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_m10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10 
heezulia
சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_m10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10 
mohamed nizamudeen
சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_m10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10 
VENKUSADAS
சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_m10சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !!

2 posters

Go down

சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Empty சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !!

Post by ayyasamy ram Tue Nov 15, 2022 12:33 pm

கடைசியாக எப்போது கீழே சம்மணம்போட்டு உட்கார்ந்தீர்கள் ?

இதுவரையில்லையென்றால் ? முதலில் தரையில் 15 நிமிடம் உட்காருங்கள் !!

இதுவரை அப்படி உட்கார்ந்ததே இல்லை என்பதால் ? கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது !!.

லேசாக முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி ! உட்கார முயலுங்கள் !!,

இப்படி உட்கார்வதால் ? முதுகை வளைக்க முடியாது முதுகு நேராகத்தான் இருக்கும் !!.

இப்படி ஒரு ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் ! எழுந்தால் ? முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போன்ற அத்தனை இனிய உணர்வு கிடைக்கும் !!

நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான் !!.

நாற்காலி ! சோபாவில் அமர்வதன் தீமைகள்.

இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை !!

நம் பின் புறத்தையும் ! தொடைகளையும் ! நாற்காலி தாங்கிக்கொள்கிறது ! அதனால் ? முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை !!

இதனால் முதுகுத்தண்டு பலவீனமாகி ! முதுகுவலி வருகிறது !!

மக்களும் முதுகுவலி ஸ்பெஷல் நாற்காலி என ஆயிரமாயிரமாக செலவு செய்து வாங்குகிறார்களே ஒழிய ? கீழே உட்காருவது கிடையாது !!.

இது தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு குட்டிச்சுவற்றில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான் !!

இதனால் வலி வரும் விகிதம் குறையுமே தவிர ? நிற்கப்போவது கிடையாது !!

ஜெரென்டாலஜி ! எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள் !!

ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் ! என துல்லியமாக தெரியவேண்டு மெனில் ? அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பது ! கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் ! தரையில் ! கையோ ! காலோ ! ஊன்றாமல் ? எழுந்திருக்க முடிந்தால் ? அவருக்கு ஆயுசு நூறு !!

தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி ! அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ ? இருவரோ ? வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் ? உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம் !!

ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து ! எழ வைத்து ! ஆய்வு செய்தார்கள் !!

கை ! முட்டி ! என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு !!

ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு ! இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு !!

இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு ! அதன்பின் அவர்களை ஆண்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் ? தெரிந்த விஷயம் !!

பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க ! அதிகரிக்க ! மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான் !!

கீழே சம்மணம் போட்டு உட்காருவது ? யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது !!

இந்தியா ! சீனா ! ஜப்பான் ! என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் ? சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள் !!

செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் ? வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான் !!

கீழே உட்காருவது நாகரீகக் குறைவு என கருதி ? ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா ! சேர்களை ! வாங்கி முதுகுவலி ! மூட்டுவலியை ! விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம் !!

சோபா ! சேரில் ! நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் ? முதலில் வருவது கால் மரத்து போன உணர்வு !!

அடுத்து பின்புறவலி ! காரணம் ? சோபாவில் உட்காருவதால் ? பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது ! பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் ? முதுகுவலி ! மூட்டுவலி ! என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள் !!

கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் ? வயதானவர்கள் கீழே விழுந்து கையை ! காலை ! முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள் !!

காரணம் ? அவர்கள் வாழ்வதே தரையில் தான் !!

கீழே படுத்து ! உட்கார்ந்து ! எழும் ! அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும் ! எலும்புகளும் ! அத்தனை வலுவாகி விடுகின்றன !!

ஆனால் ? சோபா ! மெத்தையில் படுத்து ! பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரீக சமூக முதியவர்களுக்கு ? வயதான பின் இருக்கும் மிகப்பெரும் ரிஸ்க் ! கீழே விழுவதுதான் !!

ஆஸ்டியோ பெரோசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் உட்கார்வதால் வருகின்றன ! என சொல்லுகின்றன ஆய்வுகள் !!

சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும் ? புழங்குவதும் ? நம் ஆயுளை கூட்டி ! முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்கி ! பின்புறத்தையும் ! முதுகுத் தண்டையும் ! மூட்டையும் ! வலுவாக்குகின்றன !!

அதனால் ! இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை ! எனில் ? இனி உட்கார்ந்து பழங்குங்கள் !!

அப்படி உட்கார்கையில் ? முட்டி அந்தரத்தில் தொங்குவது போல உயரமாக இருந்தால் ? அவ்வபோது கையை வைத்து மெதுவாக கீழே அமுக்கி விடுங்கள் !!

இது காலின் அடக்டர் (Adductor Muscle) தசைகளை பிளெக்சிபிள்(Flexible) ஆக்கி ! போஸ்ச்ரசை (Posture) சரி செய்யும் !!


சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !!



-வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Empty Re: சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !!

Post by T.N.Balasubramanian Tue Nov 15, 2022 5:24 pm

நல்ல பகிர்வு .

பிராணாயாமம் பண்ணும் போது வஜ்ராசனம் அல்லது சுகாசனம் தான் 

அறிவுறுத்தப்படுகிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Empty Re: சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !!

Post by ayyasamy ram Tue Nov 15, 2022 10:38 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !! Empty Re: சுகாசனம் செய்வோம் ! சுகமாக இருப்போம் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum