ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் முருகன் ஆலயம்

Go down

 சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் முருகன் ஆலயம்  Empty சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் முருகன் ஆலயம்

Post by ayyasamy ram Thu Nov 10, 2022 11:34 pm

 சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் முருகன் ஆலயம்  Kalkionline%2F2022-11%2Fa7ea0285-f846-4cf1-a4a5-ecdf8a320261%2F3.jpg?auto=format%2Ccompress&format=webp&w=768&dpr=1
-
முருகப்பெருமான் பாம்பு வடிவில் காட்சி தரும் திருக்கோயில்,
‘காட்டி சுப்ரமணியா’ எனும் குக்கே சுப்ரமண்யா திருத்தலமாகும்.

இது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பாம்புகள்
யாரையும் தீண்டுவதில்லை. அதுபோல், பாம்பைக் காணும் யாரும்
அதைத் துன்புறுத்துவதுமில்லை.

கனககிரி எனும் திருத்தலத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில்
கந்தபெருமான் தமது திருக்கரத்தில் கிளியை ஏந்தியபடி காட்சி
தருகிறார்.

செம்பனார்கோவில் திருத்தலத்தில் முருகப்பெருமான் ஜடாமகுடம்
தாங்கி, இரண்டு கைகளிலும் அக்கமாலை கொண்டு தவக்
கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.

தனது மாமன் திருமாலைப் போல் முருகப்பெருமானும் தம்
திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் ஆலயம்
கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

பூம்புகார் அருகே, மேலையூரில் திருச்சாய்க்காடு (இலுப்பை வனம்)
சாயாவனேஸ்வர்ர் ஆலயத்தில் முருகப்பெருமான் வில், அம்பு ஏந்திய
கோலத்தில் பஞ்சலோக சிலை வடிவில் அருள்பாலிக்கிறார்.

ஜோலார்பேட்டை, ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை எனுமிடத்தில்
உள்ள முருகன் கோயிலில் விக்ரஹம் ஏதும் இல்லை.
ஏழு அடி உயர வேல் மட்டும்தான் காட்சி தருகிறது. வேல் வடிவில்
வேலவனை தரிசிக்கும் வித்தியாசமான ஆலயமிது.
-
-ஏ.எஸ். கோவிந்தராஜன்
நன்றி: ‘திபம்’
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘சின்’ முத்திரையுடன் காட்சி தரும் முருகன்!
» வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தரும் 20 முருகன் திருத்தலங்கள்
» திருப்பதி கோவிலுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான சங்கு, சக்கரம்; தேனி பக்தர் காணிக்கை
» சிங்கள மண்ணில் 259 ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம்
» உக்கிரமும் வசீகரமும் ஓரிடத்தில் தரிசனம் தரும் பள்ளக்கால் நரசிம்மர் ஆலயம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum