ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்

+2
rikniz
சொரூபன்
6 posters

Go down

இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம் Empty இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்

Post by சொரூபன் Sat Jan 23, 2010 8:32 pm

உயிரிழந்த தாய் மற்றும் சேயை அடுத்த சில நிமிடங்களில் உயிர்ப்பித்த
அதிசயம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று
இந்நிகழ்வு நிகழ்ந்ததால் ‘கிறிஸ்துமஸ் அதிசயம்’ என்றே அதிசயிக்கிறது
அப்பெண்ணின் குடும்பம்.

கொலாராடோவில் மெமொரியல் மருத்துவமனையில் பிரசவத்திற்காக ட்ரேஸி
என்ற பெண் சேர்க்கப்பட்டார். கிறிஸ்துமஸ் தினத்தன்று அவருக்கு பிரசவ வலி
ஏற்பட்டது. உடனடியாக அவர் பிரசவ அறைக்கு மாற்றப்பட்டார். ஆனால், பிரசவ
சமயத்தில் அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. நாடி துடிப்பது நின்று
விட்டது பேச்சு மூச்சற்றுப் போனார் ட்ரேஸி. அவருடைய வயிற்றில் இருந்த
குழந்தைக்கு என்னவாயிற்று என்பது சட்டென தெரிய வரவில்லை.
ட்ரேஸி இறந்துவிட்டதாக முடிவுக்கு வந்த மருத்துவர்கள், அவர் வயிற்றில்
இருக்கும் குழந்தையையாவது காப்பாற்றலாமே என்று தீர்மானித்தனர்.
குழந்தையை வெளியே எடுத்தவர்கள் அதிர்ந்து போனார்கள். அதுவும்
அசைவில்லாமல் இருந்தது. ஓரிரு நிமிடங்கள் கழிந்தன. இறந்துவிட்டதாகக்
கருதப்பட்ட தாய் ட்ரேஸியின் உடலில் அசைவுகள் தெரிந்தன. அவருடைய இதயம்
சீராக இயங்கத் தொடங்கியது. இந்த அதிசயம் நிகழ்ந்த அடுத்த நொடி வெளியே
இருந்த குழந்தையும் மூச்சு விடத் தொடங்கியது. மருத்துவர்கள்
ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுவிட்டனர்.
ட்ரேஸியின் கணவர் ஹெர்மன்ஸ்டோர்ஃபர் இதுகுறித்து கூறுகையில், “அன்று இரவு
என் உறவினர்கள் பலரும் மருத்துவமனையில்தான் குழுமியிருந்தனர். ட்ரேஸி
இறந்துவிட்ட செய்தியை அவர்களிடம் மறைக்க முடியவில்லை. ஆனால் மனைவியும் என்
குழந்தையும் அதியசயமாக உயிர் பிழைத்து என்னை துக்கத்தில் இருந்து
மீட்டெடுத்து, மனதை சந்தோஷத்தில் ஆழ்த்திவிட்டனர்” என்றிருக்கிறார்.

நன்றி தழிழ்வாணன்


தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம் Empty Re: இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்

Post by rikniz Sat Jan 23, 2010 8:39 pm

எல்லாம் அவன் செயல்!


இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம் Empty Re: இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்

Post by முபிஸ் Sat Jan 23, 2010 8:45 pm

இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம் 154550 எல்லாம் அவன் செயல்!
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம் Empty Re: இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்

Post by சபீர் Sat Jan 23, 2010 9:08 pm

அவனை யன்றி எதுவும் நடக்காது அருமையான செய்தி வாழ்த்துக்கள் நண்பா
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம் Empty Re: இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்

Post by செந்தில் Sat Jan 23, 2010 9:30 pm

GOD IS GREAT
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம் Empty Re: இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்

Post by Dr.S.Soundarapandian Sun Mar 03, 2024 11:30 am

அறிவியலில் இப்படி நடப்பது உண்டுதான் !


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம் Empty Re: இறந்த தாயும் சேயும் உயிர் மீண்ட அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum