ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தக்காளியின்-மகத்துவம்-என்ன

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by பாலாஜி Sat Jan 23, 2010 1:19 pm

த‌க்கா‌ளி‌யி‌ன் கா‌ய், பழ‌ம் இர‌ண்டிலு‌ம் வை‌ட்ட‌மி‌ன் ஏ‌, ‌பி,‌ ‌சி, சு‌ண்ணா‌ம்பு‌ச் ச‌த்து, இரு‌ம்பு‌ச் ச‌த்து, புரத‌ச் ச‌த்து ஆ‌கியவை உ‌ள்ளன.

த‌க்கா‌ளி ஓரள‌வி‌ற்கு ஆர‌ஞ்சு‌ப்பழ‌த்‌தி‌ன் குண‌த்தை உடையது. எனவே, த‌க்கா‌ளி‌ச் சா‌ற்றுட‌ன் ‌சி‌றிதளவு ச‌ர்‌க்கரை கூ‌ட்டி ‌சிறு குழ‌ந்தைகளு‌க்கு கொடு‌த்து வர உட‌ல் பலமு‌ம், சுறுசுறு‌ப்பு‌ம் உ‌ண்டாகு‌ம்.

த‌க்கா‌ளி செடியை ஒ‌ன்‌றிர‌ண்டாக நறு‌க்‌கி ‌நீ‌ர்‌வி‌ட்டு‌க் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி குடி‌த்து வர, ‌சிறு‌நீ‌ர் எ‌ரி‌ச்ச‌ல், உட‌ல் ‌வீ‌க்க‌ம், மேக நோ‌ய் முத‌லியவை குணமாகு‌ம். உட‌ல் பல‌ம் பெறு‌ம்.

த‌க்கா‌ளியை துவர‌‌ம் பரு‌ப்புட‌ன் சே‌ர்‌த்து சமைய‌ல் செ‌ய்த சா‌ப்‌பி‌ட்டு வர உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியையு‌ம், ர‌த்த‌ப் பெரு‌க்கையு‌ம் உ‌ண்டா‌க்கு‌ம்.

ர‌த்த சோகை நோ‌‌ய் உ‌ள்ளவ‌ர்களு‌க்கு ‌சி‌றிது தூர‌‌ம் நட‌ந்தாலே மூ‌ச்சு‌த்‌திணற‌ல் உ‌ண்டாகு‌ம். இவ‌ர்க‌ள் அடி‌க்கடி த‌க்கா‌ளியை சா‌ப்‌பி‌ட்டு வர ர‌த்த சோகை நோ‌ய் குணமாகு‌ம்.

--- வெப்டுனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty Re: தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by அப்புகுட்டி Sat Jan 23, 2010 1:25 pm

தகவலுக்கு நன்றி ஒரு கேள்வி தக்காளியின் தோல் பகுதி உடலுக்கு கேடு என்று சொல்கிறார்களே அது உண்மையா கண்டிப்பாக சொல்லுங்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty Re: தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by ரிபாஸ் Sat Jan 23, 2010 1:28 pm

appukuddy wrote:தகவலுக்கு நன்றி ஒரு கேள்வி தக்காளியின் தோல் பகுதி உடலுக்கு கேடு என்று சொல்கிறார்களே அது உண்மையா கண்டிப்பாக சொல்லுங்கள்

அது ஒன்னும் இல்ல அபுகுட்டி அத சாபிடுங்க ஒனும் ஆகாது
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty Re: தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by அப்புகுட்டி Sat Jan 23, 2010 1:31 pm

rifas wrote:
appukuddy wrote:தகவலுக்கு நன்றி ஒரு கேள்வி தக்காளியின் தோல் பகுதி உடலுக்கு கேடு என்று சொல்கிறார்களே அது உண்மையா கண்டிப்பாக சொல்லுங்கள்

அது ஒன்னும் இல்ல அபுகுட்டி அத சாபிடுங்க ஒனும் ஆகாது

நான் பல முறை றைப்பண்ணி அதை பிளண்டரில் அரைத்தும் பார்த்திட்டன் தோல் மட்டும் தனியாக வருது ஏன் றிபாஸ்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty Re: தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by ரிபாஸ் Sat Jan 23, 2010 1:37 pm

அது ஒன்னும் இல்ல அபுகுட்டி அத சாபிடுங்க ஒனும் ஆகாது[/quote]

நான் பல முறை றைப்பண்ணி அதை பிளண்டரில் அரைத்தும் பார்த்திட்டன் தோல் மட்டும் தனியாக வருது ஏன் றிபாஸ்[/quote]

செரியா பார்த்திங்களா அது தக்காளிய அல்லது உர்லகிலங்கா என்று
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty Re: தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by அப்புகுட்டி Sat Jan 23, 2010 1:45 pm

rifas wrote:அது ஒன்னும் இல்ல அபுகுட்டி அத சாபிடுங்க ஒனும் ஆகாது

நான் பல முறை றைப்பண்ணி அதை பிளண்டரில் அரைத்தும் பார்த்திட்டன் தோல் மட்டும் தனியாக வருது ஏன் றிபாஸ்[/quote]

செரியா பார்த்திங்களா அது தக்காளிய அல்லது உர்லகிலங்கா என்று[/quote]

இது றொம்ப முக்கியம் ஆ போங்க
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty Re: தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by ரிபாஸ் Sat Jan 23, 2010 1:51 pm

[
செரியா பார்த்திங்களா அது தக்காளிய அல்லது உர்லகிலங்கா என்று[/quote]

இது றொம்ப முக்கியம் ஆ போங்க[/quote]

எதையும் பிளான் பண்ணி செய்யணும் இல்லடி இப்படித்தான்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty Re: தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by அப்புகுட்டி Sat Jan 23, 2010 1:55 pm

rifas wrote:[
செரியா பார்த்திங்களா அது தக்காளிய அல்லது உர்லகிலங்கா என்று

இது றொம்ப முக்கியம் ஆ போங்க[/quote]

எதையும் பிளான் பண்ணி செய்யணும் இல்லடி இப்படித்தான்[/quote]

பண்றாங்க நல்லா பிளான் பண்றாங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty Re: தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by ரிபாஸ் Sat Jan 23, 2010 2:04 pm

[
எதையும் பிளான் பண்ணி செய்யணும் இல்லடி இப்படித்தான்[/quote]

பண்றாங்க நல்லா பிளான் பண்றாங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது[/quote]

தக்காளியின்-மகத்துவம்-என்ன 942
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty Re: தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by அப்புகுட்டி Sat Jan 23, 2010 2:14 pm

rifas wrote:[
எதையும் பிளான் பண்ணி செய்யணும் இல்லடி இப்படித்தான்

பண்றாங்க நல்லா பிளான் பண்றாங்க என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது[/quote]

தக்காளியின்-மகத்துவம்-என்ன 942[/quote]
சீ போங்க றிபாஸ் மோசம்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தக்காளியின்-மகத்துவம்-என்ன Empty Re: தக்காளியின்-மகத்துவம்-என்ன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum