ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Go down

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு Empty ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Post by ayyasamy ram Sat Sep 17, 2022 5:54 am

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு Tamil_News_large_3124992
மதுரை :
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்பு
வழங்க, அரசுத் தரப்பில் பரிசீலிக்க, உயர்நீதிமன்ற
மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல்
செய்த பொதுநல மனு:

ஈ.வெ.ரா., பிறந்தநாளை முன்னிட்டு, மனு ஸ்மிருதி,
வேதங்கள் மற்றும் ஆகமங்களை ஸ்ரீரங்கத்தில் செப்., 17ல்
மக்கள் அதிகாரம் அமைப்பினர் எரிக்க திட்டமிட்டுள்ளதாகக்
கூறி, சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.

ஹிந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில்,
வேத புத்தகங்களை தவறாக சித்தரிக்கின்றனர்.
சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில்
இதுபோன்ற போராட்டம் நடத்துகின்றனர்.

உள்நோக்குடன் மத உணர்வு, நம்பிக்கையை
புண்படுத்தினால் சட்டப்படி, மூன்றாண்டு சிறை தண்டனை
விதிக்க முடியும். கருத்து சுதந்திர உரிமை என்ற பெயரில்
தவறான தகவல்களை பரப்பி, பாகுபாட்டை
ஊக்குவிக்கின்றனர்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகலாம் சட்டம் பற்றி தவறான
தகவல்களை பரப்புகின்றனர். நீதிமன்ற தீர்ப்புகளை
விமர்சிக்கின்றனர். மக்கள் அதிகாரம், தேசிய ஜனநாயக
தொழிலாளர் முன்னணியினர் அனுமதியின்றி போராட்டம்
நடத்துவதை தடை செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க
தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறினார்.

நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத்
அமர்வு விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு, 'தி.க., மற்றும்
மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகளுடன் ஸ்ரீரங்கம்
ஆர்.டி.ஓ., சமாதான கூட்டம் நடத்தினார்.

செப்., 17ல் நடைபெறவிருந்த போராட்டம் கைவிடப்படுகிறது.
இதை மீறி நடத்தினால் உரிய சட்ட நடவடிக்கை எடுப்பது என
தீர்மானிக்கப்பட்டது' எனக்கூறி, ஆவணம் தாக்கல் செய்தது.

நீதிபதிகள், 'சம்பந்தப்பட்ட பகுதியில் சட்டம் - ஒழுங்கு,
பொது அமைதியை நிலைநாட்ட அரசு தரப்பில் நடவடிக்கை
எடுக்க வேண்டும். போராட்டம் என்ற போர்வையில் மக்கள்
அதிகாரம் அமைப்பினர் ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும்
பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக மனுதாரர்
கூறுகிறார்.

'தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். விசாரணை செப்., 23க்கு
ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர்.

-தினமலர்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
»  மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை ஐகோர்ட் கிளை கருணாநிதி போட்ட பிச்சை - அமைச்சர் எ.வ.வேலு
» சாத்தான்குளம் வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum