ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்

2 posters

Go down

 லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்  Empty லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்

Post by T.N.Balasubramanian Tue Sep 06, 2022 5:53 pm

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் லிப்டில் பெண்ணுடன் வந்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுவனை கடிப்பதும், அதற்கு சிறுவன் அலறி துடிப்பதும் அதை கண்டும் எந்த பதற்றமும் இல்லாமல் அந்த நாயின் உரிமையாளர் நிற்கும் அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  




 லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்  Screenshot2448-1662463433



 காசியாபாத்தில் உள்ள ராஜ்நகர் எக்ஸ்டன்ஷனில் உள்ள சார்ம்ஸ் கவுண்டி. இது ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். இங்கு லிப்டில் ஒரு சிறுவன் முதுகில் பையை மாட்டிக் கொண்டு நின்றிருக்கான்
அப்போது வளர்ப்பு நாயின் சங்கிலியை பிடித்தபடி ஒரு பெண் நிற்கிறார். யாரோ லிப்ட்டை திறக்கிறார்கள். உள்ளே நாய் இருப்பதை கண்டு ஏறாமல் இருந்ததால் லிப்ட்டின் கதவுகள் மூடப்படுகின்றன. 
அப்போது அந்த சிறுவன் சற்று கதவு அருகே செல்கிறான். அப்போது அந்த நாய், சிறுவனின் தொடையில் கடித்து விடுகிறது. இதனால் சிறுவன் வலியால் துடிக்கிறான். ஒற்றை காலை தூக்கிக் கொண்டு தத்தி தத்தி அலறுகிறான். வலி தாள முடியாமல் தொடையை தேய்த்து விடுகிறான். பதறாத பெண் இத்தனை நடந்தும் அந்த பெண் சிறிதும் பதற்றம் ஏதும் கொள்ளாமல் அப்படியே நின்றுக் கொள்கிறார். சிறுவனை நாய் கடித்துவிட்டதே கடித்த இடத்தில் என்னவாயிற்று என்பதை பார்க்கலாம் என்ற எந்த துடிப்பும் இல்லாமல் நிற்கிறார். சிறுவனோ அச்சத்தால் அந்த பெண் ஏதாவது முதலுதவி செய்வார் என பார்க்கிறான். ஆனால் அவர் மிகவும் கூலாக நிற்கிறார். நாயை அழைத்து செல்லும் பெண் பின்னர் தான் இறங்க வேண்டிய தளம் வந்தவுடன் நாயை அழைத்து கொண்டு இறங்குகிறார். அப்போது அந்த நாய் சிறுவனை கடிக்க முற்படுகிறது. சிறுவன் அச்சமடைந்து பின்னோக்கி ஓடுகிறான். எனினும் நாயை அடக்காமல் கேஷுவலாக செல்கிறார். உடனே லிப்டில் ஏறும் ஒருவரிடம் நாய் கடித்ததை சொல்கிறான்,. அவர் ஷாக்காகி பதறுகிறார். வீடியோ இத்தனையும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து அந்த நாய் கடித்தபோது குழந்தைக்கு என்னாச்சு என பார்க்காமல் அந்த பெண் அமைதியாக நின்றதால் அவர் மீது சிறுவனின் தந்தை போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த பெண்ணிற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.


நன்றி தட்ஸ்தமிழ் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

 லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்  Empty Re: லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்

Post by T.N.Balasubramanian Tue Sep 06, 2022 5:54 pm

நாயகி செய்தது மனிதநீதிக்கு புறம்பானது  மண்டையில் அடி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

 லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்  Empty Re: லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்

Post by Dr.S.Soundarapandian Tue Sep 06, 2022 9:24 pm

மண்டையில் அடி மண்டையில் அடி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்  Empty Re: லிப்டில் கடித்த நாய்.. வலியால் துடித்த சிறுவன்.. பதறாமல் வேடிக்கை பார்த்த ஓனர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வலியால் துடித்த மனைவி; கும்பகோணம் டு புதுச்சேரி!-முதியவரின் சைக்கிள் பயணத்தால் மிரண்ட மருத்துவர்கள்
» பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி: உதவிய ஆட்டோ ஓட்டுநருக்கு அபராதம் விதித்த போலீசார்
» கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்த சிறுவன்
» 5 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: நாய் கடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு
» பெண் கண்டக்டர் ஆடையை கிழித்து மானப்பங்கம்; வேடிக்கை பார்த்த பயணிகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum