ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_c10மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_m10மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_c10 
ayyasamy ram
மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_c10மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_m10மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_c10 
mini
மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_c10மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_m10மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_c10 
mohamed nizamudeen
மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_c10மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_m10மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!

Go down

மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Empty மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!

Post by ayyasamy ram Tue Sep 06, 2022 3:50 pm

மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்! Tamil-Daily-News-Paper_719169259071351
ஊட்டி:  
கோடை சீசனுக்காக மரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டு
வரும் நிலையில், அங்கு பூத்துள்ள புரோவேலியா அமெரிக்கானா
மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள
தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் அனைத்து
பூங்காக்களையும் பொலிவுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மான்பூங்கா செல்லும்
சாலையில் உள்ள மரவியல் பூங்கா பொலிவுப்படுத்தும்
பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பூங்கா குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு
இல்லாத நிலையில், பெரும்பாலானவர்கள் இங்கு செல்வதில்லை.
எனவே, இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் கடந்த காலங்களில்
இங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

எனினும், சுற்றுலா பயணிகள் அதிகளவு செல்வதில்லை.
இந்நிலையில், இப்பூங்கா குறித்து மக்கள் அறிந்துக் கொள்ளும்
வகையில் தற்போது தாவரவியல் பூங்காவில் டிஜிட்டல்
போர்டுகளில் விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.  

அதேசமயம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்
பூங்காவை மேம்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

பூங்கா முழுவதும் பல்வேறு இடங்களில் வண்ண மலர்
செடிகளால் பல்வேறு அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பூங்காவை காண குறைந்தளவே சுற்றுலா பயணிகள்
செல்கின்றனர்.

இப்பூங்காவை கோடை சீசனுக்காக தயார் செய்யும் பணிகள்
நடக்கிறது. இதற்காக, பூங்கா முழுவதிலும் தற்போது நாற்று
நடவு செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது பூங்காவில் புரோவேலியாக அமெரிக்கானா என்ற
மலர்கள் அதிகளவு பூத்துள்ளன. மலர்களே இல்லாத நிலையில்,
இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த மலர்களை கண்டு
ரசிப்பதுடன், அதனை புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum