ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .

Go down

கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Empty கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .

Post by T.N.Balasubramanian Sun Jul 31, 2022 2:34 pm

[ltr]செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .[/ltr]
[ltr]செல்லக்கிளியின் மனைவிக்கு கால்களில் வெரிகோஸ் வெயின் எனப்படும் சங்கடத்திற்கு சித்த மருத்துவத்தில் குணம் தெரிய ஆரம்பித்து சுமார் 8 மாதங்களிலேயே 80 சதவீதத்துக்கும் மேலாக குணமாகிவிட்டது .[/ltr]
[ltr]மருத்துவமும் ,மருந்தும் தொடர்கின்றது .இந்த நிலையில் செல்லக்கிளி எடையையும் ,தொப்பையையும் குறைக்கும் விதமாக ஓட்டும் சைக்கிள் பயிற்சி தினம் தினம் சிறிது சிறிதாக தூரம் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றேன்.[/ltr]
[ltr]இரவு நேரங்களில் கால்களில் இந்த எண்ணெயை தேய்த்து பயன்படுத்துகின்றேன் .[/ltr]
[ltr]கால்களில் தேய்க்கும்போதே நல்ல சூடு உள்ளே பரவுவது தெரிகின்றது அருமையான கற்பூர வாசனையுடன் .குணமும் தெரிகின்றது .இதற்குப்பின்னர் தான் முக்கியமான விஷயமே !![/ltr]
[ltr]இந்த ஒரு மாதத்தில் கால்களில் தோல் நல்ல மினுமினுப்புடன் பளபளப்பாகிவிட்டது .[/ltr]
[ltr]பனிக்காலங்களில் இருப்பது போல தோல் உரிதலில்லை .[/ltr]
[ltr]சிறு புள்ளிகள் காணாமல் போய் விட்டது .[/ltr]
[ltr]கால் மூட்டுகள் மற்றும் கணுக்கால் மூட்டுக்களில் இருக்கும்[/ltr]
[ltr]கருமையும் கூட மளாரென்று மறைந்துவிட்டது .[/ltr]
[ltr]சென்றமுறை சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களின் கருமையும் மாற ஆரம்பித்துள்ளது இன்னும் ஆச்சர்யமே !!![/ltr]
[ltr]பக்க விளைவு சுத்தமாக இல்லை .[/ltr]
[ltr]சுருக்கமாக சொன்னால்[/ltr]
[ltr]ஒரே கல்லிலே நான்கு மாங்காய் .[/ltr]
[ltr]1.வெரிகோஸ் வெயின் தீர்வுக்காக[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-612a34dae83d45d00e7f618605f8e86f-lq
[ltr]2.கால்கள் வலி நிவாரணியாக[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-e8a25784ded3a2b22f0f71efdc22d713-lq
[ltr]தொடருகிறது [/ltr]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Empty Re: கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .

Post by T.N.Balasubramanian Sun Jul 31, 2022 2:34 pm

====2======

[ltr]3.தோல் சம்பந்தமான தீர்வுகளுக்காக .[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-627e0135c9a11b26b6bdb61c6069aa80-lq
[ltr]4.காயங்கள் ,வடுக்கள் தொடர்பான கருமை மாறுகின்றது .[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-4be024a4d6d4016834660ed41a0a54b1-lq
[ltr]மருத்துவரிடமும் கலந்து உறுதி செய்துகொண்டபின்னர் இந்த பதிவு .[/ltr]
[ltr]சுத்தமான தேங்காயெண்ணெய் ,கற்பூரம் ,மற்றும் ஓமம் கலந்த தைலம் .பயமொன்றுமில்லை.கண்களுக்கு கருவளையங்கள் மற்றும் மங்கு எனப்படும் கருமைக்கும் கூட உபயோகப்படுத்த கூறுகின்றார் மருத்துவர்.[/ltr]
[ltr]அப்படியென்றால் ஐந்து மாங்காய் கிடைக்கும் .நல்லது தானே ?[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-a7d158da7ac3e25d1234e490d164ce3c-lq
[ltr]செல்லக்கிளி அனுபவித்து உணர்ந்த விஷயத்தை நம்பிக்கையுடைய ஆணும் ,பெண்ணுமான சொந்தங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் .[/ltr]
[ltr]நம்மிடம் வசூலித்த வரிப்பணத்தில் அரசாங்கம் நடத்தும் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப்பிரிவுகளில் இலவசமாகவே கிடைக்கும் .வாங்கி பயன்படுத்துங்கள்.[/ltr]
[ltr]கூச்சமுடையவர்களும் ,அருகில் மருத்துவமனை இல்லாதவர்களும் சித்தமருந்து கடைகளில் வாங்கியும் பயன்படுத்தலாம் .[/ltr]
கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Main-qimg-314744386fcf8765baea9d4ad104667f-pjlq
[ltr]நன்றி.[/ltr]
[ltr]வணக்கம் .[/ltr]
[ltr]பின்குறிப்பு …இங்கே காண்பிக்கப்பட்டவை செல்லக்கிளியின் கை ,கால்கள் அல்ல !!![/ltr]


[ltr]====================================================[/ltr]


[ltr]நன்றி கோரா.[/ltr]


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Empty Re: கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .

Post by T.N.Balasubramanian Sun Jul 31, 2022 2:36 pm

சிறு குறிப்பு --
பதிவாளர் செல்லக்கிளி --கோரா பார்வையாளர்களின் செல்ல கிளி.
விரும்பி படிப்பேன் இவர் பதிவுகளை.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் . Empty Re: கோரா -செல்லக்கிளியின் அனுபவத்தில் உணர்ந்த விஷயம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum