ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோகித், தினேஷ் கார்த்திக் அதிரடி: இந்திய அணி அசத்தல் வெற்றி

2 posters

Go down

ரோகித், தினேஷ் கார்த்திக் அதிரடி: இந்திய அணி அசத்தல் வெற்றி Empty ரோகித், தினேஷ் கார்த்திக் அதிரடி: இந்திய அணி அசத்தல் வெற்றி

Post by ayyasamy ram Sat Jul 30, 2022 6:24 am

ரோகித், தினேஷ் கார்த்திக் அதிரடி: இந்திய அணி அசத்தல் வெற்றி Tamil_News_large_3088231
-
டிரினிடாட்: முதல் 'டி-20' போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் விளாச இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் 'ஈஸியா' வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. டிரினிடாட்டில் முதல் போட்டி நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்ஜாரி ஜோசப் அறிமுகமானார். கேப்டன் ரோகித் சர்மா, ரிஷாப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், இந்திய 'லெவன்' அணிக்கு திரும்பினர். 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 44 ரன் சேர்த்த போது அகேல் ஹொசைன் பந்தில் சூர்யகுமார் (24) அவுட்டானார். ஸ்ரேயாஸ் (0) ஏமாற்றினார். ரிஷாப் பன்ட் (14) நிலைக்கவில்லை.

அல்ஜாரி ஜோசப் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த ரோகித் அரைசதம் கடந்தார். ஜோசப் 'வேகத்தில்' ஹர்திக் பாண்ட்யா (1), ரவிந்திர ஜடேஜா (16) வெளியேறினர். அபாரமாக ஆடிய ரோகித் 64 ரன்னில் (2 சிக்சர், 7 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

பின் இணைந்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக், அஷ்வின் ஜோடி பொறுப்பாக விளையாடியது. ஹோல்டர் வீசிய 19வது ஓவரில் அஷ்வின் 2, கார்த்திக் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாச, 21 ரன் கிடைத்தன. தொடர்ந்து அசத்திய கார்த்திக், மெக்காய் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்தார்.

ரோகித், தினேஷ் கார்த்திக் அதிரடி: இந்திய அணி அசத்தல் வெற்றி Gallerye_001556159_3088231
-
இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 190 ரன் எடுத்தது. கார்த்திக் (41), அஷ்வின் (13) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினார்.

அஷ்வின் அபாரம்:



சவாலான இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கைல் மேயர்ஸ் (15), ஷமர் புரூக்ஸ் (20) ஏமாற்றினர். ஜேசன் ஹோல்டர் 'டக்-அவுட்' ஆனார். அஷ்வின் 'சுழலில்' கேப்டன் பூரன் (18), ஷிம்ரன் ஹெட்மயர் (14) சிக்கினர். பிஷ்னோய் பந்தில் ராவ்மன் பாவெல் (11), ஒடியன் ஸ்மித் (0) அவுட்டாகினர். அகேல் ஹொசைன் (11) நிலைக்கவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 122 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. கீமோ பால் (19), அல்ஜாரி ஜோசப் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகனாக தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது போட்டி ஆக. 1ல் செயின்ட் கிட்சில் நடக்கவுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரோகித், தினேஷ் கார்த்திக் அதிரடி: இந்திய அணி அசத்தல் வெற்றி Empty Re: ரோகித், தினேஷ் கார்த்திக் அதிரடி: இந்திய அணி அசத்தல் வெற்றி

Post by T.N.Balasubramanian Sat Jul 30, 2022 10:19 am

ஆட்டம் நன்றாக இருந்தது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தவான், தினேஷ் கார்த்திக் அபாரம்; இந்திய அணி வெற்றி
» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
»  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் நெஹரா, தினேஷ் கார்த்திக் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுக்கு இடமில்லை
» முதல் டி-20 கிரிக்கெட்: இந்திய அணி அசத்தல் வெற்றி
» உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பது கனவாக இருந்தது: தினேஷ் கார்த்திக்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum