Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெல் மூட்டைகள் மழையால் நாசம்--அரசுகள் மெத்தனம்.
Page 1 of 1
நெல் மூட்டைகள் மழையால் நாசம்--அரசுகள் மெத்தனம்.
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே, இரண்டு நாட்களாக பெய்த மழையால், திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நுாற்றுக்கணக்கான நெல் மூட்டைகள் சேதமடைந்தன.தஞ்சாவூர் மாவட்டம், முன்னையம்பட்டியில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்த வெளி சேமிப்பு கிடங்கில், ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.இந்த நெல் மூட்டைகளை, லாரிகள் மூலம் தனியார் அரவை ஆலைக்கும், வெளி மாவட்டங்களுக்கு ரயில் மூலம் அனுப்பும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், இரண்டு நாட்களாக பெய்த மழையால், தரையில் சவுக்கு கட்டைகள் அடுக்கி, அதன் மீது வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள், கீழ் பகுதியில் மழை நீர் தேங்கியதால், மூட்டைகள் கிழிந்து சேதமடைந்தன.சேதமடைந்த நெல் மூட்டைகளை, வேறு சாக்குகளில் மாற்றும் பணியில் நுகர் பொருள் வாணிபக் கழக ஊழியர்கள் மேற்கொண்டனர். இந்த நெல் மூட்டைகளை, லாரியில் ஏற்றி அரவை ஆலைகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இது குறித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது: சேமிப்பு கிடங்கில் மழை நீர் தேங்கியிருப்பதால், நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளதாக புகார் வந்தது. ஆய்வு செய்த போது, நெல் மூட்டைகள் பெரிய அளவில் சேதமடையவில்லை. குறைவான மூட்டைகளே சேதமடைந்தது. அந்த நெல்லையும் காய வைத்து, வேறு மூட்டைகளில் அடைத்து, ஆலைக்கு அனுப்பி, அரிசி யாக அரைத்து விடலாம். இழப்போ, சேதமோ ஏற்பட வாய்ப்பில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: நெல் மூட்டைகள் மழையால் நாசம்--அரசுகள் மெத்தனம்.
எந்த கட்சி அரசாட்சி செய்தாலும்
வருடாவருடம் நாம் காண்கின்ற காட்சிகள்தான்.
இதற்கு அரசு அதிகாரிகளின் சப்பைக்கட்டு வேறு.
இதற்கு விடிவாக நிரந்தர கோடவுன்கள் அல்லது
GI கூரைகள் போட்ட ஷெட்கள் கட்டி தரமுடியாதா?
விளம்பரத்திற்காக பேனாக்களும்/நினைவிடங்களும்
கட்டும் கழக கலாச்சாரங்கள் என்று முடியுமோ அன்றுதான்
தமிழகம் விடியும்.

எது முக்கியம் ? இதுவா ? அதுவா?
இது 137 அடி
அது
மாதிரி ஷெட்.
நன்றி படங்கள் -தமிழ் ஹிந்து /கூகிள் தேடு பொறி

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» தர்மபுரி: குடோனில் 7000 டன் நெல் மூட்டைகள் மாயம்
» வயல்வெளிகளை நாசம் செய்த வெட்டிக்கிளிகள் டில்லிக்கு படையெடுப்பு
» இந்தியா மெத்தனம்!-விக்கிலீக்ஸ்
» சென்னைக்கு அனுப்பப்பட்ட லாரியில் இருந்து 83 வெங்காய மூட்டைகள் திருட்டு - டிரைவர் உள்பட 5 பேர் கைது
» வெடித்து சிதறிய எரிமலை: பல கிராமங்கள் நாசம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|