ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’

Go down

மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’ Empty மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’

Post by ayyasamy ram Mon Jul 04, 2022 6:00 am

மிரள வைக்க வருகிறான் ‘ஓநாய் மனிதன்’ TM_0630_CJ_doc7ln6ppxpsj61h60vgomp_29155827_rtnathan.jpg?itok=bYI8uHrt&w=900&dpr=1
-
சாக்‌ஷி அகர்­வால் நாய­கி­யாக நடிக்­கும் படம் ‘ஓநாய் மனி­த­னின் கதை’.
இது முழு நீள திகில் பட­மாக உரு­வா­கிறது.

இது­வரை நகைச்­சுவை கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து வந்த ஜாங்­கிரி மது­மிதா,
இதில் குணச்­சித்­திர கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளார்.

“இன்­றைய இளை­யர்­களும் பெரி­ய­வர்­களும் வித்­தி­யா­ச­மான திகில்
படங்­க­ளுக்கு நல்ல ஆத­ரவு அளிக்­கின்­ற­னர். அது­போன்ற படங்­கள் தயா­ரிப்­பில்
இருக்­கும்­போதே வியா­பா­ரம் ஆகின்­றன.

“எனி­னும், தர­மான படைப்­பு­களின் எண்­ணிக்கை குறை­வாக இருக்­கிறது என்­பது
என் கருத்து,” என்­கி­றார் ரங்கா புவ­னேஸ்­வர்.

ஓநாய் மனி­தன் எனும் கதைக்­களத்தை இந்­திய சினி­மா­வில் இது­வரை யாரும்
தொட்­ட­தில்லை என்று குறிப்­பி­டும் அவர், கடந்த 1970களில் இந்­தி­யில் ஓரிரு
படங்­கள் இதே போன்று உரு­வாகி உள்­ளன என்­றா­லும், அவை உல­கத்­த­ரத்­தில்
இல்லை என்­கி­றார்.

“கார­ணம், அந்­நாள்­களில் திரைப்­ப­டங்­களில் நவீன தொழில்­நுட்­பங்­களை
உட­னுக்­கு­டன் பயன்­படுத்­தும் போக்கு நில­வ­வில்லை. இது­போன்ற திகில் ப
டங்­க­ளுக்கு ‘கிரா­ஃபிக்ஸ்’ தொழில்­நுட்­பம் மிக­வும் அவ­சி­யம். அதில் எந்­த­வி­தக்
குறை­யும் ஏற்­பட்­டு­வி­டக் கூடாது என்­ப­தற்­கா­கவே சில முக்­கிய காட்­சி­களை
ஹாங்­காங்­கில் வைத்து உரு­வாக்­கி­னோம்.

“ஓநாய் மனி­தன் என்ற கதா­பாத்­தி­ரத்தை சாதா­ர­ண­மாக திரை­யில் காட்­டி­னால்
வர­வேற்பு இருக்­காது. அத­னால்­தான் மிக­வும் மெனக்­கெட்டு அந்த பாத்­தி­ரத்­தின்
தோற்­றத்தை மிர­ள­வைக்­கும் வகை­யில் உரு­வாக்கி உள்­ளோம்.

“இந்­தப் படம் இந்தி திரை­யு­ல­கில் மட்­டு­மல்­லா­மல், உலக சினிமா சந்­தை­யி­லும்
வியப்­பு­டன் பேசப்­படும். 45 நாள்­களில் மொத்த படப்­பி­டிப்­பை­யும் நடத்தி
முடித்­துள்­ளோம். தொழில்­நுட்­பப் பணி­கள் முடி­வ­டைந்­த­தும் படம் திரை­காணும்,”
என்­கி­றார் இயக்குநர் ரங்கா புவனேஸ்வர்.

இந்தப் படத்துக்கு அன்வர் கான் தாரிக் இசையமைக்க, ரமேஷ் ஒளிப்பதிவு
செய்துள்ளார்.

-தமிழ்முரசு sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum