Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
2 posters
Page 1 of 1
பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற பிளாஸ்டிக் எதுவென கூறும், தமிழ்நாடு பிளாஸ்டிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம், சுற்றுச்சூழல் குழு தலைவர், பி.சுவாமிநாதன்:
பிளாஸ்டிக் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பெரும்பாலும், அமெரிக்காவின், 'புட் அண்ட் டிரக் அட்மினிஸ்டிரேஷன்' எனப்படும், எப்.டி.ஏ., நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டவை தான். அதாவது, 'உபயோகத்துக்கு ஏற்றவை' என்ற உத்தரவாதத்துடன் வருபவை. பிளாஸ்டிக்கில், உருகும் நிலை, நெகிழும் நிலை என, இரண்டு உண்டு. அதாவது, பிளாஸ்டிக்கானது, ௯௦ டிகிரிக்கு மேலான வெப்பத்தில் நெகிழவும், ௧௧௦ டிகிரிக்கு மேல் உருகவும் ஆரம்பிக்கும். வீடுகளில் உபயோகிக்கும் கன்டெய்னர்களிலோ, குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்பும் லஞ்ச் பாக்ஸ், வாட்டர் பாட்டில் போன்றவற்றிலோ இந்த இரண்டுக்குமே வாய்ப்பில்லை. எனவே, உணவுக்கான கன்டெய்னர் உள்ளிட்டவற்றுக்காக, பிளாஸ்டிக் பயன்படுத்துவதில் பயம் தேவையில்லை. அதேசமயம், மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும், உணவுக்கான கன்டெய்னர்களை பயன்படுத்துவது நல்லதல்ல.பிளாஸ்டிக்கில், 'பாலிஎதிலீன் டெரெப்தாலேட்' அதிக அடர்த்தி கொண்ட 'பாலிஎதிலீன், பாலிவினைல் குளோரைடு' குறைந்த அடர்த்தி உடைய 'பாலிஎதிலீன், பாலிப்ரொப்பிலீன், பாலிஸ்டிரீன்' பிற பிளாஸ்டிக் என, ஏழு வகைகள் உண்டு.இவற்றில், பாலிவினைல் குளோரைடு எனப்படும், பி.வி.சி.,யை மட்டும், உணவு பயன்பாட்டுக்குத் தவிர்ப்பது போதுமானது. பிளாஸ்டிக் பொருட்களை குப்பையில் வீசும் போது, தனியே பிரித்துப் போடுவது நல்லது. வீட்டில் உபயோகப்படுத்தப்படும் அனைத்து வகை பிளாஸ்டிக் கவர் மற்றும் பொருட்களையும் தனியே பிரித்து குப்பையில் வீசும் போது, அவற்றை மறுசுழற்சி செய்வது எளிதாகிறது; இதற்கென பிரத்யேக மிஷன் இருக்கிறது.மருத்துவ துறையில் உபயோகிக்கப்படும் பல பொருட்களில், பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறது. 'இன்ஜெக் ஷன் துவங்கி ஸ்டென்ட்' வரை உதாரணம். இவையும், நாம் உபயோகிக்கிற பிளாஸ்டிக் கன்டெய்னர்களும், ஒரே விதமான மெட்டீரியலில் செய்யப்படுபவை தான். உபயோகப்படுத்தும் வரை, பிளாஸ்டிக் நல்ல பொருள் தான். வீசி எறியப்பட்ட பின் தான், அது சுற்றுச்சூழலுக்கு வில்லனாக மாறுகிறது. எனவே, பயன்படுத்தியதும் துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், கவர்கள் என, பிளாஸ்டிக் பொருட்களைச் சேர்த்து வைத்து மறுசுழற்சி செய்வோரிடம் கொடுத்து விடலாம். அவர்கள் அவற்றை, சிப்சாக மாற்றி, பைப், ராடு, ரூப் கார்டன், பூங்காக்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் நிறுவப்படும் பெஞ்ச் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்துவர்.
நன்றி தினமலர்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
உபயோகப்படுத்தும் வரை, பிளாஸ்டிக் நல்ல பொருள் தான். வீசி எறியப்பட்ட பின் தான், அது சுற்றுச்சூழலுக்கு வில்லனாக மாறுகிறது. எனவே, பயன்படுத்தியதும் துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கன்டெய்னர்கள், கவர்கள் என, பிளாஸ்டிக் பொருட்களைச் சேர்த்து வைத்து மறுசுழற்சி செய்வோரிடம் கொடுத்து விடலாம். அவர்கள் அவற்றை, சிப்சாக மாற்றி, பைப், ராடு, ரூப் கார்டன், பூங்காக்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் நிறுவப்படும் பெஞ்ச் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்துவர்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை: அறிவோம் அழிப்போம்!
» அழகு ஆபத்தானது
» படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!
» அன்பு ஆபத்தானது ..சில நேரங்களில்..
» ஆபத்தானது வெள்ளைச் சுறா
» அழகு ஆபத்தானது
» படபடப்பு, மூச்சிரைப்பு ஆபத்தானது!
» அன்பு ஆபத்தானது ..சில நேரங்களில்..
» ஆபத்தானது வெள்ளைச் சுறா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|