Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரவுபதி முர்மு... கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்!
3 posters
Page 1 of 1
திரவுபதி முர்மு... கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்!
-
பா.ஜ., கூட்டணி சார்பில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக
திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.
1958 ஜூன் 20: ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் பைதாபோசி
கிராமத்தில் பிறந்தார். 'சான்டல்' பழங்குடியினத்தை சேர்ந்தவர்.
பி.ஏ., முடித்துள்ளார். தனியார் கல்லுாரியில் உதவி
பேராசிரியராகவும், பின் நீர்ப்பாசன துறையில் இளநிலை
உதவியாளராகவும் பணியாற்றினார்.
1997 : பா.ஜ. வில் சேர்ந்தார். ரைராங்பூர் நகரின் கவுன்சிலரானார்.
மாநில எஸ்.டி., பிரிவின் துணை தலைவரானார்.
2000 மார்ச் 6 - 2002 ஆக. 6 : ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் - பா.ஜ.,
கூட்டணி ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராகவும், 2002 - 2004 மே 16
வரை மீன்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
2006 - 2009 : மாநில பா.ஜ., பழங்குடியின பிரிவின் தலைவராக
இருந்தார்.2009: இரண்டாவது முறை எம்.எல்.ஏ., ஆனார்.
2010 - 2015 : மயூர்பாஞ்ச் மாவட்ட பா.ஜ., தலைவராக இருந்தார்.
2013 - 2015 : பா.ஜ., எஸ்.டி., பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராக
இருந்தார்.
2015 மே 18 - 2021 ஜூலை 12 : ஜார்க்கண்டின் முதல் பெண் கவர்னராக
பணியாற்றினார்.
2022 ஜூன் 21: பா.ஜ., கூட்டணி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் வென்றால், நாட்டின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற
பெருமை பெறுவார்.
தினமலர்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரவுபதி முர்மு... கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்!
இவர் வென்றாலாவது, மலைஜாதியினர்களுக்குச் சாதிச் சான்றிதழ் கிடைக்குமா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரவுபதி முர்மு... கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்!
சாண்டல் பழங்குடியின
முதல் கவுன்சிலர் -
அமைச்சர் -
பா ஜ க தலைவர் -
பழங்குடி இன தலைவி
ஜார்கண்டின் முதல் பெண் கவர்னர்
என ஐந்து வித பதவிகள்.
அதனால்தான் பாஞ்சாலி என்கிற திரவுபதியோ
முதல் கவுன்சிலர் -
அமைச்சர் -
பா ஜ க தலைவர் -
பழங்குடி இன தலைவி
ஜார்கண்டின் முதல் பெண் கவர்னர்
என ஐந்து வித பதவிகள்.
அதனால்தான் பாஞ்சாலி என்கிற திரவுபதியோ
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
Similar topics
» 15வது ஜனாதிபதியாக இன்று திரவுபதி முர்மு பதவியேற்பு.
» திரௌபதி முர்மு --புதிய ஜனாதிபதி.
» ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் தவிப்பு
» ஜனாதிபதி தேர்தல்:பா.ஜ.,வேட்பாளர் ஜூன்-15ல் அறிவிப்பு
» போலந்து ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி
» திரௌபதி முர்மு --புதிய ஜனாதிபதி.
» ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் தவிப்பு
» ஜனாதிபதி தேர்தல்:பா.ஜ.,வேட்பாளர் ஜூன்-15ல் அறிவிப்பு
» போலந்து ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|