ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி

2 posters

Go down

எடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி   Empty எடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி

Post by ayyasamy ram Wed Jun 08, 2022 3:48 am

எடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி   720731-05-06page-18-1
-
இன்றைய சூழலில் உடல் எடையைக் குறைப்பது பலருக்கும்
சவாலாக உள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்
கொள்கிறோம். மருத்துவ மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களும்
பல்வேறு வழிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், ஜப்பானியர்கள் அறிமுகம் செய்த 'டவல்
உடற்பயிற்சி' பற்றி தெரிந்துகொள்வோம். வயிற்றுப் பகுதியில்
இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க இந்தப்
பயிற்சி உதவுகிறது.

ஜப்பானின் புகழ்பெற்ற மசாஜ் நிபுணரான மருத்துவர்
தோஷிகி புகுட்சுட்ஸியால் இந்தப் பயிற்சி அறிமுகம் செய்யப்
பட்டது. இது உடல் எடையைக் குறைப்பதுடன், முதுகு வலியில்
இருந்தும் நிவாரணம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம்
இடுப்பைச் சுற்றி இருக்கும் அதிகப்படியான சதை மற்றும் உடல்
எடை குறையும். 'டவல் உடற்பயிற்சி' செய்முறை:

1. கை, கால்களை நன்றாக நீட்டி தளர்த்திய நிலையில், தரையில்
விரிக்கப்பட்ட பாயின் மேல், மேற்கூரையைப் பார்த்தவாறு
படுத்துக்கொள்ளுங்கள்.

2.தொப்புளுக்கு நேர் கீழே, முதுகுக்கு அடியில், ஒரு டவலை
நன்றாக சுருட்டி வைத்துக்கொள்ளுங்கள்.


3. கால்கள் இரண்டையும் 10 செ.மீ. இடைவெளியில் நகர்த்தி,
தோள்பட்டை தரையில் படுமாறு வைத்திருங்கள்.

4. கைகளை தலைக்கு மேலே தூக்கி, உள்ளங்கைகள் தரையைப்
பார்த்தவாறு இருப்பதுபோல் செய்யுங்கள்.

5. இந்த நிலையில் குறைந்தது 5 நிமிடங்களாவது இருக்க
வேண்டும். பிறகு உடலை மெதுவாகத் தளர்த்தி, இயல்பு
நிலைக்கு வரவும். மேலே குறிப்பிட்ட முறைப்படி தொடர்ந்து
பயிற்சி செய்தால், விரைவாக உடல் எடை குறையும் என
மருத்துவர் தோஷிகி கூறுகிறார்.

எடைக் குறைப்பு விஷயத்தில், மேற்கொள்ளும் பயிற்சிகளைத்
தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே பலன் கிடைக்கும். அவ்வாறே,
இந்த டவல் உடற்பயிற்சியினைத் தினமும் செய்தால் சரியான
உடலமைப்பைப் பெற முடியும். உடல் எடையைக் குறைக்க
உடற்பயிற்சி மட்டுமின்றி, உணவிலும் மாற்றங்களைச் செய்ய
வேண்டும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
துரித உணவுகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள்,
ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், குறைந்த கலோரி கொண்ட உணவுகளை
அதிகமாக சாப்பிட வேண்டும். தேவையான தண்ணீர் குடித்து,
முறையாக உடற்பயிற்சி செய்து, சரியான நேரத்தில் தூங்கி எழுந்து,
மனஅழுத்தம் இல்லாமல் வாழ்ந்தால், உடல் இளமையாகவும்,
அழகாகவும் இருக்கும்.

நன்றி: தினத்தந்தி, தேவதை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி   Empty Re: எடை குறைக்கும் ஜப்பானிய உடற்பயிற்சி

Post by krishnaamma Thu Jun 09, 2022 9:24 pm

எடைக் குறைப்பு விஷயத்தில், மேற்கொள்ளும் பயிற்சிகளைத்
தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே பலன் கிடைக்கும். அவ்வாறே,
இந்த டவல் உடற்பயிற்சியினைத் தினமும் செய்தால் சரியான
உடலமைப்பைப் பெற முடியும். உடல் எடையைக் குறைக்க
உடற்பயிற்சி மட்டுமின்றி, உணவிலும் மாற்றங்களைச் செய்ய
வேண்டும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
துரித உணவுகள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள்,
ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

பழங்கள், காய்கறிகள், குறைந்த கலோரி கொண்ட உணவுகளை
அதிகமாக சாப்பிட வேண்டும். தேவையான தண்ணீர் குடித்து,
முறையாக உடற்பயிற்சி செய்து, சரியான நேரத்தில் தூங்கி எழுந்து,
மனஅழுத்தம் இல்லாமல் வாழ்ந்தால், உடல் இளமையாகவும்,
அழகாகவும் இருக்கும்.



எந்த வழியை சொன்னாலும் மேலே உள்ளதையும் சேர்தது சொல்வது என்பது பழக்கமாகிவிட்டது....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum