ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணை நம்பாதே...!

+2
Manik
யுவா
6 posters

Go down

கண்ணை நம்பாதே...! Empty கண்ணை நம்பாதே...!

Post by யுவா Thu Jan 21, 2010 6:42 pm

இங்குள்ள ஓவியங்களை பார்த்த மாத்திரத்தில் நம்பிவிடாமல் (உங்கள் கண்களை) சற்று சிந்தித்து முடிவு செய்யவும். கண்கண்ட காட்சிகள் தொடர்பாக எமது மூளையின் உடனடி பதில் சிறிது நேரத்தின் பின் வேறுபட காணலாம். இத்தகைய உண்மையில் இல்லாத ஒரு விடையம் இருப்பதாக மூளையை தூண்டும் காட்சிகளை optical illusions என அழைக்கின்றனர்.

கண்ணை நம்பாதே...! Magic6
கண்ணை நம்பாதே...! Magic7
கண்ணை நம்பாதே...! Magic3
கண்ணை நம்பாதே...! Magic9
கண்ணை நம்பாதே...! Magic11
கண்ணை நம்பாதே...! Glowing_barsகண்ணை நம்பாதே...! Magic2

குறிப்பு: [கண்களை நம்பாதீர்கள்.முதலாவது காட்சியில் மானை பார்த்ததும் மரங்களிலும் மான் உருவம் தெரிவதாக உள்ளது. (இதை ஒத்த காட்சிகளே பேய் பிசாசு காட்சிகளை கண்டதாக சொல்வோருக்கு விளக்கமளிக்கிறனர். அதாவது உண்மையில் மரங்களில் மான் இல்லை , ஆகவே இதுவே ஒப்டிகல் இலூசன் என்பதே விஞ்ஞானிகள் தரும் விளக்கம்.)
2 வது, 5 வது காட்சிகள் வரைபடத்தில் உள்ளன , ஆனால் நிஜத்தில் சாத்தியமில்லாத குழப்பமான காட்சிகள்.
மூண்றாவது படத்தில் இருவர் ஒரு மண்டபத்தின் நுழைவில் (இடபக்க பகுதி நுழைவில் திரைச்சேலை காற்றில் பறக்க உட்பகுதியில் பெரிய பொன்நிற தூண் முன்னால்) இருக்கின்றனர் , ஆனால் உடனடி காட்சியில் இரு வயோதிபர் ஒருவரை ஒருவர் பார்ப்பதாகவுள்ளது.
4வது காட்சியில் மேடையில் நடிக்கும் நால்வர் காட்சி உடனடி பார்வையில் ஒரு வயோதிபராக தெரிகின்றது. 6 வது காட்சியை சிறிது நேரம் உற்று பார்க்கையில் பல அசைவுகள் நடப்பதாக (முதலாவதில் உள்ள கோடுகளின் சந்திப்பில் கறுப்பு வெள்ளை புள்ளிகள் மின்னுவதையும், மற்றயதில் மையத்திலிருந்து வர்ணசக்கரம் விரிவடைவதாகவும் தோன்றுகின்றது.) தோற்றமளிப்பதையும் காணலாம்.]




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கண்ணை நம்பாதே...! Empty Re: கண்ணை நம்பாதே...!

Post by Manik Thu Jan 21, 2010 6:43 pm

நன்றி யுவா இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கண்ணை நம்பாதே...! Empty Re: கண்ணை நம்பாதே...!

Post by mdkhan Thu Jan 21, 2010 6:47 pm

கண்ணை நம்பாதே...! 154550 வாழ்த்துக்கள் யுவா....... வித்தியாசமான பதிவு கண்ணை நம்பாதே...! 599303


Last edited by mdkhan on Thu Jan 21, 2010 6:51 pm; edited 1 time in total


கண்ணை நம்பாதே...! Eegaraitkmkhan
கண்ணை நம்பாதே...! Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

கண்ணை நம்பாதே...! Empty Re: கண்ணை நம்பாதே...!

Post by யுவா Thu Jan 21, 2010 6:48 pm

Manik wrote:நன்றி யுவா இது கொஞ்சம் வித்தியாசமா இருக்கு

நன்றி மாணிக் கண்ணை நம்பாதே...! Icon_razz கண்ணை நம்பாதே...! Icon_razz




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கண்ணை நம்பாதே...! Empty Re: கண்ணை நம்பாதே...!

Post by முபிஸ் Thu Jan 21, 2010 6:50 pm

கண்ணை நம்பாதே...! 677196
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

கண்ணை நம்பாதே...! Empty Re: கண்ணை நம்பாதே...!

Post by நிஷா Fri Jan 22, 2010 3:06 am

வியர்ப்பு தரும் வகையாக அமைந்திருக்கு சகோதரி நன்றி.
நிஷா
நிஷா
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கண்ணை நம்பாதே...! Empty Re: கண்ணை நம்பாதே...!

Post by சொரூபன் Fri Jan 22, 2010 8:30 am

கண்ணை நம்பாதே...! 677196 கண்ணை நம்பாதே...! 677196


தரமான புதிய மென்பொருட்க்களை தரவிறக்கம் செய்ய http://goo.gl/FrOM
சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Back to top Go down

கண்ணை நம்பாதே...! Empty Re: கண்ணை நம்பாதே...!

Post by யுவா Fri Jan 22, 2010 9:02 am

ஈகரை உறவுகளுக்கு நன்றி கண்ணை நம்பாதே...! 154550 கண்ணை நம்பாதே...! 154550 கண்ணை நம்பாதே...! 154550




“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

கண்ணை நம்பாதே...! Empty Re: கண்ணை நம்பாதே...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum