ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

3 posters

Go down

'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு Empty 'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

Post by ayyasamy ram Wed May 18, 2022 7:01 am

சென்னை:
'தமிழகத்தில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு, அரசு மருத்துவமனைகளில்,
'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடப்படாது' என, பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், அனைத்து மாவட்ட சுகாதார
அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய அரசு வழிகாட்டுதல்படி, 2021 ஜன., 16 முதல், 'கோவாக்சின், கோவிஷீல்டு'
தடுப்பூசிகள் தமிழகத்தில் போடப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக, 'கோர்பிவேக்ஸ்
மற்றும் ஸ்புட்னிக் - வி' தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தன.

தற்போது, 'கோவோவேக்ஸ்' தடுப்பு மருந்து, தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தில்
இணைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, 12 முதல் 17 வயது உடையவர்கள், தனியார்
மருத்துவமனைகளில், 'கோவோவேக்ஸ்' தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோன்று, 12 முதல் 17 வயது உடையவர்கள், முதல் மற்றும் இரண்டாம் தவணையாக,
'கோர்பிவேக்ஸ்' தடுப்பூசியை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்
கொள்ளலாம்.

மேலும், 15 முதல் 17 வயது உடையவர்கள், கோவாக்சின் தடுப்பூசியை, அரசு மற்றும் தனியார்
மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம். முதல் மற்றும் இரண்டாம் தவணையாக,
கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
போடலாம்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 60 வயதுக்கு மேற் பட்டோருக்கான பூஸ்டர் டோஸ்
தடுப்பூசியாக போட்டு கொள்ளலாம்.

'ஸ்புட்னிக் - வி' தடுப்பூசியை, 18 வயதுக்கு மேற்பட்டோர், தனியார் மருத்துவமனைகளில்
போட்டு கொள்ளலாம். 18 - 59 வயதுக்கு உட்பட்டோருக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி,
அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படாது.

அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் போட்டு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு Empty Re: 'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

Post by T.N.Balasubramanian Wed May 18, 2022 8:19 am

அது சரி, அடுத்த தேர்தல் எப்போ வருது?

'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு Z


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு Empty Re: 'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

Post by Dr.S.Soundarapandian Wed May 18, 2022 12:50 pm

"அது சரி, அடுத்த தேர்தல் எப்போ வருது?" -

இரமணியன் சூப்பர்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு Empty Re: 'பூஸ்டர் டோஸ்' இலவசமில்லை!: பொது சுகாதாரத் துறை அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பேரிடர் காலங்களில் திணறும் சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை: மாநில சுகாதாரத் துறையுடன் இணைக்கப்படுமா?
» சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு
» தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது-சுகாதாரத் துறை செயலர்
» வால்வுடன் என்.95 மாஸ்க் பயன்படுத்தக் கூடாது; சுகாதாரத் துறை எச்சரிக்கை
» 1 வது டோஸ் கோவிஷீல்டு, 2 வது டோஸ் கோவாக்சின் - மாற்றி கொடுத்ததால் அச்சத்தில் உ.பி கிராமம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum