Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆபாசப்படம்: ஷகீலாவிடம் கோர்ட்டில் ரகசிய விசாரணை
3 posters
Page 1 of 1
ஆபாசப்படம்: ஷகீலாவிடம் கோர்ட்டில் ரகசிய விசாரணை
நெல்லை: நெல்லையில் ஆபாச படம் திரையிடப்பட்ட வழக்கில் நடிகை ஷகீலா நேற்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாரானார். நீதிமன்றத்தில் அவரிடம் ரகசிய விசாரணை நடந்தது.
கடந்த 2003ம் ஆண்டு பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள ஒரு திரையங்களில் ஆபாச படம் காட்டப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக திரையரங்கு உரி்மையாளர் பாஸ்கரன், ஆபரேட்டர் பரமசிவம், ஊழியர்கள் சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து, தாமஸ், நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. திரையரங்கு மேலாளர் பாஸ்கரன் வழககில் ஆஜாராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.
கடந்த 2009ம் ஆண்டு வழக்கில் தொடர்புடைய நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் உள்பட 9 பேருக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. ஜனவரி 20ம் தேதி (நேற்று) ஆஜாராக சம்மன் அனுப்பப்பட்டது.
சம்மனை பெற்றுக் கொண்ட நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ், ஆபரேட்டர் பரமசிவன், திரையங்கு ஊழியர்கள் சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து, தாமஸ் ஆகிய 9 பேர் நேற்று நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இதையடித்து நடிகை ஷகீலா, நடிகர் தினேஷ் ஆகியோரிடம் மாஜிஸ்திரேட் ரகசிய விசாரணை செய்தார். பின்னர் வழக்கை பிப்ரவரி 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆபாசப்படம்: ஷகீலாவிடம் கோர்ட்டில் ரகசிய விசாரணை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆபாசப்படம்: ஷகீலாவிடம் கோர்ட்டில் ரகசிய விசாரணை
வழக்கை மறுபடியும் ஏன் ஒத்தி வைக்கிறார்கள்....
உடனே தீர்ப்பு சொல்ல முடியாதா ?![ஆபாசப்படம்: ஷகீலாவிடம் கோர்ட்டில் ரகசிய விசாரணை 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஆபாசப்படம்: ஷகீலாவிடம் கோர்ட்டில் ரகசிய விசாரணை 502589](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/502589.gif)
உடனே தீர்ப்பு சொல்ல முடியாதா ?
![ஆபாசப்படம்: ஷகீலாவிடம் கோர்ட்டில் ரகசிய விசாரணை 838572](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆபாசப்படம்: ஷகீலாவிடம் கோர்ட்டில் ரகசிய விசாரணை Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![ஆபாசப்படம்: ஷகீலாவிடம் கோர்ட்டில் ரகசிய விசாரணை Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஷகீலாவிடம் நீதிபதி தனி விசாரணை-வக்கீல்கள் எதிர்ப்பு
» ஜெயலலிதா ஜாமீன் மனு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» ஜெயலலிதா மரணம் சி.பி.ஐ.,விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
» கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
» மான் வேட்டை வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|