ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 20 Aug 2024 - 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 20 Aug 2024 - 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீண்ட நாட்கள் நலமுடன் வாழ...

Go down

 நீண்ட நாட்கள் நலமுடன் வாழ... Empty நீண்ட நாட்கள் நலமுடன் வாழ...

Post by ayyasamy ram Tue 12 Apr 2022 - 19:09

உண்ணும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய வழி முறைகள்


-
 நீண்ட நாட்கள் நலமுடன் வாழ... Vikatan%2F2021-03%2F98085085-e11a-436a-b620-b5a6310b0f85%2Fdietetics_4065158_1280.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
பசித்த பின்புதான் உண்ணவேண்டும்.

மற்றவர்களோடு சேர்ந்து உண்ணுவது நல்லது.
இது உணவின் சுவையை அதிகரிக்கும்.

வயிற்றில் ஏதாவது ஒரு சங்கடம் இருந்தால் - அந்நேரம் உணவை
தவிர்க்கவும்.

உண்ணுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பும், உண்ட பின்
அரை மணி நேரம் பின்பும்தான், தண்ணீர் குடிக்க வேண்டும்.

உணவு உண்ணும்போது மற்றவரிடம் பேசக் கூடாது.

தொலைக்காட்சி பார்ப்பது, வானொலி கேட்பது, பத்திரிக்கை படிப்பது
ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

உணவை மெதுவாக, நன்றாக மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும்.

வயிற்றுக்குப் பற்கள் கிடையாது. ஆகையால் செரிமானம் வாயிலில்
இருந்தே தொடங்கட்டுமே!

காலையில் சற்று அதிகமான சிற்றுண்டியும், மதியம் மிதமான உணவும்,
இரவில் குறைந்த அளவு உணவும் மிகவும் நல்லது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 நீண்ட நாட்கள் நலமுடன் வாழ... Empty Re: நீண்ட நாட்கள் நலமுடன் வாழ...

Post by ayyasamy ram Tue 12 Apr 2022 - 19:10

 நீண்ட நாட்கள் நலமுடன் வாழ... Vikatan%2F2022-04%2F30dfdac7-a3a6-4a7d-898e-52c72ab5e9aa%2Fistockphoto_1206034580_612x612.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-

இரவில் உணவை உண்டவுடனேயே படுக்கைக்கு செல்லக்கூடாது.
இரவில் ஏற்படும் அஜீரணம், மாரடைப்பு மற்றும் அசிடிட்டியை இது
அதிகரிக்கச் செய்யும்.

வாரம் ஒரு முறை உணவை தவிர்ப்பது - உண்ணாவிரதம் இருத்தல்
நல்லது.

உணவு உண்டவுடனேயே பழங்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
முக்கிய உணவுக்கு இடையில்தான் பழங்களை உண்ணவேண்டும்.

உதாரணம்: காலை 7:00 மணி, 11:00 மணி, மாலை 4:00 மணி இப்படி
உண்டால் பழத்தின் முழுப்பலனையும் பெறலாம்.

மது அருந்துவது பற்றி குடும்ப டாக்டரை கலந்தபின் முடிவெடுப்பது
நல்லது.

அசைவ உணவை அறவே தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
உடலில் உள்ள நோய்களைப் பொறுத்து குடும்ப டாக்டர் இது பற்றி
ஆலோசனை கொடுப்பார்.
-
-டாக்டர் வி.எஸ்.நடராஜன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum