ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

2 posters

Go down

ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு! Empty ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

Post by ayyasamy ram Mon Apr 11, 2022 6:05 am

ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு! Tamil_News_large_3004666
-
அமராவதி-ஆந்திராவின் புதிய அமைச்சரவை, இன்று பதவி ஏற்கிறது.
இதில், நடிகை ரோஜாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட உள்ளதாக,
தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில்,
ஒய்.எஸ்.ஆர்., காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநில அமைச்சரவை மாற்றி
அமைக்கப்படும் என, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்கனவே
அறிவித்திருந்தார்.

ஆனால், அமைச்சரவை மாற்றத்தில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில்,
அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 பேரும், சமீபத்தில் ராஜினாமா
செய்தனர். இவர்களுக்கு பதிலாக, புதிய அமைச்சர்கள் இன்று
பதவியேற்கின்றனர்.

அமராவதியை அடுத்த வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில்,
இன்று காலை பதவி ஏற்பு விழா நடக்கிறது.இது தொடர்பாக, ஆந்திர அரசு
ஆலோசகர் சஜ்ஜல ராமகிருஷ்ணா ரெட்டி நேற்று கூறியதாவது:புதிய
அமைச்சர்களின் இறுதி பட்டியல், கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன் அடிப்படையில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பதவி ஏற்பு
நிகழ்ச்சியில் பங்கேற்பர். புதிய அமைச்சர்கள், அவர்களின் இலாகா
குறித்த விவரங்கள், அப்போது தெரியவரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மூத்த அமைச்சர்கள் 10 பேருக்கு, அமைச்சரவையில் மீண்டும் வாய்ப்பு
வழங்கப்படும் என தெரிகிறது.மேலும், ஆந்திராவில் இருந்த 13 மாவட்டங்கள்,
சமீபத்தில் 26 ஆக பிரிக்கப்பட்டன. 2024 சட்டசபை தேர்தலை கருத்தில்
வைத்து, மாவட்டம்தோறும் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட
உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, புதிய அமைச்சர்கள் பட்டியலில், நகரி தொகுதி
எம்.எல்.ஏ.,வும், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபலமான
நடிகையுமான ரோஜாவின் பெயர் இடம் பெற்று இருப்பதாகவும்,
அவருக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்படும் என்றும், கட்சி நிர்வாகிகள்
தெரிவித்துஉள்ளனர்.


தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு! Empty Re: ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

Post by T.N.Balasubramanian Mon Apr 11, 2022 9:08 am

சிறந்த பேச்சாளி என அறியப்பட்டவர்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு! Empty Re: ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

Post by ayyasamy ram Mon Apr 11, 2022 4:09 pm

ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு! ZkDJrgp
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு! Empty Re: ஆந்திர அமைச்சராகிறார் நடிகை ரோஜா? புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum