ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் - அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார்.

3 posters

Go down

பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் - அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார். Empty பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் - அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார்.

Post by ayyasamy ram Fri 8 Apr 2022 - 7:54

பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் - அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார். Gallerye_040540359_3002533
பாரிஸ்:
''கார்களில் 'சீட் பெல்ட்' அணியா தோருக்கு அபராதம் விதிப்பது
போல், 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் விதிப்பேன்,'' என,
பிரான்ஸ்
ஐரோப்பிய நாடான பிரான்சில், அதிபர் தேர்தல் வரும் 10 மற்றும் 24ம்
தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.இந்த தேர்தலில்,
தற்போதைய அதிபர் இமானுவேல் மேக்ரோன், மரைன் லீ பென் உட்பட
12 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், மரைன் லீ பென் கூறியதாவது:

நான் அதிபரானால், பிரான்சில் பொது இடங்களில் பெண்கள் 'ஹிஜாப்'
அணிந்து செல்ல தடை விதிப்பேன்.

சீட் பெல்ட் அணி யாமல் காரை ஓட்டிச் செல்வோருக்கு அபராதம் விதிப்பது
போல், பொது இடங்களில் ஹிஜாப் அணிந்து செல்வோருக்கு அபராதம்
விதிக்கப்படும். இதை போலீசார் சிறப்பாக அமல்படுத்துவர் என்ற நம்பிக்கை
உள்ளது.

பொது அமைதி, சமத்துவத்தை ஏற்படுத்தும் நோக்கில் தான். ஹிஜாப் அணிய
தடை விதிப்பேன் என கூறுகிறேன். இதில், தனி மனித உரிமைக்கு பாதிப்பு
என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

அதிபர் தேர்தல் கருத்து கணிப்புகளில், மேக்ரோனுக்கும், லீ பென்னுக்கும்
இடையே கடும் போட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் - அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார். Empty Re: பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் - அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார்.

Post by Dr.S.Soundarapandian Fri 8 Apr 2022 - 11:15

மக்களைப் பிரித்து ஓட்டுவாங்கலாமோ?


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் - அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார். Empty Re: பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் - அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார்.

Post by T.N.Balasubramanian Fri 8 Apr 2022 - 17:46

Dr.S.Soundarapandian wrote:மக்களைப் பிரித்து ஓட்டுவாங்கலாமோ?
மேற்கோள் செய்த பதிவு: 1360785
புரியவில்லை.!

பாகிஸ்தான் பிரிந்த பிறகு கிழக்கு வங்கத்தில் ஆட்சி செய்த
"லியாகத் அலி கான் " (பெயர் நிச்சயமில்லை, நினைவு தெரிந்த வரையில்)என்ற தலைவரை பாகிஸ்தான் பிடிக்க முயற்சி செய்தது. அவர் ஹிஜாப் அணிந்து (அப்போதெல்லாம் வழக்கில் இருந்த வார்த்தை "பர்க்கா"}
அணிந்து தப்பி விட்டார்.
இப்போது கூட ஹிஜாப் அணிந்து 19 ஆண்கள் உத்தர பிரதேச தேர்தலில் பெண்கள் போல ஒட்டுப் போடவந்து மாட்டிக்கொண்டார்கள் என கேள்வி.

நீட் தேர்விலும் பலர் ஆள் மாறாட்டம் செய்து வேறொருவர் பெயரில் பரிட்சை எழுத முயற்சித்ததாக கேள்வி.
ஆண் மாணவர் பெயரில் வேறொருவர் பரிட்சை எழுதி, பின்பு கண்டு பிடிக்கப்பட்டு அவஸ்தை பட்டதை (அவர் தந்தையும் மருத்துவரே) அறிவோம்.

மக்கள் புது விதமாக யோசிக்க ஆரம்பித்து உள்ளனர்.

@Dr.S.Soundarapandian பிறகு


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் - அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார். Empty Re: பிரான்சில் 'ஹிஜாப்' அணியும் பெண்களுக்கு அபராதம் - அதிபர் வேட்பாளர் மரைன் லீ பென் அறிவித்துள்ளார்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு 2 மில்லியன் அபராதம்.
» ஹெல்மெட் அணியும் உத்தரவால் அதிருப்தி: அபராதம் வசூலிப்பதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனம்
» ஜீன்ஸ் அணியும் பெண்களுக்கு திருநங்கை போன்ற குழந்தை பிறக்கும் பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை
» வேகமாக முன்னேறும் இந்தியாவை உலகம் கவனிப்பதில்லை: அமெரிக்க அதிபர் வேட்பாளர்
» ரஷ்ய அதிபர் தேர்தலில் வாக்காளர்களை கவர்வதற்கு காபியில் வேட்பாளர் படம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum