ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை பறிப்பு

2 posters

Go down

ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை பறிப்பு Empty ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை பறிப்பு

Post by ayyasamy ram Wed Mar 30, 2022 5:58 am

ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை பறிப்பு Tamil_News_large_2995193
-

தி.மு.க., அமைச்சரவை பொறுப்பேற்றதில் இருந்து, அடுத்தடுத்து
சர்ச்சைகளில் சிக்கிய, அமைச்சர் ராஜகண்ணப்பன் வசமிருந்த
போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு உள்ளது. பிற்படுத்தப்பட்டோர் ந
லத் துறை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

முதுகுளத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வான ராஜகண்ணப்பன்
அமைச்சரானதில் இருந்து, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
௨௦௨௧ ஆகஸ்ட் மாதம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்
திருமாவளவன், அமைச்சர் ராஜகண்ணப்பன் வீட்டுக்கு சென்றார்.

அப்போது, அமைச்சர் சொகுசான சோபாவில் அமர்ந்திருக்க,
திருமாவளவனுக்கு பிளாஸ்டிக் நாற்காலி தரப்பட்டது.
அந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையானது.
அதற்கு திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்தார்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, போக்குவரத்துக்
கழகத் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்குவதற்காக, தனியார்
நிறுவனங்களுக்கு 'ஆர்டர்' வழங்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள்
எதிர்ப்பு தெரிவித்தன; அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

அடுத்து டிசம்பர் மாதம், தமிழகம் முழுதும் போக்குவரத்துக்
கழகங்களுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.
அந்தப் பட்டியலில், அமைச்சர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், மாற்றுக்
கட்சியைச் சேர்ந்தவர்களும், அதிகம் இருப்பதாக புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து, வழக்கறிஞர்கள் நியமனத்தை ரத்து செய்து,
ஆணை பிறப்பிக்கப்பட்டது.

போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகத்தில், துணை ஆணையர்
நடராஜன், பதவி உயர்வுக்கு லஞ்சம் பெறுவதாக வந்த புகார்
அடிப்படையில், மார்ச் 14ம் தேதி, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் அதிரடி
சோதனை நடத்தினர்; 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

இது, துறையில் நடக்கும் ஊழலை அம்பலப்படுத்தியது. கடந்த வாரம்,
அரசு விரைவு பஸ்கள், சாலையோர ஹோட்டல்களில் நிற்பதற்கான
'டெண்டர்' வெளியிடப்பட்டது. அதில், 'சைவ உணவு மட்டுமே
பயணியருக்கு பரிமாறப்பட வேண்டும்' என கூறப்பட்டதற்கும் எதிர்ப்பு
வந்தது;

பின், நிபந்தனை விலக்கி கொள்ளப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு,
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்
ராஜேந்திரன், தன்னை ஜாதி பெயர் கூறி, அமைச்சர் ராஜகண்ணப்பன்
ஒருமையில் திட்டியதாக குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், நேற்று முன்தினம் தொழிற்சங்கங்கள் நடத்திய
போராட்டத்தின்போது, அரசு பஸ்கள் சரிவர இயக்கப்படாதது, மக்களிடம்
அதிருப்தியை ஏற்படுத்தியது. பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், 'அரசு கடமை
தவறி விட்டது' என கண்டித்தன.

இப்படி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியதால், ராஜகண்ணப்பனை மாற்ற,
முதல்வர் முடிவு செய்தார். அவரிடம் இருந்த முக்கியமான போக்குவரத்து
துறை பறிக்கப்பட்டு, அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக
நியமிக்கப்பட்டு உள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த சிவசங்கர்,
போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர்,
அரியலுார் மாவட்ட செயலராகவும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும்
உள்ளார்.-

நமது நிருபர் --தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை பறிப்பு Empty Re: ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை பறிப்பு

Post by Dr.S.Soundarapandian Wed Mar 30, 2022 3:02 pm

புன்னகை புன்னகை


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» போக்குவரத்து துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு
» புதுச்சேரியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து; துறைமுகத் துறை நடவடிக்கை
» தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆயுத பூஜைக்கு 500 சிறப்பு பஸ்கள்: போக்குவரத்து துறை ஆலோசனை
» அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நாளை விடுமுறை ரத்து - போக்குவரத்து கழகம்
» அறிவிப்புகளே இல்லாத ஒரே துறை... அதுதான் உயர்கல்வித் துறை...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum