Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by சிவா Today at 23:40
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:19
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 22:06
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 22:05
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 20:54
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 20:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:07
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:08
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:41
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 16:10
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:45
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 13:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 13:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 13:31
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 13:30
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 13:29
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 23:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 21:50
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:37
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:38
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 19:33
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:05
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:43
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:28
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 14:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 14:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 12:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 12:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 12:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:52
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:43
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:29
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 22:47
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed 26 Jun 2024 - 19:39
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 13:31
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 10:47
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:55
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:54
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 0:52
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Wed 26 Jun 2024 - 0:51
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிச்சது தப்புதான்… மன்னிச்சிடுங்க..! – பகிரங்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!
3 posters
Page 1 of 1
அடிச்சது தப்புதான்… மன்னிச்சிடுங்க..! – பகிரங்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!
ஆஸ்கர் விழா மேடையில் சக நடிகரை அறைந்ததற்கு நடிகர் வில் ஸ்மித் பொதுவில் மன்னிப்பு கேட்டுள்ளார்.
94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
அப்போது விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி குறித்து உருவகேலி செய்யும் வகையில் ஜோக் அடித்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ்சை பளார் என அறைந்தார். இந்த சம்பவம் நேற்று முதலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ள வில் ஸ்மித் ” வன்முறை அதன் அனைத்து வடிவங்களிலும் விஷமானது மற்றும் அழிவுகரமானது. நேற்றிரவு நடந்த அகாடமி விருதுகளில் எனது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மன்னிக்க முடியாதது. எனது செலவில் நகைச்சுவைகள் வேலையின் ஒரு பகுதியாகும், ஆனால் ஜாடாவின் உடல்நிலை குறித்த நகைச்சுவை என்னால் தாங்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது, நான் உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தேன்.
நான் உங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், கிறிஸ். நான் வரம்புக்கு வெளியே இருந்தேன், நான் தவறு செய்தேன். நான் வெட்கப்படுகிறேன், எனது செயல்கள் நான் இருக்க விரும்பும் மனிதனைக் குறிக்கவில்லை. அன்பும் கருணையும் நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை.
அகாடமி, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் பார்க்கும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். வில்லியம்ஸ் குடும்பத்தினரிடமும் எனது கிங் ரிச்சர்ட் குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
மற்றபடி நம் அனைவருக்கும் ஒரு அழகான பயணமாக இருந்ததை எனது நடத்தை கறைபடுத்தியதற்கு நான் ஆழமாக வருந்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
வெப்துனியா

Re: அடிச்சது தப்புதான்… மன்னிச்சிடுங்க..! – பகிரங்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!
தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
94வது ஆஸ்கர் விருது விழா நேற்று நடந்த நிலையில் பல்வேறு பிரிவுகளில் பல படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்த நடிகர் வில் ஸ்மித்திற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
அப்போது விழா மேடையில் பேசிய நகைச்சுவை நடிகரும், தொகுப்பாளருமான கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி குறித்து உருவகேலி செய்யும் வகையில் ஜோக் அடித்ததால் ஆத்திரம் அடைந்த வில் ஸ்மித் மேடையேறி சென்று கிறிஸ்சை பளார் என அறைந்தார். இந்த சம்பவம் நேற்று முதலாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வில் ஸ்மித்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் மீது ஆஸ்கர் நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
முன்னதாக வில் ஸ்மித் செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஆஸ்கர் நிர்வாகம் விசாரணையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்மித் மீது ஆஸ்கர் சட்ட விதி மற்றும் கலிபோர்னியா சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
நன்றி வெப் துனியா

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 04/02/2010
Re: அடிச்சது தப்புதான்… மன்னிச்சிடுங்க..! – பகிரங்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!
உடல் நலக்குறைவாக உள்ள, நோயுடன் போராடும் ஒருவரைப் பற்றி என்ன ஜோக் வேண்டி இருக்கிறது?... லா படி பார்த்தால் கிறிஸ் ராக் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அடிச்சது தப்புதான்… மன்னிச்சிடுங்க..! – பகிரங்க மன்னிப்பு கேட்ட வில் ஸ்மித்!
வில் ஸ்மித் நடவடிக்கை, ஆஸ்கர் விதிக்கு புறம்பானது எனில் ,நடவடிக்கை
எடுக்கவேண்டியதுதான்.
கோபம் --குடியை கெடுக்கும்.
எடுக்கவேண்டியதுதான்.
கோபம் --குடியை கெடுக்கும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 04/02/2010
Similar topics
» வில் ஸ்மித்,ஜேடன் ஸ்மித் நடிக்கும் ‘அபாய கிரகம்’
» ‛மனுஷ்யபுத்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்'
» மன்னிப்பு கேட்ட அறநிலைய துறை ஆணையர்
» தமிழருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுப்பு பிணராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு
» போராட்டக்காரர்களிடம் மன்னிப்பு கேட்ட ஐ.ஜி.,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|