ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து; துறைமுகத் துறை நடவடிக்கை

Go down

புதுச்சேரியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து; துறைமுகத் துறை நடவடிக்கை Empty புதுச்சேரியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து; துறைமுகத் துறை நடவடிக்கை

Post by ayyasamy ram Sat Mar 26, 2022 1:39 pm

புதுச்சேரியில் மீண்டும் கப்பல் போக்குவரத்து; துறைமுகத் துறை நடவடிக்கை Tamil_News_large_2992437
-
1
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து
துவங்கிட துறைமுக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளத

புதுச்சேரியில் இருந்து பல நாடுகளுக்கு கப்பல் போக்குவரத்து
செயல்பட்டு வந்தது. துறைமுகம் துார்ந்ததால் கப்பல் போக்குவரத்து
நிறுத்தப்பட்டது.இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு
பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க அரசு
முடிவெடுத்தது.

அதனையொட்டி, துார்ந்துபோன முகத்துவாரத்தை துார் வாரி கப்பல்கள்
வந்து செல்லும் வகையில் ஆழப்படுத்தப்பட்டது. பழைய துறைமுகத்தில்
உள்ள குடோன்கள் சீரமைக்கப்பட்டன.

இதையடுத்து சென்னை, காரைக்கால் மற்றும் அந்தமான் ஆகிய
நகரங்களுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. துறைமுகத்தை லாபத்தில் இயக்கிட, துறைமுகத்தில் காலியாக
உள்ள இடங்களில் சினிமா படப்பிடிப்புகள் நடத்தவும், அரங்கம் அமைத்து
நாடகம் தயாரிப்பு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்க
முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதனையொட்டி, துறைமுகத்துறை விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து
விண்ணப்பங்களை பெற்று ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க
முடிவு செய்து, விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரியது.

இதற்கான காலக்கெடு கடந்த 21ம் தேதி முடிவுற்றது.துறைமுகத்துறையின்
அறிவிப்பை ஏற்று, புதுச்சேரியில் இருந்து பயணிகள் மற்றும் சரக்கு
கப்பல்களை இயக்கவும், துறைமுகத்தில் அரங்கம் அமைத்து கேளிக்கை
நடத்திட தனியார் நிறுவனங்கள் பல ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளன

.இந்த விண்ணப்பங்களை துறைமுகத்துறை ஆய்வு செய்து,
தகுதியானவர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. கப்பல் போக்குவரத்து
துவங்குவதன் மூலம் புதுச்சேரியில் சுற்றுலா மற்றும் அதனைச் சார்ந்த
தொழில்கள் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை பறிப்பு
» புதுச்சேரியில் மே 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் : மீறினால் கடும் நடவடிக்கை
» போக்குவரத்து துறை செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு
» அந்தமானில் கொட்டுது மழை: கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum