Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
Page 1 of 1
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
சரண்யா பொன்வண்ணனின் கேங்க்ஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
-
-
நடிகை சரண்யா பொன்வண்ணன் கேங்க்ஸ்டர் லீடராக நடிக்கும்
படத்திற்கு கேங்க்ஸ்டர் கிராணி என்ற டைட்டில் வைக்கப்
பட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த புதிய போஸ்டர் ஒன்று
வெளியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
-
இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு
முடிவடைந்து விடும் என்றும் கூறப்படுகிறது
வெப்துனியா
Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
லிங்குசாமியின் ரன் இரண்டாம் பாகம்: மீண்டும் மாதவன் - மீரா ஜாஸ்மின்?
-
-
கடந்த 2002ஆம் ஆண்டு மாதவன் மீரா ஜாஸ்மின் நடிப்பில்
லிங்குசாமி இயக்கிய திரைப்படம் ரன்
காதல் மற்றும் ஆக்ஷன் இரண்டும் சம அளவில் கலந்து மிகப்பெரிய
வெற்றியைப் பெற்ற படம் ரன் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 20 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ரன்
படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க லிங்குசாமி முடிவு
செய்துள்ளார்
இந்த படத்தில் மீண்டும் மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின்
இணைந்து நடிக்க உள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு
விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
வெப்துனியா
Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படத்தில் கமல்-ரஜினி?
-
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் அடுத்த
திரைப்படத்தில் கமல் மற்றும் ரஜினி நடிக்க வாய்ப்பு இருப்பதாக
கூறப்படுகிறது.
தெலுங்கு பிரபல நடிகர் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர்
நடிப்பில் உருவான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இன்று வெளியாகி
பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகில்
இரண்டு முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினி ஆகிய இருவரும்
இணையும் படத்தை இயக்க ஆசையாக இருப்பதாக எஸ்எஸ் ராஜமௌலி
தெரிவித்துள்ளார்
கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் நடிக்கவிருக்கும்
படத்தை இயக்க விரைவில் முடிவு செய்திருப்பதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்
வெப்துனியா
Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் முக்கிய அப்டேட்
-
-
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும்
நானே வருவேன் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில
நாட்களில் முடிந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
ஒரு புதிய போஸ்டரின் மூலம் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்
இந்த தகவலை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் என்பது
குறிப்பிடத்தக்கது.
வெப்துனியா
Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படம்...
-
-
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க
உள்ள படம் மே மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான ராக்கி
கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பொதுவாக நல்ல
விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை
வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி
வருகிறது. இந்நிலையில் அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க
உள்ளார்.
இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ள நிலையில்
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
வரும் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக
சொல்லப்படுகிறது.
வெப்துனியா
Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
மீண்டும் இணையும் பாகுபலி ஜோடி...
-
பிசியான நடிகராக வலம் வரும் பிரபாஸ் அடுத்ததாக பிரபல தெலுங்கு
இயக்குனர் மாருதி உடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின்
ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,
இப்படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி நடிகை அனுஷ்காவை இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க
வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் ஏற்கனவே பாகுபலி படத்தில் ஜோடியாக
நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியா நெட் செய்திகள்
Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
காமெடி படம் இயக்க தயாராகும் தனுஷ் -
-
நடிகர் தனுஷ் மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறாராம்.
அவர் இயக்க உள்ள புதிய படம் முழுக்க முழுக்க நகைச்சுவை
கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளதாம்.
இதில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
மேலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர்,
ராமர் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை நடிகர் ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு
நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.
ஆசியா செட் செய்திகள்
Similar topics
» இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
» இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
» இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
» இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
» இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
» இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
» இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
» இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
» இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|