ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..!

3 posters

Go down

நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..! Empty நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..!

Post by ayyasamy ram Wed Mar 23, 2022 7:28 pm

நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..! LmTq241

டெல்லி:
கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம் என
மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவ துவங்கியதும் கடந்த 2020ம் ஆண்டு
மார்ச் இறுதியில் ஊரடங்கு  அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா
பாதிப்புகள் படிப்படியாக குறைவதும், பிறகு 2வது, 3வது அலைகள்
வருவதுமாக இருந்தது.

இதனால், கோவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
நாட்டு மக்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்
கொண்டதை அடுத்து தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள்
குறைந்து வருவது மற்றுமின்றி, இறப்புகளும் குறைந்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கைவிடலாம்
என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

அதில்; நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும்
மார்ச் 31-க்குள் முடித்துக் கொள்ளலாம். பேரிடர் மேலாண்மை துறை
சார்பில் வழங்கப்பட்ட கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திக்
கொள்ளலாம்.

கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை
பின்பற்ற வேண்டும்.

முகக்கவசம் மற்றும் கை கழுவுதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட
சுகாதாரத்துறையின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். கொரோனா
தடுப்பு நடவடிக்கை, தடுப்பூசி பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை
உறுதி செய்ய வேண்டும். 2020 மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு
கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் முற்றிலும்
நீக்கப்பட்டுள்ளது.

-தினகரன்
படம்-இணையம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..! Empty Re: நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..!

Post by krishnaamma Wed Mar 23, 2022 8:02 pm

ம்ம்.. அவ்வளவு தான் ....இனி எங்கு நோக்கினும் மக்கள் வெள்ளம் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..! Empty Re: நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..!

Post by T.N.Balasubramanian Wed Mar 23, 2022 8:31 pm

என்றோ இங்கெல்லாம் ஆரம்பமாகிவிட்டது.
கோயம்பேடிலும், மீன் சந்தையிலும்,மெரினாவிலும்
கும்பலோ கும்பல்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..! Empty Re: நாடு முழுவதும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் முழுமையாக கைவிடலாம்: மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீண்டும் பரவுது கொரோனா: 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» கோவிஷீல்டு தடுப்பூசி 2வது டோஸ் கால அவகாசம் நீட்டிப்பு- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
» காவிரி விவகாரம் : 4 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழைப்பு
» பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புடன் நேரடியாக கூட்டத்தில் பங்கேற்ற இம்ரான்கான் - நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது
» நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum