Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
" ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
3 posters
Page 1 of 1
" ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
![" ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம் Tamil_News_large_2988318](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2988318.jpg)
சென்னை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும்
ஆறுமுகசாமி ஆணையத்தில், ஆஜரான அதிமுக ஒருங்கிணைப்பாளர்
பன்னீர்செல்வம் ,ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு
தெரியாது என கூறியுள்ளார்.
பன்னீர்செல்வம் மேலும் கூறியிருப்பதாவது: மருத்துவமனையில்
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்த விவரம்
எனக்கு தெரியாது. என்ன சிகிச்சை வழங்கப்பட்டது? எந்தெந்த டாக்டர்கள்
சிகிச்சை அளித்தனர் என்ற தகவல் இல்லை.
செப்.,22ல் எதற்காக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
என்ற விவரமும் தெரியாது. அப்போது, நான் சொந்த ஊரில் இருந்தேன்.
நள்ளிரவில் உதவியாளர் கூறிதான் விவரம் தெரியும்.
மறுநாள் தலைமை செயலாளரை நேரில் சந்தித்து தகவல் அறிந்தேன்.
2016 செப்.,22க்கு பிறகு ஜெயலலிதாவை நேரில் சந்திக்கவில்லை. மருத்துவ
மனையில் அனுமதிப்பதற்கு முந்தைய நாள், மெட்ரோ ரயில் நிலைய
விழாவில் தான் அவரை பார்த்தேன். அவருக்கு அளவுக்கு அதிகமாக சர்க்கரை
இருந்தது என்பதை தவிர வேறு எந்த உடல் உபாதைகள் இருந்தது குறித்து
தெரியாது.
எதனடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்ற கேள்விக்கு,
பொது மக்களின் எண்ணங்கள் அடிப்படையில் விசாரணை ஆணையம்
அமைக்கப்பட்டது. துணை முதல்வர் என்ற அடிப்படையில், ஆறுமுகசாமி
விசாரணை கமிஷன் அமைப்பதற்கான கோப்பில் கையெழுத்து போட்டேன்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர்
Re: " ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
பல மர்மங்கள் அடங்கிய ஒருவரின் வாழ்க்கை.
எல்லாம் கடைசியில் ஆறடி நிலத்தினுள்ளே.
எல்லாம் கடைசியில் ஆறடி நிலத்தினுள்ளே.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: " ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
'ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா'
என்று கவிஞர் சுரதா பாடியிருக்கிறார்,
'சட்டப்படி பார்த்தா எட்டடி தான் சொந்தம்' என்று
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியிருக்கிறார்.
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்...
சொல்லடி ஞானப்பெண்ணே
ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன்
காணவில்லை
-
என்று வைரமுத்து பாட்டெழுதினார்!
------
என்று கவிஞர் சுரதா பாடியிருக்கிறார்,
'சட்டப்படி பார்த்தா எட்டடி தான் சொந்தம்' என்று
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடியிருக்கிறார்.
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடிபோதும்...
சொல்லடி ஞானப்பெண்ணே
ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன்
காணவில்லை
-
என்று வைரமுத்து பாட்டெழுதினார்!
------
Re: " ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
கேட்கப்படவேண்டியவர் இன்னும் ஒருவர் இருக்கிறார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: " ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் சிகிச்சை உடல்நிலை தேறுகிறது
» ''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா
» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
» விஜய் போல எனக்கு அரசியல் தெரியாது. சூர்யா
» நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
» ''செக்ஸ் ஒப்பந்தமா.. எனக்கு ஒன்னும் தெரியாது'': நித்யானந்தா
» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
» விஜய் போல எனக்கு அரசியல் தெரியாது. சூர்யா
» நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற எம்.பி.க்களுக்கு பணம் கொடுத்தது பற்றி எனக்கு எதுவும் தெரியாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|