ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா..

5 posters

Go down

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. Empty உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா..

Post by ayyasamy ram Mon Mar 14, 2022 7:11 am

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. Wifi.jpg

வைஃபையின் வேகம் அந்தந்த நிறுவனங்களை பொருத்தது என்றாலும்,
சில சின்ன சின்ன கவனக்குறைவும் வைஃபை வேகத்தை குறைக்கும்.
உங்கள் வைஃபை ஸ்பீடாக இருக்க சில டிப்ஸ்கள் உள்ளன.

செல்போனில் எந்த பிரச்னைக்கும் முதல் தீர்வு ரீ ஸ்டார்ட்தான்.
தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும் செல்போன் என்னும்
மெஷுனுக்கு ரெஸ்ட் கொடுத்து மீண்டும் ப்ரஷாக தொடங்க
உதவுதான் ரீ ஸ்டார்ட்.

அதனால் உங்கள் வைஃபை ஏதேனும் சிக்கல் ஏற்படுத்தினால்
உங்கள் செல்போனை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள்.

ரீஸ்டார்ட் என்றதும் உடனடியாக ஆன் செய்யாமல் குறிப்பிட்ட சில மணி
நேரங்கள் ஓய்வு கொடுக்கலாம். இரவில் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு
காலையில் ஆன் செய்யலாம். இதனால் செல்போனில் வைஃபை வேகம்
அதிகரிக்கும்.

சிலரது வீட்டில் வைஃபை 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும்.
எப்போதும் தேவை என்றாலும் அதுவும் ஒரு மெஷின் தான். அதனால்
அடிக்கடி வைஃபைக்கு ரெஸ்ட் கொடுக்க வேண்டும்.

பலர் தூங்கும்போதும் நெட் பயன்படுத்துவதால் வைஃபையை ஆப் செய்ய
சோம்பேறித்தனத்தால் அப்படியே தூங்கிவிடுவார்கள். அதனால் 24 மணி
நேரமும் வைஃபை ஆன் செய்தே இருக்கும்.
வைஃபை வேகம் குறைய இதுவும் ஒரு சிக்கல்தான். எனவே அடிக்கடி
வைஃபைக்கு ரெஸ்ட் கொடுக்க பழகுங்கள்..

வைஃபை ரவுட்டர்களை தனியாக வைப்பது நல்லது.
சில வீடுகளில் பல்வேறு ஒயர்கள் கூடிக்கிடக்கும் இடத்தில் பத்தோடு
பதினொன்றாக வைஃபை ரவுட்டரும் இருக்கும்.

மின்சாதன பொருட்கள் சிக்னலை கவரும் என்பதால் சிக்னல்
குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும். எனவே தனி இடம் என்றால் சிக்கல்
இருக்காது.

வைஃபை வைக்கும்போது செல்போனில் இணைக்கப்பட்டிருக்கும் வைஃபை
பல வருடங்களாக சிலர் பயன்படுத்துவார்கள். ஆனால் வைஃபை அடிக்கடி ​
Forget கொடுத்து மீண்டும் இணைக்க வேண்டும். அடிக்கடி பாஸ்வேர்ட்
மாற்றுவதும் மிக நல்லது. உங்கள் செல்போனில் வைஃபை வேகத்தை
அதிகரிக்கும்.

செல்போனுக்கு பாதுகாப்பு தேவைதான்.
ஆனால் சிலர் கடுமையான கவர்களை போட்டு ஒரு பெட்டிக்குள் வைப்பதைப்
போல செல்போனை வைத்திருப்பார்கள். அதிக பாதுகாப்பும் வைஃபை
சிக்னலை உள்ளே விடாமல் தடுக்கும்.

இந்த காரணத்தாலும் வைஃபை சிக்னலில் சிக்கல் ஏற்படலாம். அதனால்
உங்கள் செல்போன் மூச்சு விடும் அளவுக்கு இலகுவான கவர்களை
பயன்படுத்துங்கள்.

வைஃபை இணைப்புக்கு செல்போனும் வைஃபை ரவுட்டரும் முக்கியம் என்பதால்
இரண்டுமே அப்டேட்டாக இருக்க வேண்டும். வைஃபை இணைப்பை பாதிக்காத
வண்ணம் லேட்டஸ்ட் அப்டேட்டை பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் வைஃபை ரவுட்டர் மிகவும் பழையது என்றாலோ லேட்டஸ்ட் வெர்ஷன்
இல்லை என்றாலோ உடனடியாக குறிப்பிட்ட நிறுவனத்தை தொடர்புகொண்டு
புது வைஃபை ரவுட்டரை பெறலாம். அதேபோல வைஃபைக்கான வயரையும்
புதிதாக மாற்றலாம்.

-Suprasanna Mahadevan
நன்றி-தினசரி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. Empty Re: உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா..

Post by Dr.S.Soundarapandian Mon Mar 14, 2022 7:45 pm

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. 3838410834 உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. Empty Re: உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா..

Post by மாணிக்கம் நடேசன் Wed Mar 16, 2022 10:08 am

நல்ல பதிவு, நன்றி ஐயா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. Empty Re: உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா..

Post by krishnaamma Wed Mar 16, 2022 10:43 am

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. 3838410834 உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. 103459460 உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. 1571444738


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. Empty Re: உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா..

Post by ஜாஹீதாபானு Wed Mar 16, 2022 12:34 pm

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. 3838410834 உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. 103459460


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா.. Empty Re: உங்க வைஃபை ஸ்லோவா இருக்கா..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum