ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Today at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

Top posting users this week
ayyasamy ram
ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு Poll_c10ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு Poll_m10ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு Poll_c10 
heezulia
ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு Poll_c10ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு Poll_m10ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு Poll_c10 
mini
ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு Poll_c10ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு Poll_m10ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு

Go down

ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு Empty ராணுவ அதிகாரிகளுக்கு மின்சாரம் துண்டிப்பு: தெலுங்கானா அரசு மிரட்டலால் பரபரப்பு

Post by ayyasamy ram Mon Mar 14, 2022 5:41 am


ஹைதராபாத்-
தெலுங்கானாவின் ஹைதராபாதில், ராணுவ அதிகாரிகள் குடியிருக்கும் க
ன்டோன்மென்ட் பகுதிக்கு, குடிநீர், மின்சாரத்தை நிறுத்தப் போவதாக,
மாநில அரசு தெரிவித்துள்ளது


தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா
ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துஉள்ளது. மத்திய அரசுக்கு எதிராகவும், பா.ஜ.,வுக்கு
எதிராகவும் சந்திரசேகர் ராவ் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், அவரது மகனும், மாநில நகராட்சிகள் மற்றும் தொழில் துறை
அமைச்சருமான கே.டி.ராமாராவ், சட்டசபையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில்
கூறியதாவது:

கன்டோன்மென்ட் பகுதி, ராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இங்கு, ராணுவ அதிகாரிகள் வசிக்கின்றனர். நகரின் மற்ற பகுதிகளில் வளர்ச்சிப்
பணிகளை மேற்கொள்வது போல், இங்கும் சாலை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படவில்லை.
மேலும், அப்பகுதியில் உள்ள சாலைகளை அடிக்கடி மூடி வைப்பதால், பொதுமக்கள்
பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.இது தொடர்பாக பல முறை கோரிக்கைகள்
வைத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய
அமைச்சர் கிஷண் ரெட்டி மற்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த எம்.பி.,க்கள், இந்த விஷயத்தில் எந்த
உதவியும் செய்வதில்லை.

அதனால், கன்டோன்மென்ட் பகுதிக்கான குடிநீர் மற்றும் மின்சாரத்தை நிறுத்த முடிவு
செய்துள்ளோம். அதன் பிறகாவது, ராணுவ அமைச்சகம் நடவடிக்கை எடுக்கிறதா என்பதை
பார்ப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுபாஷ் கூறியதாவது:அமைச்சர் ராமாராவ் நன்கு
படித்தவர்; விஷயம் தெரிந்தவர். அவரே இப்படி பொறுப்பற்ற முறையில் பேசியது வருத்தம்
அளிக்கிறது. இந்திய ராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் அவர் கூறியதை ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83710
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கூவத்தூரில் பரபரப்பு : ரிசார்ட்டில் இருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேற போலீஸ் உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு
» "பாகிஸ்தான் முழுவதும் மின்சாரம் துண்டிப்பு: பயங்கரவாதிகள் சதி வேலை'
» 30 முன்னாள் எம்.பி.க்களின் அரசு இல்லங்களில் மின் இணைப்பு துண்டிப்பு
» சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுக்க மத்திய அரசு அறிவுரை!
» தெலுங்கானா மாநிலத்தில் கோர விபத்து: மலைப்பாதையில் அரசு பஸ் கவிழ்ந்து 57 பேர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum