Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்டுபிடிப்புகளின் பேரரசன் எடிசன்
Page 1 of 1
கண்டுபிடிப்புகளின் பேரரசன் எடிசன்
-
"ஒரு அஞ்சல் அட்டையில் அவருடைய உருவப்படத்தை மட்டும் வரைந்து
அஞ்சல் பெட்டியில் போட்டால் அது நியூஜெர்சியில் மென்லோ பார்க்கில்
உள்ள அவருக்கு சென்று சேர்ந்துவிடும்"-
இப்படி ஒரு வேடிக்கைப் பேச்சு அந்த காலத்தில் அமெரிக்காவில்
இருந்ததாம்.
அந்த அளவுக்கு தான் வாழ்ந்தகாலத்திலேயே மக்களால் கொண்டாடப்பட்ட
மகத்தான விஞ்ஞானியாக விளங்கியவர் எடிசன்.
முட்டாள் பையன்
தாமஸ் ஆல்வா எடிசன் 1847 பிப்ரவரி 11 அன்று சாமுவேல், நான்சி
தம்பதியரின் மகனாக அமெரிக்காவில் மிலன் என்ற ஊரில் பிறந்தார்.
ஐந்து வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே
‘முட்டாள் பையன்’ என முத்திரை குத்தி எடிசனை வெளியேற்றிவிட்டது
பள்ளி.
எடிசனின் அன்னையே ஆசிரியர் என்பதால் வீட்டிலேயே செல்ல மகனுக்கு
கல்வி புகட்டினார். எடிசனும் ஆர்வத்துடன் அம்மாவிடம் பயின்றார்.
பாடப் புத்தகங்களுக்கு வெளியேயும் நிறைய நூல்களை படிக்கத்
தொடங்கினார். அவரது தந்தை, மகனின் அறிவு தாகத்தை மெச்சி
உள்ளுர் நூலகத்தில் உறுப்பினராகச்சேர்த்துவிட்டார்.
எடிசன், பெறும் உற்சாகத்தோடு அறிவியல், தொழில்நுட்பம், அகரமுதலி,
இலக்கியம் என தேடித்தேடிப் படித்தார்.
இளம் விஞ்ஞானி
அறிவியல் நூல்களை படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவற்றில் உள்ள
கருத்துக்களைச் சோதித்து அறிய விழைந்தார். தனது வீட்டின் கீழ்த்தளத்தில்
தட்டு முட்டுப் பொருட்களுக்குஇடையில் சிறிய ஆய்வுக்கூடம் ஒன்றை
அமைத்துக் கொண்டார். ஆராய்ச்சி செய்வதற்கு தேவைப்படும்வேதிப்
பொருட்கள், கருவிகளை வாங்க பணம்? எடிசன் செயலில் இறங்கினார்.
ரயிலில் பத்திரிக்கைகள், இனிப்பு பண்டங்கள், காய்கறிகள் ஆகியவற்றை
விற்றார்.
இளம் இதழாளர்
ரயிலில் பத்திரிக்கை விற்ற எடிசனுக்கு தானும் ஒரு பத்திரிக்கை தொடங்க
வேண்டும் என ஆசை வந்தது. ‘வீக்லி ஹெரால்டு’ என்ற பத்திரிக்கையைத்
தொடங்கினார். இளம் வயதில் எடிசனிடம் உருவான இந்த தொழில் முனைப்பு
பிற்காலத்தில்அமெரிக்காவின் முக்கிய தொழில் அதிபராக அவரை
உயர்த்தியது. 14 நிறுவனங்களுக்கு முதலாளியாக உயர்ந்தார்.
முதல் கண்டுபிடிப்பு
அக்காலத்தில் தகவல் பரிமாற்றத்தின் முக்கிய தொழில்நுட்பமாகத் தந்தி
என்றழைக்கபடும் டெலிகிராப் விளங்கியது. மோர்ஸ் என்பவர் இதைக் கண்டு
பிடித்தார். சிறுவன் எடிசனுக்கு இந்த தந்தி தொழில் நுட்பம் பெரும் ஆர்வத்தை
தந்தது.
ரயில் நிலைய தந்தி அதிகாரி மூலம் தந்தி முறையை கற்று அந்த தொழில்
நுட்பத்தில் பல முன்னேற்றங்களைச் செய்தார். பங்குச்சந்தை குறியீட்டு
எண்ணை அறிய உதவும் ‘ஸ்டாக் டிக்கர்' என்ற கருவியை கண்டு பிடித்தார்.
எடிசனின் முதல் கண்டுபிடிப்பு இதுதான். அதன் பிறகுஅமெரிக்காவில்
நியு ஜெர்ஸி மாகாணத்தில் எடிசன் அமைத்திருந்த மென்லோ பார்க் ஆராய்ச்சிக்
கூடம் படுசுறுசுறுப்பானது. 11 நாட்களுக்கு ஒரு சிறு கண்டுபிடிப்பு ஆறு மதத்திற்கு
ஒரு பெரிய கண்டுபிடிப்பு என இலக்கு நிர்ணயித்து ஆராய்ச்சியில் ஓயாது ஈடுபட்ட
எடிசன் ஏராளமான புதுக்கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் கண்டு
பிடித்தார்.
இன்றைய தலைமுறையினரின் எல்லா மகிழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும்
அடிப்படையாக எடிசனின் கண்டுபிடிப்புகள் உள்ளன. மின்விளக்கு, மின்சாரம்,
நான் மடித்தந்தி, போனோகிராப் எனும் கிராமபோன் இசைத்தட்டு கருவி, மின்சார
ரயில், திரைப்படம், சிமெண்ட் கான்கிரீட் என எடிசன் 1368 கண்டுபிடிப்புகளைச்
செய்துள்ளார். இது ஒரு உலக சாதனை.
நேற்மறைச் சிந்தனையாளர்
எடிசனும் ஆயிரக்கணக்கான தோல்விகளைச் சந்தித்தவர்தான்.
ஆனால், தோல்விகளை அவர் அணுகிய விதம் அசாத்தியமானது. சேம மின்கலம்
தயாரிப்பு ஆராய்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருள்களைப் பயன்படுத்திப்
பார்த்து எதுவும் சரியாக வராமல் இறுதியாக கார்பன்தான் பொருத்தமானது என்று
கண்டுபிடித்தார்.
இந்த தொடர் தோல்விகள் பற்றி கேட்டபோது, "நான் சேம மின்கலம் தயாரிக்கப்
பயன்படாத 1000 பொருள்களைக் கண்டுபிடித்துவிட்டேன்" என்றார். இதுதான்
எடிசனின் வெற்றி ரகசியம்.
அன்பு மாணவர்களே! எடிசன் உங்களுக்காக விட்டுச்சென்றுள்ள வெற்றிச் சூத்திரம்
இதுதான், 1% உள்ளுணர்வு + 99% உழைப்பு = 100% வெற்றி.
தேவிகாபுரம் சிவா
- கட்டுரையாளர், எழுத்தாளர்.
Similar topics
» ‘கண்டுபிடிப்புகளின் கதை’ என்ற நுாலிலிருந்து:
» காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்
» ரோமானியப் பேரரசன் நீரோ: நல்லவனா, கெட்டவனா?
» இந்தியாவின் எடிசன்
» வெளிச்சம் தந்த எடிசன்!
» காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்
» ரோமானியப் பேரரசன் நீரோ: நல்லவனா, கெட்டவனா?
» இந்தியாவின் எடிசன்
» வெளிச்சம் தந்த எடிசன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|