Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை
Page 1 of 1
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை
![சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் உக்ரைன் நடிகை 767394](https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/02/14/large/767394.jpg)
-
சிவகார்த்திகேயன் நடிக்கும் 20-வது படத்தில், அவருக்கு உக்ரைன்
நாட்டு நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன்
நடித்து முடித்துள்ளார். இது தவிர ரவிகுமார் இயக்கத்தில்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் இறுதிக்
கட்டப் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இப்படங்களைத்
தொடர்ந்து தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற
‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில்
ஒரு படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமானார்.
தமிழ் மற்றும் தெலுங்கி உருவாகவுள்ள இப்படத்துக்கு
தமன் இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்
மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து
தயாரிக்கின்றன.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப். 10 அன்று காரைக்குடியில்
பூஜையுடன் தொடங்கியது. இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ்
உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்
நடிகையான மரியா ரியாபோஷாப்கா நடிக்கவுள்ளதாக
கூறப்படுகிறது. இவர் 2018-ஆம் ஆண்டு வெளியான ‘எடெர்’
என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகி வரவேற்பை பெற்ற
‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ என்ற இந்தி வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு இவர் ஜோடியாக நடிப்பது குறித்து படக்குழு
இன்னும் அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
இதனிடையே, அனுதீப் உடனான படம் தவிர்த்து ராஜ்கமல் பிலிம்ஸ்
நிறுவனத்துடன் சோனி நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ஒரு
படத்தில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார்.
விரைவில் இப்படத்துக்கான பணிகளும் தொடங்கவுள்ளன.
இந்து தமிழ் திசை
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
» பிரபாஸுக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை
» சிவகார்த்திகேயனுக்கு ஜோடி ஆகிறாரா கீர்த்தி சுரேஷ்?
» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» பிரபாஸுக்கு ஜோடியாகும் முன்னணி பாலிவுட் நடிகை
» சிவகார்த்திகேயனுக்கு ஜோடி ஆகிறாரா கீர்த்தி சுரேஷ்?
» டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|