ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.

3 posters

Go down

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.  Empty திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.

Post by T.N.Balasubramanian Sat Feb 19, 2022 9:12 pm

சென்னை: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இன்னாருக்கு இன்னார் என்று இறைவன் முடிச்சு போட்டு வைத்திருப்பார். அப்படித்தான் தமிழகத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த பெண்ணுக்கும் அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் பிறந்த மணமகனுக்கும் தமிழ் பாரம்பரிய முறைப்படி சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் ஏராளமான சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின.  நாகர்கோவில் பெண் சென்னை மாதவரம் பகுதியில் வசிக்கும் நாகர்கோவில் சாமிதோப்பை பூர்விகமாக கொண்ட ஓய்வு பெற்ற போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரனின் மகள் அகிலா (28). பெண் இன்ஜினீயரான இவருக்கு அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா மாகாணம் மிச்சிகன் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பீட்டர் லாக்கர் மீது காதல். ஜாதி, மதம் மாறினாலே திருமணத்திற்கு சம்மதம் சொல்லாத உறவுகள் மத்தியில், நாடு தாண்டிய, தனது மகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார் சந்திரன். இருவீட்டார் சம்மதத்துடன் தனது காதலரை கரம் பிடித்தார் அகிலா. கண்டம் விட்டு கண்டம் தாண்டிய காதல் வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்தது. அமெரிக்க மாப்பிள்ளை வீட்டார் சென்னை தியாகராயர்நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இவர்களின் திருமணம் சீரும் சிறப்புமாக அய்யா வழி முறையில் திருமணம் நடைபெற்றது. அமெரிக்க மாப்பிள்ளை பீட்டர் லாக்கர் தமிழரின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி-சட்டை அணிந்திருந்தார். அவரது தாயார் லிசா லாக்கர், சகோதரர் ஜேக் லாக்கர், அவரது மனைவி மேகன் ஆகியோரும் நமது பாரம்பரிய உடை அணிந்திருந்தனர். அய்யா வைகுண்டர் பாடல் அய்யா வழி திருமணத்தில் மணப்பைண்ணும், மணமகனும் தெற்கு நோக்கி அமர்ந்திருக்க , அவர்களுடைய நெற்றியில் நாமம் சாத்தப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள வயதானவர் திருமணத்தை நடத்தி வைப்பார். திருமணத்தில் அய்யா அருளிய கல்யாண வாழ்த்து பாடல் படிக்கப்படும். " மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ" என்ற 56 வரிகள் கொண்ட வாழ்த்து படிக்கப்படும். குரு அதைப் படிக்க கூடி உள்ளவர்கள் அதை திரும்பக் கூறுவார்கள்."அரகரா என்று சொல்லி அம்மையுமாய்தான் எழுத்து " என்ற வரியை குரு 5 முறை படிப்பார். அதன் பின் குரு தாலியை எடுத்துக் மணமகன் கையில் கொடுத்து பின் சிவ சிவா என்று சொல்லி திருச்சரடு சேர்த்தனரே " என குரு படிக்க மணமகன் தாலியை மணமகள் கழுத்தில் கட்டி விடுவார். மணமக்கள் மணவறையை 5 முறை சுற்றி வருவர்கள் . பின் திருமணம் நிறைவேறிவிடும். இதுவே அய்யா வழி திருமண முறையாகும். அய்யா வழி நடைமுறையில் திருமணம் இதே போல பீட்டர் அகிலா திருமணத்திலும் 'மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ...' என்ற பாடல் இசைக்க, மணமகன் பீட்டர் லாக்கர், மணப்பெண் அகிலா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் தமிழ் முறைப்படி சடங்குகள், சம்பிராதயங்கள் நடைபெற்றன. ஏராளமானோர் மணமக்களை வாழ்த்தினர். கண்டங்களை தாண்டிய காதல் வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்தது. பட்டு வேட்டி சட்டையில் அழகாய் தோன்றிய அமெரிக்க மாப்பிள்ளையை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வாழ்த்தினர்.

நன்றி தட்ஸ் தமிழ்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.  Empty Re: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.

Post by krishnaamma Sat Feb 19, 2022 10:04 pm

போட்டோ எதுவும் இல்லையா ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.  Empty Re: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.

Post by T.N.Balasubramanian Sun Feb 20, 2022 3:44 pm

போட்டோ பதிவு செய்யமுடியவில்லை. கல்யாண போட்டோக்கள் மணமகள் மணமகன் ,மணமகன் சகோதர சகோதரிகள் அவரது கணவன்மார்கள் படங்களும் வந்திருந்தன.upload பண்ணப்பார்த்தால், egoogle மூலம் டவுன்லோட் பண்ணவும் என்றது. முடியவில்லை.யுடியூபிலும் கிடைக்கவில்லை.
பார்க்கலாம் . எங்காவது கிடைக்கும்.
பார்ப்பதற்கு ஜோடி நன்றாக இருந்தது.

(ராம் தேடிப்பிடித்து போடுவார் என்ற நம்பிக்கையும் உண்டு.)

புன்னகை புன்னகை
@krishnaamma
@ayyasamy ram


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.  Empty Re: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.

Post by Dr.S.Soundarapandian Sun Feb 20, 2022 4:59 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9791
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.  Empty Re: திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum