ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

+3
உதயசுதா
ரிபாஸ்
சிவா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by சிவா Wed Jan 20, 2010 5:06 pm

• ஒரு ரம்யமான காதல் அமைவது

• வயிறு வலிக்க வாய் விட்டுச் சிரிப்பது

• விடுமுறையிலிருந்து நீங்கள் திரும்பி வருகையில் உங்களுக்காகக் காத்திருக்குக்ம் நண்பர்களின் கடிதங்கள் - , மெயில்கள்.

• ஒரு அழகான ஊருக்கு சுற்றுலா செல்வது

• நீங்கள் மனதில் அசை போட்டுக் கொண்டிருந்த ஒரு பாட்டு அப்போதே வானொலியில் எதிர்பார்க்காமல் ஒலிபரப்பாவது

• வெளியில் பொழிகின்ற என்ற மழையின் ஓசையை படுக்கை அறையிலிருந்து ரசிப்பது

• வெகுநாட்கள் தொடர்பு விட்டுப் போன ஒரு நண்பரிடபிமிருந்து வரும் தொலைபேசி அழைப்பு

• பல நாட்களாக உபப்யோகிக்காத உங்கள் பேண்ட் பையில், எப்போதோ வைத்த ரூபாய்

• நோட்டுக்கள் கிடைப்பது

• மலை உச்சியிலிருந்து சூரியன் மறைவதைக் காண்பது

• உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைப் பற்றி நல்ல விதமாகப் பிறர் பேசும்போது கேட்பது

• புதிதானய நண்பர்கள் கிடைக்கும்போது

• கடற்கரை ஓரமாக அலைகளை ரசித்தபடியே மணலில் கால் புதைய நடப்பது

இன்னும் எத்தனை எத்தனையோ!


வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by ரிபாஸ் Wed Jan 20, 2010 5:08 pm

அருமையான தகவல் தல வாழ்த்துக்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by உதயசுதா Wed Jan 20, 2010 6:08 pm

பெரிய தல, உங்க பதிவு சூப்பரு. எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.யோசிக்கறீங்களா, இல்ல மாணவி உங்ககிட்ட சொன்னத இங்க‌ போடுறீங்களா. வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: 865843


வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Uவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Dவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Aவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Yவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Aவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Sவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Uவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Dவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Hவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by சிவா Wed Jan 20, 2010 6:14 pm

UDAYASUDHA wrote:பெரிய தல, உங்க பதிவு சூப்பரு. எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.யோசிக்கறீங்களா, இல்ல மாணவி உங்ககிட்ட சொன்னத இங்க‌ போடுறீங்களா. வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: 865843

இன்னும் நீங்கள் மாணவியை மறக்கவில்லையா?


வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by நிலாசகி Wed Jan 20, 2010 6:21 pm

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: 677196
பரீட்சை யில் முன்னாடி உக்கந்திருக்கவன பார்த்து எழுதிட்டு அவன விட அதிகமா மதிப்பெண் வாங்குறது .........இந்த மாதிரி நிறைய
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by செந்தில் Wed Jan 20, 2010 6:27 pm

மொட்டை மாடியில ஒக்காந்து திருட்டு

தம் அடிச்சுக்கிட்டே பக்கத்துல இருக்க

பிகருக்கு நூல் விடுவது...... வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Icon_lol வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Icon_lol
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by உதயசுதா Wed Jan 20, 2010 6:27 pm

நீங்க உங்களுக்கு கல்யாணம் அறிவிக்கிற வரை அல்லது அம்மா,தாயே என்க்கு கல்யாணம் ஆகிடுச்சு ந்னு உண்மைய சொல்ற வரை உங்க மாணவிய வச்சு நான் உங்ககிட்ட‌ லந்து பண்ணிட்டுதான் இருப்பேன் பெரிய தல. கண்டுக்காதீங்க‌


வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Uவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Dவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Aவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Yவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Aவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Sவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Uவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Dவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Hவாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by நிலாசகி Wed Jan 20, 2010 6:30 pm

சிவா wrote:
UDAYASUDHA wrote:பெரிய தல, உங்க பதிவு சூப்பரு. எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.யோசிக்கறீங்களா, இல்ல மாணவி உங்ககிட்ட சொன்னத இங்க‌ போடுறீங்களா. வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: 865843

இன்னும் நீங்கள் மாணவியை மறக்கவில்லையா?
யாரந்த மாணவி சிவா நா ....ஏதாவது சந்தன மேரி கதையா இருக்குமோ வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Affraid
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by சிவா Wed Jan 20, 2010 6:37 pm

நிலாசகி wrote:
சிவா wrote:
UDAYASUDHA wrote:பெரிய தல, உங்க பதிவு சூப்பரு. எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.யோசிக்கறீங்களா, இல்ல மாணவி உங்ககிட்ட சொன்னத இங்க‌ போடுறீங்களா. வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: 865843

இன்னும் நீங்கள் மாணவியை மறக்கவில்லையா?
யாரந்த மாணவி சிவா நா ....ஏதாவது சந்தன மேரி கதையா இருக்குமோ வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Affraid

யாரந்த சந்தன மேரி!!! சொல்லவே இல்லை!!! வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Icon_lol


வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by தாமு Wed Jan 20, 2010 6:40 pm

அருமையான தகவல் வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: 677196 வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: 677196 வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்: Empty Re: வாழ்க்கையின் சில இனிமையான தருணங்கள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum