ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘‘இடம் மாறினா தூக்கம் வர மாட்டேங்குது!’

Go down

‘‘இடம் மாறினா தூக்கம் வர மாட்டேங்குது!’ Empty ‘‘இடம் மாறினா தூக்கம் வர மாட்டேங்குது!’

Post by ayyasamy ram Wed Feb 16, 2022 10:33 pm

‘‘இடம் மாறினா தூக்கம் வர மாட்டேங்குது!’ Main-qimg-101cac39f9ca897957f1b75ce25ff382-pjlq
-
உங்க பெண்ணுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை பெரிய
குடிகாரன்னு எப்படிச் சொல்றீங்க?’’

‘‘கல்யாணத்துல சீர் வரிசைக்குப் பதிலாக 10 கேஸ் பீர் வச்சு,
‘பீர்வரிசை’ செய்யணும்னு சொல்றாரு!’’
-
- ஜோ.ஜெயக்குமார்,
-------------------------------------------------
தத்துவம் மச்சி தத்துவம்

வீட்டுக்கு வேணும்னா ‘அலிகார் பூட்டு’ வாங்கலாம். கேட்டுக்கு
வேணும்னா ‘திண்டுக்கல் பூட்டு’ வாங்கலாம். ஆனா வாய்க்குப்
போட ‘வாய்ப்பூட்டு’ எங்காவது கிடைக்குமா?

- ஓய்வின்றிப் பேசும் ‘வாயுள்ளோர்’ சங்கம்.

- அ.ராசப்பன்,
-------------------------------------------

‘‘தலைவரது மீட்டிங் நடக்கும் மைதானத்துக்குப் பக்கத்தில்
வேண்டு மென்றே நடைபாதை செருப்புக்கடைகளைத் திறந்திருக்கும்
எதிர்க்கட்சியினரை வன்மையாகக் கண்டிக்கிறோம்...’’

- பர்வீன் யூனுஸ், ஈரோடு.
-------------------------------------
-
திரும்பவும் ஏதாவது குற்றம் பண்ணிட்டு ஜெயிலுக்கு
போயிடலாம்னு இருக்குய்யா!’’

‘‘ஏன் தலைவரே..?’’
‘‘இடம் மாறினா தூக்கம் வர மாட்டேங்குது!’’
-
- அ.ரியாஸ், சேலம்.
--------------------------------------------
-குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘‘இடம் மாறினா தூக்கம் வர மாட்டேங்குது!’ Empty Re: ‘‘இடம் மாறினா தூக்கம் வர மாட்டேங்குது!’

Post by ayyasamy ram Wed Feb 16, 2022 10:34 pm

ஆளே இல்லாத இடத்துக்குப் போய் அமைதியா கொஞ்ச
நாள் ரெஸ்ட் எடுக்கணுமே... எங்கய்யா போகலாம்?’’

‘‘நம்ம கட்சி ஆபீசுக்குப் போகலாம் தலைவரே!’’

- மு.மதிவாணன், அரூர்.
--------------------------------
-
நீங்க நியூட்ரினோவை ஆதரிக்கிறீங்களா தலைவரே..?’’

‘‘ஏன்யா... கூடாதா? அது நல்ல சாக்லெட்தானே!’’
-
- சிக்ஸ் முகம்,
----------------------------------

என்ன புலவரே இது... ஒரு பாடலுக்கு இரண்டு பேர் சன்மானம்
கேட்கிறீர்கள்?’’

‘‘அவரோட பாடலைத்தான் நான் ரீமேக் பண்ணி பாடினேன்
மன்னா..!’’
-
- பெ.பாண்டியன்
-----------------------------------------
குங்குமம்
-----
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum